Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: mnopq on December 21, 2020, 01:53:35 AM
-
நீங்கள் crypto currencyகளில் தின வர்த்தகம் செய்கிறீர்களா? தின வர்த்தகம் செய்ய சிறந்த நாணயங்கள் எவை?
-
நான் தினவர்த்தகம் செய்வதில்லை. பிட்காயின், இத்தேரியம், xrp, லிட்காயின், மொனிரோ போன்றவை நாணயங்கள் தினவர்த்தகம் செய்ய சிறந்தவை என நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
-
நான் தினவர்த்தகம் செய்வதில்லை. இது மிகவும் கடினமான ஒன்று ஆனால் தினவர்த்தகம் செய்வது லாபகரமானது. நான் நீண்டகால முதலீடு செய்வதை விரும்புகிறேன். பிட்காயின், இத்தேரியம் மற்றும் பல நாணயங்கள் தினவர்த்தகம் செய்ய ஏற்றதாக உள்ளன.
-
இல்லை நீண்டகால முதலீடு தான் நான் செய்கிறேன் தின வர்த்தகத்தில் எனக்கு ஆர்வம் இல்லை
-
நான் தின வர்த்தகம் செய்யவில்லை. குறிப்பாக பிட்காயின், இத்தேரியம், எஸ்ஆர்பி, ஸ்டெல்லர் போன்றவை தினவர்த்தகம் செய்ய ஏற்ற நாணயங்கள் ஆகும். இந்த நாணயங்களை நீண்ட கால முதலீடும் செய்யலாம்.
-
நான் கிரிப்டோ கரன்சிகளில் தினவர்த்தகம் செய்வதில்லை. நான் எனக்கு பிடிக்கும் நாணயங்களை வாங்கி hold செய்வேன்.
-
நான் நீண்டகால முதலீடு செய்துள்ளேன். தின வர்த்தகம் செய்ய அதிக அனுபவம் மற்றும் சிறந்த indicators தேவை. எனவே நான் தின வர்த்தகம் அபாயகரமானது என நான் நினைக்கிறேன்.
-
நான் எனக்கு பிடித்த நாணயங்களை லாபம் கிடைக்கும் வரை hold செய்வேன். இது தான் பாதுகாப்பாக இருக்க ஒரே சிறந்த வழியாகும். தின வர்த்தகம் செய்யும் போது மார்ஜின் டிரேடிங் மற்றும் future trading செய்தால் மட்டுமே தான் ஓரளவுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் இது மிகவும் அபாயகரமானது ஆகும். நீங்கள் கிரிப்டோ சந்தைக்கு புதியவர் என்றால் முதலீடு கற்றுக் கொண்டு வர்த்தகம் செய்யுங்கள்.

மார்ஜின் டிரேடிங் மற்றும் பியூச்சர் டிரேடிங் மிகவும் அபாயகரமானது. இதில் லாபம் வந்தால் அதிகமாக வரும் மற்றும் நஷ்டம் வந்தாலும் அதிகமாக வரும். குறிப்பாக எல்லா பணத்தையும் இழக்க நேரிடும். எனவே அபாயம் இல்லாமல் பணம் சம்பாதிக்க ஒரே வழி சிறந்த நாணயங்களில் முதலீடு செய்துவிட்டு பொறுமையாக காத்திருப்பது.