Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 20, 2020, 01:05:47 PM

Title: பிட்காயின் போர்க் நாணயங்களை உங்களுக்கு பிடிக்குமா
Post by: mnopq on December 20, 2020, 01:05:47 PM
பிட்காயின் போர்க் நாணயங்கள் பல‌ உள்ளன. இதில் உங்களுக்கு பிடித்தமான நாணயம் எது? இந்த நாணயங்களில் நீங்கள் முதலீடு செய்வீர்களா?
Title: Re: பிட்காயின் போர்க் நாணயங்களை உங்களுக்கு பிடிக்குமா
Post by: BullRuN on December 20, 2020, 01:13:59 PM
ஆமாம் எனக்கு பிடிக்கும் பிட்காயின் எஸ்வி மற்றும் பிட்காயின் கேஷ் பிரபலமான மற்றும் சக்திவாய்ந்த பிட்காயின் போர்க் நாணயங்கள்.‌ இவைகள் நம்பகமான முதலீட்டு நாணயங்கள்
Title: Re: பிட்காயின் போர்க் நாணயங்களை உங்களுக்கு பிடிக்குமா
Post by: Stgeorge on December 27, 2020, 02:56:07 AM
பிட்காயின் போர்க் நாணயங்கள் பல‌ உள்ளன. எனக்கு பிட்காயின் கேஸ், பிட்காயின் எஸ் வி ‌மற்றும் பிட்காயின் டைமண்ட் ஆகிய நாணயங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் பிட்காயின் டைமண்ட் மற்றும் பிட்காயின் கேஸ் ஆகிய நாணயங்களில் பல முறை வர்த்தகம் செய்துள்ளேன்.
Title: Re: பிட்காயின் போர்க் நாணயங்களை உங்களுக்கு பிடிக்குமா
Post by: abc123 on January 24, 2021, 10:25:44 AM
பிட்காயின் போர்க் நாணயங்களை எனக்கு பிடிக்கும். Bitcoin cash, bitcoin sv, bitcoin gold and bitcoin diamond போன்றவை சிறந்த bitcoin fork நாணயங்கள். இவற்றில் bitcoin cash and bitcoin sv ஆகிய இரண்டும் மிகவும் சிறந்த நாணயங்கள் ஆகும். இவை முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை கொடுக்க கூடியது. இந்த நாணயங்கள் நீண்டகால முதலீட்டுக்கும் மிகவும் சிறந்தது.
Title: Re: பிட்காயின் போர்க் நாணயங்களை உங்களுக்கு பிடிக்குமா
Post by: rapheal on May 03, 2021, 06:27:09 AM
பிட்காயினின் போர்க் நாணயங்களில் பிட்காயின் எஸ் வி மற்றும் பிட்காயின் கேஸ் ஆகிய நாணயங்களை எனக்கு பிடிக்கும். மேலும் இந்த நாணயங்கள் இப்போது முதலீடு செய்ய கூடிய ஏற்ற நிலையில் உள்ளன. கடந்த ஒரு வருடத்தை பார்க்கும் போது இவற்றின் விலை குறைந்த அளவே அதிகரித்துள்ளது. எனவே இப்போது முதலீடு செய்து சில மாதங்களுக்கு காத்திருந்தால் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
Title: Re: பிட்காயின் போர்க் நாணயங்களை உங்களுக்கு பிடிக்குமா
Post by: whitenem on May 03, 2021, 06:42:20 PM
நான் பிட்காயின் போர்க் நாணயங்களில் பல முறை முதலீடு செய்துள்ளேன். தற்போது என்னிடம் பிட்காயின் எஸ் வி ஒன்று உள்ளது. இதை சில மாதங்களுக்கு வைத்திருக்கலாம் என நான் நினைக்கின்றேன். தற்போது இதன் விலை சற்று அதிகரித்து வருகிறது. இது எனக்கு அதிக லாபத்தை தரும் என நான் நம்புகிறேன்.
Title: Re: பிட்காயின் போர்க் நாணயங்களை உங்களுக்கு பிடிக்குமா
Post by: micjoh on May 09, 2021, 10:45:13 AM
பிட்காயின் போர்க் நாணயங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். இதில் பிட்காயின் கேஸ், பிட்காயின் டைமன்ட்  மற்றும் பிட்காயின் எஸ் வி போன்றவை குறிப்பிடத்தக்க நாணயங்கள் ஆகும். பிட்காயின் போர்க் நாணயங்களின் செயல் திறன் சில மாதங்களாக நன்றாக உள்ளது மற்றும் இவற்றின் விலைகளும் பல மடங்கு அதிகரித்திருப்பதை நீங்கள் காணலாம்.நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால் பிட்காயின் போர்க் நாணயங்களில் தாராளமாக முதலீடு செய்யலாம்.
Title: Re: பிட்காயின் போர்க் நாணயங்களை உங்களுக்கு பிடிக்குமா
Post by: micjoh on May 24, 2021, 01:11:45 PM
எனக்கு பொதுவாக பிட்காயின் போர்க் நாணயங்களை எனக்கு பிடிக்கும். இப்போது இந்த நாணயங்கள் மிகவும் மலிவான விலையில் உள்ளது. நான் இப்போது பிட்காயின் கேஸ் ல் முதலீடு செய்துள்ளேன்.
Title: Re: பிட்காயின் போர்க் நாணயங்களை உங்களுக்கு பிடிக்குமா
Post by: simran.kanse.1 on May 25, 2021, 04:53:14 PM
War Is Just A Name And i feels like There are Many Cryptocurrency In Market And To be honest Bitcoin Is The First Coin i like to buy Cuz Bitcoin Is The Heart Of the Crypto and second One Is Etherium Those Are Most favourite and Trustworthy Cryptocurrencys.
Title: Re: பிட்காயின் போர்க் நாணயங்களை உங்களுக்கு பிடிக்குமா
Post by: Stgeorge on February 21, 2022, 05:34:09 AM
பிட்காயினுக்கு பல போர்க் நாணயங்கள் உள்ளன. ஆனால் இவற்றின் வளர்ச்சி தொடர்பாக எந்த அடிப்படை செய்திகளும் இல்லை. எனவே நான் இந்த நாணயங்களில் முதலீடு செய்வதில்லை. இந்த நாணயங்களில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என நினைத்தால் இதில் முதலீடு செய்ய நான் பரிந்துரைக்க மாட்டேன். நீங்கள் பிட்காயின், இத்தேரியம் போன்ற நாணயங்களில் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: பிட்காயின் போர்க் நாணயங்களை உங்களுக்கு பிடிக்குமா
Post by: abc123 on February 23, 2022, 01:18:41 PM
எனக்கு பிட்காயின் போர்க் நாணயங்களை பிடிக்கும்.  இந்த நாணயங்கள் பைனான்ஸ் போன்ற பெரிய வர்த்தக தளங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இவற்றில் பிட்காயின் கேஸ், பிட்காயின் டைமண்ட், பிட்காயின் கோல்டு ஆகிய நாணயங்களை எனக்கு பிடிக்கும்.சென்ற ஆண்டு இவைகள் பத்து மடங்கிற்கு மேல் லாபம் கொடுத்ததை நீங்கள் காணலாம். நீண்டகால முதலீடு இவற்றிற்கு மிகவும் ஏற்றது.
Title: Re: பிட்காயின் போர்க் நாணயங்களை உங்களுக்கு பிடிக்குமா
Post by: whitenem on March 10, 2022, 06:29:13 AM
பிட்காயின் போர்க் நாணயங்கள் பல‌ உள்ளன. இதில் உங்களுக்கு பிடித்தமான நாணயம் எது? இந்த நாணயங்களில் நீங்கள் முதலீடு செய்வீர்களா?
பிட்காயின் போர்க் நாணயங்களில் எனக்கு பிட்காயின் கேஸ்ஐ‌ பிடிக்கும். நான் பிட்காயினின் போர்க் நாணயங்களில் முதலீடு செய்ய நினைத்தால் பிட்காயின் கேஸ்ல் முதலீடு செய்வேன். இது மற்ற போர்க் நாணயங்களை விட மிகவும் சிறந்தது. பிட்காயின் எஸ் வி மற்றும் பிட்காயின் டைமண்ட் ஆகிய நாணயங்களை பைனான்ஸ் எக்ஸ்சேஞ்ச் டிலிஸ்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Title: Re: பிட்காயின் போர்க் நாணயங்களை உங்களுக்கு பிடிக்குமா
Post by: Stgeorge on March 10, 2022, 07:05:04 AM
பிட்காயின் போர்க் நாணயங்கள் பல‌ உள்ளன. இதில் உங்களுக்கு பிடித்தமான நாணயம் எது? இந்த நாணயங்களில் நீங்கள் முதலீடு செய்வீர்களா?
பிட்காயின் போர்க் நாணயங்களில் எனக்கு பிட்காயின் கேஸ்ஐ‌ பிடிக்கும். நான் பிட்காயினின் போர்க் நாணயங்களில் முதலீடு செய்ய நினைத்தால் பிட்காயின் கேஸ்ல் முதலீடு செய்வேன். இது மற்ற போர்க் நாணயங்களை விட மிகவும் சிறந்தது. பிட்காயின் எஸ் வி மற்றும் பிட்காயின் டைமண்ட் ஆகிய நாணயங்களை பைனான்ஸ் எக்ஸ்சேஞ்ச் டிலிஸ்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எனக்கும் பிட்காயினின் போர்க் நாணயமான பிட்காயின் கேஸ் ஐ பிடிக்கும். நான் இந்த நாணயத்தில் இரண்டு தடவை முதலீடு செய்து லாபம் அடைந்துள்ளேன். பொதுவாக பிட்காயினின் போர்க் நாணயங்களின் வளர்ச்சி குறித்து எந்த தகவலும் இல்லை. எனவே தான் பிட்காயின் எஸ்வி மற்றும் பிட்காயின் டைமண்ட் ஆகிய நாணயங்களை பைனான்ஸ் நிறுவனம் டிலிஸ்ட் செய்திருக்க வேண்டும்.
Title: Re: பிட்காயின் போர்க் நாணயங்களை உங்களுக்கு பிடிக்குமா
Post by: Stgeorge on October 28, 2022, 07:02:58 AM
பிட்காயினுக்கு பல போர்க் நாணயஙகள் உள்ளன. எனக்கு அவற்றை பிடிக்கும்.  இவைகள் ஒவ்வொரு புல் மார்க்கெட்லும் அதிக லாபம் கொடுத்து வருகிறது .
Title: Re: பிட்காயின் போர்க் நாணயங்களை உங்களுக்கு பிடிக்குமா
Post by: abc123 on April 03, 2023, 08:47:43 AM
பிட்காயினுக்கு பல போர்க் நாணயஙகள் உள்ளன. எனக்கு அவற்றை பிடிக்கும்.  இவைகள் ஒவ்வொரு புல் மார்க்கெட்லும் அதிக லாபம் கொடுத்து வருகிறது .
சென்ற புல் மார்க்கெட்இல் பிட்காயின் கேஸ், பிட்காயின் கோல்டு மற்றும் பிட்காயின் டைமண்ட் ஆகியவை 10Xக்கு மேல் லாபம் கொடுத்துள்ளன. இதில் அதிக மக்கள் டிரேடிங் செய்கிறார்கள். இரண்டு பிட்காயின் கேஸ் நாணயங்களை நான் வாங்கி வைத்துள்ளேன்.