Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 18, 2020, 11:14:38 AM

Title: இன்று பிட்காயின் விலை $23000ஐ கடந்தது
Post by: mnopq on December 18, 2020, 11:14:38 AM
இன்று பிட்காயின் விலை $23000ஐ கடந்தது. இப்போது பிட்காயினை விற்கலாமா? இதனுடைய அடுத்த திருப்பம் என்னவாக இருக்கும்?
Title: Re: இன்று பிட்காயின் விலை $23000ஐ கடந்தது
Post by: BullRuN on December 18, 2020, 04:41:52 PM
ஆமாம் பிட்காயின் ஒரு புதிய உச்சத்தை அடைந்து விட்டது ஆனால் இது இத்துடன் முடிவதில்லை இந்த ஆண்டில் $25000 தொடுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
Title: Re: இன்று பிட்காயின் விலை $23000ஐ கடந்தது
Post by: shark on December 19, 2020, 04:40:23 AM
இது ஒரு சிறந்த தொடக்கம் என்று நான் நினைக்கிறேன் அடுத்த ஆண்டு பிட்காயின் விலை இதுவரை யாரும் நினைக்க முடியாத அளவுக்கு உயர வாய்ப்பு உள்ளது.
Title: Re: இன்று பிட்காயின் விலை $23000ஐ கடந்தது
Post by: abc123 on December 19, 2020, 08:41:04 AM
நீங்கள் நீண்ட கால முதலீட்டாளர் என்றால் bitcoinஐ வைத்திருப்பது நல்லது என நான் நினைக்கிறேன். இப்போது பிட்காயின் சந்தை வலுவாக உள்ளது மேலும் பிட்காயின் பற்றிய நல்ல செய்திகள் தினமும் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் பிட்காயின் விலை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று பலர் கூறுகின்றனர். எனவே நீங்கள் வைத்திருந்தால்  உங்களுக்கு எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
Title: Re: இன்று பிட்காயின் விலை $23000ஐ கடந்தது
Post by: mnopq on December 19, 2020, 10:05:22 AM
நீங்கள் நீண்ட கால முதலீட்டாளர் என்றால் bitcoinஐ வைத்திருப்பது நல்லது என நான் நினைக்கிறேன். இப்போது பிட்காயின் சந்தை வலுவாக உள்ளது மேலும் பிட்காயின் பற்றிய நல்ல செய்திகள் தினமும் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் பிட்காயின் விலை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று பலர் கூறுகின்றனர். எனவே நீங்கள் வைத்திருந்தால்  உங்களுக்கு எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
ஆமாம். நிச்சயமாக நமக்கு அதிக லாபம் கிடைக்கும் என நானும் நம்புகிறேன். தற்போது பிட்காயின் மிகவும் வலுவாக உள்ளது. உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி.
Title: Re: இன்று பிட்காயின் விலை $23000ஐ கடந்தது
Post by: mnopq on December 19, 2020, 10:10:54 AM
இது ஒரு சிறந்த தொடக்கம் என்று நான் நினைக்கிறேன் அடுத்த ஆண்டு பிட்காயின் விலை இதுவரை யாரும் நினைக்க முடியாத அளவுக்கு உயர வாய்ப்பு உள்ளது.
இன்னும் பிட்காயினின் விலை அதிகமாக உயரும் என பல கரிப்டோ ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் இப்போது இருக்கும் சுழ்நிலை மற்றும் பழைய வரலாற்றை ஒப்பிடும் போது இதன் விலை இன்னும் உயரும் என நானும் நினைக்கிறேன்.
Title: Re: இன்று பிட்காயின் விலை $23000ஐ கடந்தது
Post by: mnopq on December 19, 2020, 10:15:21 AM
ஆமாம் பிட்காயின் ஒரு புதிய உச்சத்தை அடைந்து விட்டது ஆனால் இது இத்துடன் முடிவதில்லை இந்த ஆண்டில் $25000 தொடுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
எனவே இப்போது வைத்திருப்பது மிகவும் நல்லது என நானும் நினைக்கிறேன். மேலும் எதிர்காலத்தில் அதிக லாபம் நமக்கு கிடைக்கும்.
Title: Re: இன்று பிட்காயின் விலை $23000ஐ கடந்தது
Post by: rapheal on December 20, 2020, 09:56:33 AM
இன்று பிட்காயின் விலை $24kஐ கடந்துவிட்டது. உங்களுக்கு விருப்பமானால் நீங்கள் இப்போது விற்கலாம். இல்லையெனில் வைத்திருக்கலாம். இந்த ஆண்டு இறுதிக்குள் பிட்காயின் விலை $30k ஐ எட்டும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: இன்று பிட்காயின் விலை $23000ஐ கடந்தது
Post by: Stgeorge on January 20, 2021, 06:03:17 AM
ஒரு வாரத்திற்கு முன்பு பிட்காயின் $41000ஐ கடந்தது. அதன் பிறகு இதன் விலை குறைந்து தற்போது $35000ஆக உள்ளது. மேலும் நீங்கள் இப்போது விற்பனை செய்வது நல்லது என நான் நினைக்கிறேன் ஏனெனில் பிட்காயினின் விலை $28000 இருந்து $22000 வரை குறைய வாய்ப்புள்ளதாக பல கணிப்புகள் கூறுகின்றன.
Title: Re: இன்று பிட்காயின் விலை $23000ஐ கடந்தது
Post by: micjoh on March 31, 2022, 09:50:17 AM
தற்போது பிட்காயின் நாணயத்தின் விலை $47050ஆக உள்ளது. $69500 இருந்து $33500 என்ற ஒரு பெரிய விலை இறக்கத்திற்குப் பிறகு படிப்படியாக விலை அதிகரித்து தற்போது $47050ஆக உள்ளது. மேலும் இதன் விலை $56,000 வரை ஏறலாம் என பலர் கூறுகிறார்கள். இப்போது பிட்காயினில் முதலீடு செய்து hold செய்வது மிகவும் நல்லது.
Title: Re: இன்று பிட்காயின் விலை $23000ஐ கடந்தது
Post by: Stgeorge on April 02, 2022, 12:23:54 PM
தற்போது பிட்காயின் நாணயத்தின் விலை $47050ஆக உள்ளது. $69500 இருந்து $33500 என்ற ஒரு பெரிய விலை இறக்கத்திற்குப் பிறகு படிப்படியாக விலை அதிகரித்து தற்போது $47050ஆக உள்ளது. மேலும் இதன் விலை $56,000 வரை ஏறலாம் என பலர் கூறுகிறார்கள். இப்போது பிட்காயினில் முதலீடு செய்து hold செய்வது மிகவும் நல்லது.
நிச்சயமாக என் கருத்தும் இது தான் தாராளமாக இப்போது பிட்காயினை வாங்கி hodl செய்யலாம். ஏனெனில் பல ஹிஸ்டாரிக்கல் சாட்கள் மற்றும் ஆண் செயின் மெட்ரிக்ஸ் சாட்கள் பிட்காயின் மேலே செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக காட்டுகிறது. மேலும் பிட்காயின் தொடர்பாக பல சிறந்த செய்திகள் வருவதால் இதன் விலை மேலும் உயரலாம் என பல கிரிப்டோ வல்லுநர்கள் கூறுகின்றனர்.