Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 20, 2020, 12:31:49 PM

Title: பிட்காயின் விலை $23000 ஐ எட்டியது
Post by: mnopq on December 20, 2020, 12:31:49 PM
பிட்காயின் விலை இன்று $24,000ஐ எட்டியது. இதனுடைய அடுத்த திருப்பம் என்னவாக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
Title: Re: பிட்காயின் விலை $23000 ஐ எட்டியது
Post by: BullRuN on December 20, 2020, 01:30:03 PM
பிட்காயின் ஃபுல் மார்க்கெட் தொடங்கி விட்டது இது ஒரு நல்ல தொடக்கம் $24k தொட்டது விட்டது அடுத்த இலக்கு $25k என நினைக்கிறேன்.
Title: Re: பிட்காயின் விலை $23000 ஐ எட்டியது
Post by: Stgeorge on December 25, 2020, 06:45:30 AM
சில நாட்களுக்கு முன்பு பிட்காயின் விலை $24000ஐ கடந்தது. ஆனால் கொரோனா செய்திகள் இப்போது அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. எனவே இதன் விலை இப்போது உள்ள விலையை விட இன்னும் சற்று குறையும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: பிட்காயின் விலை $23000 ஐ எட்டியது
Post by: abc123 on December 25, 2020, 02:05:06 PM
இந்த மாதம் முடிவதற்குள் பிட்காயின் விலை $30000ஐ எட்டும் என நான் நினைக்கிறேன். தற்போது இதன் விலை $24000ஆக உள்ளது. மேலும் இது நீண்டகால முதலீடு செய்ய விரும்புகிறவர்களுக்கு முதலீடு செய்ய ஒரு நல்ல இடமாக உள்ளது.
Title: Re: பிட்காயின் விலை $23000 ஐ எட்டியது
Post by: whitenem on November 08, 2021, 11:48:30 AM
சென்ற மாத இறுதியில் பிட்காயின் $67000ஐ எட்டியது. இது பிட்காயினின் ATH ஆகும். தற்போது இதன் விலை  $66,000ஆக உள்ளது‌. பிட்காயினின் அடுத்த திருப்பம் இந்த மாதம் 97000$ என S2F chart கூறுகிறது.