Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: mnopq on December 20, 2020, 01:10:18 PM
-
Waves ஒரு சக்திவாய்ந்த நாணயம். இப்போது இந்த நாணயங்த்தில் முதலீடு செய்யலாமா?
-
Waves நாணயம் முதலீடு செய்ய சிறந்த நாணயம் ஆனால் இதனுடைய விலை தற்போது இறங்கமுகமாக உள்ளது ஏனென்றால் ஏற்கனவே இதனுடைய விலை அதிகரித்து விட்டது எனவே முதலீடு செய்யும் முன்னர் அதிகமான கவனம் தேவை.
-
நிச்சயமாக நீங்கள் இப்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம். இது நீண்டகால முதலீடு மற்றும் குறுகிய கால முதலீடு செய்வதற்கு மிகவும் சிறந்த நாணயமாகும். இது எதிர்காலத்தில் வளரஅதிக ஆற்றலை கொண்டுள்ளதால் இது உங்களுக்கு அதிக லாபத்தை தரும்.
-
வேல்ஸ் ஒரு பிரபலமான மற்றும் வலிமையான ஒரு நாணயம். இப்போது இதில் நீண்டகால முதலீடு செய்யலாம். மேலும் இது இந்த அல்ட்காயின் சீசனில் நல்ல லாபத்தை கொடுக்கும் என பலர் கூறுகின்றனர். எனவே நீங்கள் இப்போது வேவ்ஸ்ஐ வாங்கி அல்ட்காயின்ஸ் சீசன் முடியும் வரை வைத்திருப்பது நல்லது என நான் நினைக்கிறேன்.
-
Waves ஒரு சக்திவாய்ந்த நாணயம். இப்போது இந்த நாணயங்த்தில் முதலீடு செய்யலாமா?
waves ஒரு பழைய Defi காயின் கடந்த ஆறு மாதங்களில் இதனுடைய வளர்ச்சி அதிகமாக இருக்கிறது தற்போது வேண்டுமானாலும் இந்த நாணயங்களில் முதலீடு செய்யலாம்.
-
இது ஏற்கனவே அதிகமாக அதிகரித்து விட்டது. இது ஒரு மிகவும் சக்திவாய்ந்த நாணயம் எனவே இப்போது நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் நீண்டகால முதலீடு செய்யலாம். 2018ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்த விலையுடன் ஒப்பிடும்போது இப்போது இதன் விலை மிகவும் குறைவாக உள்ளது. எனவே நான் இந்த நாணயத்தை உங்களுக்கு முதலீடு செய்ய பரிந்துரைக்கிறேன். நிச்சயமாக உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
-
Waves நாணயம் நீண்டகால முதலீட்டில் அதிக லாபத்தை தரலாம்.ஆனால் இதன் விலை இப்போது மிக அதிகமாக உள்ளதை கவனத்தில் கொள்ளுங்கள். மேலும் இத்தேரியம், பிட்காயின் கேஸ்,நானோ,ஆவே போன்ற நாணயங்களை முதலீடு செய்ய கவனத்தில் கொள்ளுங்கள். இவற்றின் விலை எதிர்காலத்தில் மிக அதிகமாக அதிகரிக்கும் என பல கணிப்புகள் கூறுகின்றன.
-
Wavesல் இப்போது முதலீடு செய்யலாம். உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
-
Waves ஒரு சக்திவாய்ந்த நாணயம். இப்போது இந்த நாணயங்த்தில் முதலீடு செய்யலாமா?
வேல்ஸ் நாணயம் மிகவும் சிறந்த நாணயம் ஆகும். இதன் தொழில்நுட்பங்களை மேம்படுத்தி கொண்டு இருப்பதால் இதன் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. எனவே இப்போது முதலீடு செய்வது உங்கள் விருப்பம் ஆகும். நீங்கள் மூன்று வாரங்களுக்கு முன்பு முதலீடு செய்திருந்தால் இந்நேரம் நீங்கள் அதிக லாபம் பெற்றிருப்பீர்கள். சென்ற ஆண்டும் இது முதலீடு செய்தவர்களுக்கு பெரிய லாபத்தை கொடுத்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.
-
வேவ்ஸ் முன்னேறுவதற்கு அதிகப்படியான ஆற்றலைக் கொண்ட நாணயங்களில் ஒன்றாகும். வேல்ஸ் நாணயத்தை வேவ்ஸ்ன் தொழில்நுட்ப வல்லுநர்கள் மேம்படுத்தி கொண்டு இருப்பதால் இதன் விலை அதிக அளவில் அதிகரித்துள்ளது. இதன் விலை இன்னும் அதிகரிக்கலாம் என பலர் கூறுகிறார்கள். எனவே தீவிரமாக ஆலோசித்து முதலீடு செய்யுங்கள்.