Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 21, 2020, 01:30:48 AM

Title: அல்ட்காயின்ஸ் வாங்க இது சரியான நேரமா
Post by: mnopq on December 21, 2020, 01:30:48 AM
நான் இப்போது நீண்ட கால முதலீடாக சில altcoins வாங்கலாம் என நினைக்கிறேன். இது அல்ட்காயின்ஸ் வாங்க சரியான நேரமா? உங்களுடைய கருத்து என்ன?
Title: Re: அல்ட்காயின்ஸ் வாங்க இது சரியான நேரமா
Post by: Stgeorge on December 27, 2020, 03:18:37 AM
இது அல்ட்காயின்ஸ் வாங்க சரியான நேரம். பெரும்பாலான சிறந்த நாணயங்களின் விலைகள் குறைவாகவே உள்ளது மற்றும் விரைவில் அல்ட்காயின்ஸ் சீசனும் தொடங்க இருப்பதாக பலர் கூறுகின்றனர் எனவே இந்த நேரம் முதலீடு செய்ய சிறந்தது என நான் கருதுகிறேன்.
Title: Re: அல்ட்காயின்ஸ் வாங்க இது சரியான நேரமா
Post by: rapheal on January 27, 2021, 11:06:25 AM
அல்ட்காயின்ஸ் வாங்குவதற்கு இது சரியான நேரம் எனெனில் இப்போது நாம் bull marketல் இருக்கிறோம் என பல மக்கள் கூறுகின்றனர். குறிப்பாக நீங்கள் இப்போது முதலீடு செய்தால் அதை நீண்டகாலம் வைத்திருங்கள். மேலும் அதிக ஆற்றல் வளமிக்க நாணயங்களில் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: அல்ட்காயின்ஸ் வாங்க இது சரியான நேரமா
Post by: BullRuN on January 30, 2021, 05:21:01 PM
நான் இப்போது நீண்ட கால முதலீடாக சில altcoins வாங்கலாம் என நினைக்கிறேன். இது அல்ட்காயின்ஸ் வாங்க சரியான நேரமா? உங்களுடைய கருத்து என்ன?
நிச்சயமாக இது சரியான நேரம் எனவே நீங்கள் காத்திருக்க வேண்டும் உடனடியாக வாங்குங்கள் சந்தை உங்களுக்காக காத்திருக்காது .
Title: Re: அல்ட்காயின்ஸ் வாங்க இது சரியான நேரமா
Post by: abc123 on January 30, 2021, 05:41:48 PM
இது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்ய ஏற்ற நேரம் ஆகும். இப்போது பல அல்ட்காயின்ஸ்களின் விலை அதிகரித்து வருவதை காணலாம். இப்போது நீங்கள் போல்காடாட், இத்தேரியம் மற்றும் லிட்காயின் போன்ற ஆற்றல் வளமிக்க நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். இவை உங்களுக்கு நல்ல லாபகரமானதாக இருக்கும்.
Title: Re: அல்ட்காயின்ஸ் வாங்க இது சரியான நேரமா
Post by: whitenem on February 28, 2021, 04:42:17 PM
இந்த வாரம்  அல்ட்காயின்ஸ்களின் விலை 30% முதல் 40% வரை குறைந்து காணப்படுகிறது.எனவே இந்த நேரம் அல்ட்காயின்ஸ் வாங்குவதற்கு சரியான நேரம் ஆகும். இப்போது இத்தேரியம்,இஒஎஸ், ஸ்டெல்லர் போன்ற நாணயங்களில் முதலீடு செய்வது நல்லது என நான் நினைக்கிறேன்.
Title: Re: அல்ட்காயின்ஸ் வாங்க இது சரியான நேரமா
Post by: rapheal on March 29, 2021, 04:25:31 PM
கிரிப்டோ சந்தை சில வாரங்களாக சரிவை சந்தித்து இப்போது மீண்டு வருகிறது. எனவே இது முதலீடு செய்ய சிறந்த நேரம் என நான் நினைக்கிறேன். இந்த நேரத்தில் அல்ட்காயின்ஸ்களின் விலையும் அதிகரிக்கும். எனவே இப்போது முதலீடு செய்யலாம். முக்கியமாக சிறந்த altcoinsகளில் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: அல்ட்காயின்ஸ் வாங்க இது சரியான நேரமா
Post by: micjoh on June 30, 2021, 06:31:58 PM
கிரிப்டோ சந்தை இப்போது மீட்சியடைந்து வருகிறது.  இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்ய பரிந்துரைக்கிறேன்.இப்போது இத்தேரியம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் இதன் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.
Title: Re: அல்ட்காயின்ஸ் வாங்க இது சரியான நேரமா
Post by: whitenem on July 09, 2021, 01:26:14 PM
நான் நினைக்கிறேன் இந்த நேரம் அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்ய சரியான நேரம். இப்போது இத்திரியம் ஒரு சிறந்த அல்ட்காயின்ஸ்ஆக உள்ளது முதலீடு செய்வதற்கு. ஏனெனில் இதற்கு பெரிய‌ upgrade and hardforkகள் வர இருக்கின்றன. இதனால் இதனுடைய‌ விலை அதிகரிக்கலாம்.
Title: Re: அல்ட்காயின்ஸ் வாங்க இது சரியான நேரமா
Post by: whitenem on July 09, 2021, 01:48:11 PM
இது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்ய ஏற்ற நேரம் ஆகும். இப்போது பல அல்ட்காயின்ஸ்களின் விலை அதிகரித்து வருவதை காணலாம். இப்போது நீங்கள் போல்காடாட், இத்தேரியம் மற்றும் லிட்காயின் போன்ற ஆற்றல் வளமிக்க நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். இவை உங்களுக்கு நல்ல லாபகரமானதாக இருக்கும்.
இந்த இரண்டு நாணயங்களிலும் முதலீடு செய்தால்  நிச்சயமாக அதிக லாபம் கிடைக்கும். இவை விரைவில் ஆல் டைம் ஹையை எட்டலாம்.
Title: Re: அல்ட்காயின்ஸ் வாங்க இது சரியான நேரமா
Post by: whitenem on November 08, 2021, 11:28:36 AM
அல்ட்காயின்ஸ் வாங்க இது சரியான நேரம். பெரும்பாலான சிறந்த அல்ட்காயின்ஸ் இன்னும் pumpஆக தொடங்கவில்லை. மேலும் பிட்காயின் விலை இந்த ஆண்டு 100000$க்கும் மேல் செல்லும் என பலர் கூறுவதால் அல்ட்காயின்ஸ் விலை அதிகமாக உயரும்.
Title: Re: அல்ட்காயின்ஸ் வாங்க இது சரியான நேரமா
Post by: Stgeorge on March 11, 2022, 12:35:47 PM
இது அல்ட்காயின்ஸ்களை வாங்கி hold செய்வதற்கு சரியான நேரம் என நான் நினைக்கிறேன். இத்தேரியம் , போல்காடாட் போன்ற சிறந்த நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். ஒருவேளை விலை வீழ்ச்சி அடைந்தால் hold செய்யுங்கள். எப்படி இருப்பினும் இந்த நாணயங்கள் எதிர்காலத்தில் அதிக லாபத்தை தரும். Hold செய்தவர்களுக்கு ஒவ்வொரு பிட்காயின் ஹால்வீனுக்கு பிறகும் நாணயங்கள் லாபம் கொடுத்திருப்பதை நீங்கள் காணலாம்.
Title: Re: அல்ட்காயின்ஸ் வாங்க இது சரியான நேரமா
Post by: abc123 on March 12, 2022, 11:46:55 AM
அல்ட்காயின்ஸ்களின் விலை பல மடங்கு குறைந்து உள்ளதால் இது முதலீடு செய்ய ஏற்ற வாய்ப்பு ஆகும். பைனான்ஸ் நாணயம், இத்தேரியம் tron, stellar, XRP, polkadot, cardano , chain link போன்ற நாணயங்களின் விலை 50% முதல் 60% வரை குறைந்து காணப்படுகிறது. பியர் மார்க்கெட் எவ்வளவு காலம் தொடரும் , இவற்றின் விலை இன்னும் கீழே செல்லுமா என தெரியாது. எனவே இது வாங்குவதற்கு சிறந்த விலை என்பதால் வாங்கி hodl செய்யுங்கள்.