Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 20, 2020, 12:58:49 PM

Title: இவற்றில் இப்போது முதலீடு செய்ய எந்த நாணயம் சிறந்தது
Post by: mnopq on December 20, 2020, 12:58:49 PM
பிட்காயின், பிட்காயின் எஸ் வி மற்றும் பிட்காயின் கோல்டு இவற்றில் எந்த நாணயம் இப்போது முதலீடு செய்வதற்கு சிறந்தது?
Title: Re: இவற்றில் இப்போது முதலீடு செய்ய எந்த நாணயம் சிறந்தது
Post by: Stgeorge on December 27, 2020, 02:53:02 AM
இந்த மூன்று நாணயங்களிலும் நீங்கள் முதலீடு செய்யலாம். அனால் தற்போது பிட்காயின் விலை அதிகமாக உள்ளதால் நான் பிட்காயின் கேஸ் மற்றும் பிட்காயின் எஸ் வி ஆகிய நாணயங்களை தேர்ந்தெடுப்பேன்.
Title: Re: இவற்றில் இப்போது முதலீடு செய்ய எந்த நாணயம் சிறந்தது
Post by: abc123 on January 28, 2021, 08:09:08 AM
இவற்றில் பிட்காயின் மற்றும் பிட்காயின் கேஸ் போன்றவை மிகவும் சக்திவாய்ந்த நாணயங்கள் ஆகும். ஆனால் பிட்காயின் கேஸ்ஐ நான் முதலீடு செய்ய தேர்ந்தெடுப்பேன். ஏனெனில் இதன் விலை மிக குறைவாக உள்ளது. இப்போது பிட்காயின் விலை அதிகமாக இருப்பதால் இதில் முதலீடு செய்ய நான் பரிந்துரைக்க மாட்டேன்.
Title: Re: இவற்றில் இப்போது முதலீடு செய்ய எந்த நாணயம் சிறந்தது
Post by: BullRuN on January 30, 2021, 04:17:24 PM
பிட்காயின், பிட்காயின் எஸ் வி மற்றும் பிட்காயின் கோல்டு இவற்றில் எந்த நாணயம் இப்போது முதலீடு செய்வதற்கு சிறந்தது?
மற்ற நாணயங்களை விட பிட்காயின் எப்போதுமே முதலீடு செய்ய சிறந்த நாணயம் இருந்தாலும் ஆல்ட் காயின் மூலமாகவும் இலாபம் சம்பாதிக்க முடியும் எனவே உங்கள் முதலீட்டை பிரித்து இரண்டிலும் முதலீடு செய்யலாம்.
Title: Re: இவற்றில் இப்போது முதலீடு செய்ய எந்த நாணயம் சிறந்தது
Post by: micjoh on January 31, 2021, 05:18:31 PM
நான் என்ன நினைக்கிறேன் என்றால் இப்போது பிட்காயினில் குறுகிய கால முதலீடு செய்யலாம் ஏனெனில் பிட்காயின் விலை மிக அதிகமாக அதிகரித்து விட்டது. பிட்காயின் கேஸ் மற்றும் பிட்காயின் எஸ் வி ஆகிய நாணயங்களில் குறுகிய கால முதலீடு செய்யலாம். ஏனெனில் இவைகளின் விலை குறைவாக இருப்பதால் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கலாம்.
Title: Re: இவற்றில் இப்போது முதலீடு செய்ய எந்த நாணயம் சிறந்தது
Post by: rapheal on March 28, 2021, 01:11:00 PM
பிட்காயின் எஸ்வி இது சிறந்த அல்ட்காயின்ஸ்களில் ஒன்று. இந்த நாணயத்தின் விலை மிகவும் குறைவாக உள்ளது. இந்த நாணயத்தை நீண்டகால கால முதலீடு செய்ய தேர்ந்தெடுக்கலாம் மற்றும் பிட்காயினில் குறுகிய கால முதலீடு செய்வது நல்லது மற்றும் பாதுகாப்பானது மேலும் பிட்காயின் கோல்டு நாணயத்தில் எனக்கு ஆர்வம் இல்லை.
Title: Re: இவற்றில் இப்போது முதலீடு செய்ய எந்த நாணயம் சிறந்தது
Post by: whitenem on April 08, 2021, 04:49:00 PM
உங்களுக்கு அதிக லாபம் கிடக்கவேண்டுமென்றால் bitcoin svஐ தேர்ந்தெடுப்பது நல்லது. இது மிகவும் சிறந்த நாணயங்களுள் ஒன்று. நீண்டகாலமாக இதன் விலை மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே இப்போது இதில் முதலீடு செய்யலாம். இது கிரிப்டோ சந்தையில் பத்தாவது இடத்திற்குள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
Title: Re: இவற்றில் இப்போது முதலீடு செய்ய எந்த நாணயம் சிறந்தது
Post by: whitenem on August 09, 2021, 01:05:43 PM
பிட்காயின், பிட்காயின் எஸ் வி மற்றும் பிட்காயின் கோல்டு இவற்றில் எந்த நாணயம் இப்போது முதலீடு செய்வதற்கு சிறந்தது?
இவற்றில் பிட்காயினை தேர்வு செய்யலாம். நீண்ட கால முதலீட்டுக்கு இது ஏற்றது.
Title: Re: இவற்றில் இப்போது முதலீடு செய்ய எந்த நாணயம் சிறந்தது
Post by: Stgeorge on February 23, 2022, 08:56:44 AM
பிட்காயினில் முதலீடு செய்வது மிகவும் நல்லது ஏனெனில் உலகில் பல நாடுகளில் பிட்காயின் வர்த்தகத்திற்காகவும் மற்றும் வங்கித் துறை போன்ற பல்வேறு இடங்களில் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. மேலும் பயன்படுத்தவும் தொடங்கிவிட்டனர். எனவே நாட்கள் செல்ல செல்ல பிட்காயினின் வளர்ச்சி அதிகரித்து கொண்டே தான் இருக்கும்.
Title: Re: இவற்றில் இப்போது முதலீடு செய்ய எந்த நாணயம் சிறந்தது
Post by: micjoh on August 09, 2022, 06:13:23 AM
பிட்காயின் பல மாதங்களாக வீழ்ச்சி அடைந்து வந்தது நமக்கு தெரிந்ததே. ஆனால் தற்போது பெரும்பாலான மக்கள் பிட்காயின் bottom விலையை எட்டிவிட்டது என கூறுகின்றனர். மேலும் பல chartகள் பிட்காயின் bottom விலையை எட்டிவிட்டது என காட்டுகின்றன. எப்படி இருப்பினும் உங்களுக்கு இப்போது பிட்காயினில் முதலீடு செய்ய ஆர்வம் இருந்தால் வாங்கி hodl செய்யுங்கள்.
Title: Re: இவற்றில் இப்போது முதலீடு செய்ய எந்த நாணயம் சிறந்தது
Post by: abc123 on August 10, 2022, 05:32:19 AM
பிட்காயின் பல மாதங்களாக வீழ்ச்சி அடைந்து வந்தது நமக்கு தெரிந்ததே. ஆனால் தற்போது பெரும்பாலான மக்கள் பிட்காயின் bottom விலையை எட்டிவிட்டது என கூறுகின்றனர். மேலும் பல chartகள் பிட்காயின் bottom விலையை எட்டிவிட்டது என காட்டுகின்றன. எப்படி இருப்பினும் உங்களுக்கு இப்போது பிட்காயினில் முதலீடு செய்ய ஆர்வம் இருந்தால் வாங்கி hodl செய்யுங்கள்.
மேலும் நீங்கள் இத்தேரியம் போல்காடாட், செயின்லிங்க் , கர்டானோ டிரான் ஸ்டெல்லர் போன்ற நாணயங்களிலும் முதலீடு செய்ய முயற்சி செய்யுங்கள். இவற்றில் பல நாணயங்களின் விலை உயர்வதற்கான பல புல்லிஸ் நியூஸ்கள் வெளிவர இருப்பதாக நியூஸ்கள் வர இருக்கின்றன.