Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 20, 2020, 01:13:34 PM

Title: பைனான்ஸ் ‌நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: mnopq on December 20, 2020, 01:13:34 PM
பைனான்ஸ் ‌நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா? இது எதிர்காலத்தில் அதிக லாபத்தை தருமா?
Title: Re: பைனான்ஸ் ‌நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: BullRuN on December 20, 2020, 01:17:44 PM
பைனான்ஸ் ‌நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா? இது எதிர்காலத்தில் அதிக லாபத்தை தருமா?
எனக்கு மிகவும் பிடித்தமான சிறந்த எக்சேஞ் தளம் இது உண்மையில் இது அதிகமான கிரிப்டோ பயனர்களை ஈர்க்கிறது ஒவ்வொரு நாளும் அவர்கள் புது விதமான பல நல்ல திட்டங்கள் சேர்த்துக்கொண்டே உள்ளார் எனவே இது முதலீடு செய்ய ஏற்ற நாணயம்.
Title: Re: பைனான்ஸ் ‌நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on December 27, 2020, 02:58:33 AM
நிச்சயமாக நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம். இது எதிர்காலத்தில் உங்களுக்கு அதிக லாபத்தை தரும். இது அதிக சக்தி வாய்ந்த நாணயங்களுள் ஒன்றாகும்.
Title: Re: பைனான்ஸ் ‌நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: abc123 on January 28, 2021, 08:12:39 AM
பைனான்ஸ் ‌நாணயத்தைப் பற்றி தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். இது ஒரு கிரிப்டோ கரன்சி எக்ஸ்சேஞ் நாணயம் ஆகும். இது மிகவும் சக்தி வாய்ந்த நாணயம் மற்றும் கிரிப்டோ சந்தையில் பத்தாவது இடத்திற்குள் உள்ளது. இந்த நாணயத்தில் முதலீடு செய்தால் நிச்சயமாக அதிக லாபம் எதிர்பார்க்கலாம்.
Title: Re: பைனான்ஸ் ‌நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: BullRuN on January 30, 2021, 04:15:35 PM
பைனான்ஸ் ‌நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா? இது எதிர்காலத்தில் அதிக லாபத்தை தருமா?
நிச்சயமாக இந்தக நாணயம் எதிர்காலத்திற்கு ஏற்ற மிகச்சிறந்த முதலீடு ஆகும் . எதிர்காலத்தில் இதனுடைய வளர்ச்சி மிகவும் அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Title: Re: பைனான்ஸ் ‌நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: shark on January 31, 2021, 05:33:27 PM
பைனான்ஸ் மிகப்பெரிய சக்திவாய்ந்த நாணயம் எதிர்காலத்தில் இதனுடைய வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருக்கும் ஒவ்வொரு நாளும் இது முன்னேறி செல்கிறது எனவே நிச்சயமாக இதில் முதலீடு செய்யலாம்.
Title: Re: பைனான்ஸ் ‌நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: micjoh on February 01, 2021, 08:12:33 AM
பைனான்ஸ் ‌நாணயம் ஒரு மிக சிறந்த நாணயங்களுள் ஒன்று. இதன் விலை  எதிர்காலத்தில் தற்போதைய விலையை விட அதிகமாக அதிகரிக்கும் என பலர் கூறுகின்றனர். பைனான்ஸ் ஒரு மிகப்பெரிய வர்த்தக தளம். இது  தன்னுடைய ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக சிறந்த திட்டங்களை உருவாக்கி கொண்டே செல்கிறது. எனவே இதில் தாராளமாக முதலீடு செய்யலாம்.
Title: Re: பைனான்ஸ் ‌நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: shark on February 02, 2021, 04:49:37 PM
பைனான்ஸ் ‌நாணயம் ஒரு மிக சிறந்த நாணயங்களுள் ஒன்று. இதன் விலை  எதிர்காலத்தில் தற்போதைய விலையை விட அதிகமாக அதிகரிக்கும் என பலர் கூறுகின்றனர். பைனான்ஸ் ஒரு மிகப்பெரிய வர்த்தக தளம். இது  தன்னுடைய ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக சிறந்த திட்டங்களை உருவாக்கி கொண்டே செல்கிறது. எனவே இதில் தாராளமாக முதலீடு செய்யலாம்.
ஆமாம் பைனான்ஸ் நாணயத்தின் விலை அதிகரிக்க தொடங்கி விட்டது இன்று அதனுடைய விலை புதிய உச்சத்தை தொட்டு விட்டது எனவே நீங்கள் தாராளமாக பைனான்ஸ் நாணயத்தில் முதலீடு செய்யலாம்.
Title: Re: பைனான்ஸ் ‌நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: whitenem on March 05, 2021, 04:58:25 PM
பைனான்ஸ் நாணயம் ஏற்கனவே அதிகமாக அதிகரித்து விட்டது. மேலும் பலர் இதில் நீண்டகால முதலீடு செய்ய கூறுகின்றனர். ஏனெனில் இப்போது அதிகமான திட்டங்கள் ERC20 விருந்து Binance chainக்கு மாற்றப்படுகிறது மற்றும் புதிய திட்டங்களும் இதில் வந்து கொண்டிருக்கின்றன. எனவே இதன் மதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
Title: Re: பைனான்ஸ் ‌நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: rapheal on March 07, 2021, 12:14:43 PM
பைனான்ஸ் ஒரு சிறந்த blockchain ஆக உள்ளது. இதில் இப்போது ‌அதிகமான திட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக இதன் மூலம் குறைந்த செலவில் பரிவர்த்தனைகளை செய்யலாம். எனவே இது நாளுக்கு நாள் பிரபலமாகி வருகிறது. எனவே இதன் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும். இந்த நாணயத்தில் நீண்ட கால முதலீடு மற்றும் குறுகிய கால முதலீடு இரண்டும் செய்யலாம்.
Title: Re: பைனான்ஸ் ‌நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: BullRuN on March 07, 2021, 06:33:47 PM
இப்போது இந்த பிளாக்செயினை பயன்படுத்தும் திட்டங்கள் அதிகரித்து வருகிறது. எனவே இதன் மதிப்பும் அதிகரித்து வருகிறது.எனவே நீங்கள் நீண்டகால முதலீடு செய்யலாம்.
Title: Re: பைனான்ஸ் ‌நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: rapheal on June 24, 2021, 01:13:37 PM
தாராளமாக இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம். இது இத்தேரியத்தைப் போல் ஒரு சிறந்த நாணயம். பைனான்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிகமான திட்டங்கள் வந்து கொண்டிருக்கிறது. எனவே இது ஒரு நல்ல எதிர்காலத்தையுடைய நாணயம் ஆகும். இதில் நீண்ட கால முதலீடு மற்றும் குறுகிய கால முதலீடு இரண்டையும் இந்த நாணயத்தில் செய்யலாம்.
Title: Re: பைனான்ஸ் ‌நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: whitenem on July 12, 2021, 02:17:53 PM
இது நல்ல எதிர்காலம் உடைய நாணயம் ஆகும். இதில் நிச்சயமாக இப்போது முதலீடு செய்யலாம்.
Title: Re: பைனான்ஸ் ‌நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: whitenem on March 11, 2022, 08:06:04 AM
பைனான்ஸ் நாணயம் மிகவும் அதிகமாக வளர்ச்சியடைந்து வரும் நாணயம் ஆகும். உதாரணமாக இத்தேரியம் நாணயத்தைப் போல். இந்த நாணயத்தின் எண்ணிக்கையை குறைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது அதாவது இத்தேரியத்தைப் போல். மேலும் புதிய சிறப்பம்சங்கள் புகுத்தப்பட்டு வருகிறது மற்றும் புகுத்தப்பட உள்ளன. எனவே தாராளமாக பைனான்ஸ் நாணயத்தை வாங்கி சேமிக்கலாம்.
Title: Re: பைனான்ஸ் ‌நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: abc123 on March 12, 2022, 11:38:16 AM
பைனான்ஸ் நாணயத்தின் தற்போதைய விலை $366 ஆகும். இது ஒரு சிறந்த வாய்ப்பு ஆகும். பியர் மார்க்கெட் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியாது எனவே இப்போதே வாங்கி hold செய்வது நல்லது. எப்படி இருந்தாலும் அடுத்த ஹால்வீன் வரை காத்திருந்தால் கூட உங்களுக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும்.
Title: Re: பைனான்ஸ் ‌நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on March 13, 2022, 08:03:12 AM
பைனான்ஸ் நாணயம் விலை குறைவாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மிகவும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் நாணயம் ஆகும். இது உலக அளவில் பல முதலீட்டுகளை ஈர்த்து வருகிறது. மேலும் தற்போது பைனான்ஸ் வீசா கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை ஒரு சில நாடுகளில் உள்ள மக்கள் இப்போது பயன்படுத்தி பொருட்களை வாங்கலாம். எனவே இதன் எதிர்காலம் நன்றாக இருக்கும். எனவே தாராளம் முதலீடு செய்யலாம்.