Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 21, 2020, 01:38:10 AM

Title: நீங்கள் இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்துள்ளீர்களா
Post by: mnopq on December 21, 2020, 01:38:10 AM
நீங்கள் உங்கள் எதிர்காலத்திற்காக அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்துள்ளீர்களா?
Title: Re: நீங்கள் இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்துள்ளீர்களா
Post by: Stgeorge on December 27, 2020, 03:25:13 AM
நான் இன்னும் அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யவில்லை. நான் விரைவில் முதலீடு செய்வேன். மேலும் என்னிடம் சில பவுண்டி டோக்கன்கள் உள்ளன. இப்போது இவற்றின் மதிப்பும் மிகக் குறைவாக உள்ளது.
Title: Re: நீங்கள் இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்துள்ளீர்களா
Post by: rapheal on January 27, 2021, 11:22:44 AM
என்னிடம் சில altcoins உள்ளன. என்னிடம் சில Binance coin, waves and பவுண்டி டோக்கன்ஸ் உள்ளன. நான் இதை இந்த ஆண்டு இறுதி வரை வைத்திருப்பேன். இந்த அல்ட்காயின்ஸ்கள் எதிர்காலத்தில் எனக்கு நல்ல லாபத்தை தரலாம் என நான் நினைக்கிறேன். எனவே நான் hold செய்துள்ளேன்.
Title: Re: நீங்கள் இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்துள்ளீர்களா
Post by: BullRuN on January 30, 2021, 04:32:05 PM
எல்லா ஆல்டாகாயின் களும் முதலீடு செய்ய ஏற்றதாக இருக்காது ஏனெனில் அனைத்து ஆல்ட் காயின் களும் சிறந்தவை அல்ல முதல் 20 இடங்களில் உள்ள நாணயங்களில் முதலீடு செய்யலாம் இவை நம்பகமான நாணயங்கள்.
Title: Re: நீங்கள் இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்துள்ளீர்களா
Post by: shark on February 09, 2021, 06:09:19 PM
ஆமாம் நான் ஆல்டாகாயின்களில் முதலீடு செய்துள்ளேன் சில நல்ல காயின் களை வைத்துள்ளேன் நிச்சயமாக எனக்கு இலாபம் கிடைக்கும்.
Title: Re: நீங்கள் இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்துள்ளீர்களா
Post by: whitenem on May 31, 2021, 09:58:07 AM
நான் இப்போது முதலீடு செய்யவில்லை. நான் ஏற்கனவே சில நாணயங்களில் நீண்ட கால முதலீடு செய்துள்ளேன். இந்த ஆண்டு இறுதிவரை நான் என்னிடம் இருக்கும் நாணயங்களை hold செய்வேன். இப்போது முதன்மையான அனைத்து அல்ட்காயின்ஸ்களின் விலையும் மலிவாக உள்ளதால், முதலீடு செய்ய விரும்புகிறவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.
Title: Re: நீங்கள் இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்துள்ளீர்களா
Post by: micjoh on May 31, 2021, 05:32:58 PM
என்னிடம் சில நாணயங்கள் உள்ளன. இதில் போல்காடாட் என்னுடைய முதன்மையான முதலீடு ஆகும். இப்போது முதன்மையான அனைத்து altcoinsன் விலையும் குறைவாக உள்ளது எனவே இப்போது போல்காடாட், இத்தேரியம் ,செயின்லிங்க் மற்றும் பிட்காயின் கேஸ் போன்ற முதன்மையான நாணயங்களில் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: நீங்கள் இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்துள்ளீர்களா
Post by: abc123 on June 02, 2021, 03:41:53 PM
என்னிடம் சில நாணயங்கள் உள்ளன. நான் சில மாதங்களுக்கு hold செய்வேன். இப்போது அல்ட்காயின்ஸ்களின் விலை குறைவாக இருப்பது நமக்கு வாங்குவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
Title: Re: நீங்கள் இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்துள்ளீர்களா
Post by: Stgeorge on June 14, 2021, 07:51:58 AM
இப்போது கிரிப்டோ சந்தை வீழ்ச்சி அடைந்தது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்ய நமக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். நான் இப்போது சில நாணயங்களில் முதலீடு செய்துள்ளேன். நீங்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். ஏனெனில் இப்போது வாங்கினால் விரைவில் 100%க்கு மேல் லாபம் கிடைக்கும்.
Title: Re: நீங்கள் இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்துள்ளீர்களா
Post by: poles1469 on August 13, 2021, 06:19:11 AM
டிபிஎக்ஸ் டோக்கனில் முதலீடு செய்ய ஆரம்பித்தேன்
Title: Re: நீங்கள் இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்துள்ளீர்களா
Post by: Stgeorge on August 13, 2021, 08:06:41 AM
டிபிஎக்ஸ் டோக்கனில் முதலீடு செய்ய ஆரம்பித்தேன்
இந்த டோக்கன் இப்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே இந்த நாணயத்தில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டாம். இதனுடைய பின்புலம் மற்றும் வர்த்தக அளவு மிகவும் மோசமாக உள்ளது. இந்த நாணயத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதற்கு தற்போது வரை இந்த திட்டத்தின் குழுவினரிடமிருந்து எந்த சிறந்த செய்தியும் இல்லை. நீங்கள் இத்தேரியம் போல்காடாட் போன்ற நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். இது உங்களுக்கு எதிர்காலத்தில் அதிக லாபத்தை அள்ளித் தரும்.
Title: Re: நீங்கள் இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்துள்ளீர்களா
Post by: Stgeorge on February 23, 2022, 08:13:29 AM
நான் நேற்று போல்காடாட் நாணயத்தில் முதலீடு சிறிதளவு முதலீடு செய்தேன். நான் இதை  இந்த ஆண்டு இறுதிவரை hodl செய்யலாம் என நினைக்கிறேன். இந்த நாணயம் சிறந்த அடிப்படை செய்திகளைக் கொண்டுள்ளதால் இந்த ஆண்டு இறுதிக்குள் நூறு சதவீதம் லாபத்தை எனக்கு தரும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: நீங்கள் இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்துள்ளீர்களா
Post by: micjoh on August 09, 2022, 06:18:52 AM
என்னிடம் இப்போது எந்த அல்ட்நாணயங்களும் இல்லை. என்னிடம் இப்போது சில பவுண்டி டோக்கன்கள் மட்டுமே உள்ளது. ஆனால் அவற்றின் மதிப்பு மிகவும் குறைவாக உள்ளது. எதிர்காலத்தில் இந்த டோக்கன்களின் விலை சற்று அதிகரிக்கும் என நான் நம்புகிறேன். பல முதன்மையான நாணயங்களின் இப்போது குறைவாகவே உள்ளது எனவே நான் சில நாட்களில் அல்ட்நாணயங்களில் முதலீடு செய்வேன்.
Title: Re: நீங்கள் இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்துள்ளீர்களா
Post by: abc123 on August 11, 2022, 12:00:59 PM
இந்த நேரம் அல்ட்நாணயங்களை வாங்க வேண்டிய நேரம் என் நான் நினைக்கிறேன் ஏனெனில் இவற்றின் விலை மிகவும் மலிவாக உள்ளது. மேலும் இன்பிளேசன் குறைந்துள்ளதால் கிரிப்டோ மற்றும் ஸ்டாக் மார்க்கெட்கள் தொடர்ந்து பம்ப் ஆகலாம். நான் இரண்டு வாரங்களுக்கு முன்பு போல்காடாட்இல் முதலீடு செய்தேன்.
Title: Re: நீங்கள் இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்துள்ளீர்களா
Post by: Stgeorge on August 16, 2022, 06:30:48 AM
நான் போல்காடாட் நாணயத்தில் முதலீடு செய்து hodl செய்துள்ளேன். அல்ட்காயின்ஸ் சீசன் இண்டக்ஸ் 86%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாலும் மற்றும் இத்தேரியம் மெர்ஜ் இருப்பதாலும். ஒருவேளை அல்ட்நாணயங்கள் ஒரு கணிசமான அளவு உயரலாம்.