Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 21, 2020, 02:00:00 AM

Title: சிறந்த crypto currency பரிமாற்ற தளங்கள்
Post by: mnopq on December 21, 2020, 02:00:00 AM
சிறந்த crypto currency பரிவர்த்தனை தளங்கள் எவை?
Title: Re: சிறந்த crypto currency பரிமாற்ற தளங்கள்
Post by: Stgeorge on December 25, 2020, 06:59:00 AM
சிறந்த பரிவர்த்தனை தளங்களை நீங்கள் coingecko தளத்தில் காணலாம். ஆனால் உங்கள் நாணயங்களின் பாதுகாப்பு குறித்து எந்த பரிவர்த்தனை தளங்களையும் நம்ப வேண்டாம். உங்களுடைய நாணயங்களை உங்கள் சொந்த வேலட்களில் சேமித்து வைப்பது தான் மிகவும் நல்லது.
Title: Re: சிறந்த crypto currency பரிமாற்ற தளங்கள்
Post by: abc123 on December 25, 2020, 01:46:08 PM
பைனான்ஸ், கிராக்கன்,குகாயின் மற்றும் பல சிறந்த பரிமாற்ற தளங்கள் உள்ளன. நீங்கள் coingecko and coin market cap.com ஆகியவற்றில் தேடுவதின் மூலம் கண்டறியலாம். நான் மேலே குறிப்பிட்ட பரிமாற்ற தளங்களில் சிறந்த எதிர்காலத்தை கொண்டுள்ளன நாணயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
Title: Re: சிறந்த crypto currency பரிமாற்ற தளங்கள்
Post by: shark on February 27, 2021, 05:53:12 PM
பைனான்ஸ்,கிராக்கன்,ஹீபிகுளோபல் ஆகியவை சிறந்த பரிமாற்ற தளங்கள் ஆகும். இந்த தளங்களில் சிறந்த நாணயங்கள் பட்டியலிடப்படுகின்றன. இவை நம்பகமான பரிவர்த்தனை தளங்கள்.மேலும் இங்கு buyers and sellers எப்போதும் அதிகமாக இருப்பார்கள்.
Title: Re: சிறந்த crypto currency பரிமாற்ற தளங்கள்
Post by: BullRuN on March 10, 2021, 12:44:52 PM
பைனான்ஸ் ஒரு சிறந்த வர்த்தக தளம் என கூறுகிறார்கள்.இது மற்ற வர்த்தக தளங்களை விட பெரிய வர்த்தக அளவு மற்றும் அதிக liquidity கொண்டுள்ளது
Title: Re: சிறந்த crypto currency பரிமாற்ற தளங்கள்
Post by: Stgeorge on March 11, 2021, 04:25:56 PM
பைனான்ஸ், ஹுபி குளோபல், ஆகியவை சிறந்த பரிமாற்ற தளங்கள் என நான் நினைக்கிறேன். இது அதிகமான பயனாளர்களையும் மற்றும் பெரிய தின வர்த்தக அளவையும் கொண்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு நீங்கள் காயின்சீகோ இணையத்தில் பார்க்கவும்.
Title: Re: சிறந்த crypto currency பரிமாற்ற தளங்கள்
Post by: rapheal on March 19, 2021, 05:42:35 PM
பைனான்ஸ், ஹுபி குளோபல், ஆகியவை சிறந்த பரிமாற்ற தளங்கள் என நான் நினைக்கிறேன்.
இந்த பரிமாற்ற தளங்கள் சிறந்தவை என  பெரும்பாலான மக்கள் கூறுகின்றனர். இவற்றில் பட்டியலிடப்படும் நாணயங்கள் மிகவும் சிறந்தவை. ஆனால் உங்கள் பணத்தை எந்த பரிமாற்ற தளங்களிலும் வைக்காதீர்கள். எதையும் நம்பமுடியாது என கிரிப்டோ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Title: Re: சிறந்த crypto currency பரிமாற்ற தளங்கள்
Post by: micjoh on October 08, 2021, 09:21:37 AM
நீங்கள் binance, kucoin, gate.io ஆகிய வர்த்தக தளங்களைப் பயன்படுத்துங்கள். இவைகள் சிறந்த பரிவர்த்தனை தளங்கள் என மக்களிடம் நல்ல பெயரை பெற்றுள்ளன.
Title: Re: சிறந்த crypto currency பரிமாற்ற தளங்கள்
Post by: whitenem on March 26, 2022, 06:55:27 AM
நீங்கள் binance, kucoin, gate.io ஆகிய வர்த்தக தளங்களைப் பயன்படுத்துங்கள். இவைகள் சிறந்த பரிவர்த்தனை தளங்கள் என மக்களிடம் நல்ல பெயரை பெற்றுள்ளன.
இந்த எக்ஸ்சேஞ்ச்களுடன் ஹீபி குளோபல், காயின் பேஸ், கிராக்கன் போன்றவைகளும் சிறந்த எக்ஸ்சேஞ்ச்கள் ஆகும். இவைகள் இண்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச்கள் ஆகும். இந்த எக்ஸ்சேஞ்ச்களில் சிறந்த நாணயங்கள் வர்த்தகம் செய்யப்படுகிறது. அதாவது சிறந்த எதிர்காலம் உடைய நாணயங்களை மட்டுமே தேர்வு செய்து லிஸ்ட் செய்வார்கள்.