Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 21, 2020, 02:03:18 AM

Title: பிட்காயின் இல்லாமல் அல்ட்காயின்ஸ்களால் பிழைத்திருக்க முடியுமா
Post by: mnopq on December 21, 2020, 02:03:18 AM
பிட்காயின் இல்லாமல் அல்ட்காயின்ஸ்களால் பிழைத்திருக்க முடியுமா? நான் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என நான் நினைக்கிறேன். உங்களுடைய கருத்து என்ன?
Title: Re: பிட்காயின் இல்லாமல் அல்ட்காயின்ஸ்களால் பிழைத்திருக்க முடியுமா
Post by: Stgeorge on December 25, 2020, 06:29:19 AM
பிட்காயின் இல்லாமல் அல்ட்காயின்ஸ்களால் பிழைத்திருக்க முடியுமா? நான் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என நான் நினைக்கிறேன். உங்களுடைய கருத்து என்ன?
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் கிரிப்டோ சந்தை என்பது பிட்காயின் தான். இப்போது இருக்கிற சுழ்நிலையின் படி பிட்காயின் இல்லாமல் அல்ட்காயின்ஸ்களால் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பது என் கருத்து.
Title: Re: பிட்காயின் இல்லாமல் அல்ட்காயின்ஸ்களால் பிழைத்திருக்க முடியுமா
Post by: abc123 on January 28, 2021, 08:26:33 AM
பிட்காயினை அனைத்து கிரிப்டோ கரன்சிகளின் உயிர்நாடி என கூறலாம். பிட்காயின் இல்லாமல் மற்ற அனைத்து altcoinsகளும் இயங்க வாய்ப்பில்லை. உதாரணமாக பிட்காயின் விலை குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ அல்ட்காயின்ஸ்களில் விலையில் மாற்றம் ஏற்படுவதை நாம் காணலாம்.
Title: Re: பிட்காயின் இல்லாமல் அல்ட்காயின்ஸ்களால் பிழைத்திருக்க முடியுமா
Post by: BullRuN on January 30, 2021, 04:09:47 PM
அது கடினம் என்று நினைக்கிறேன் ஏனென்றால் பிட்காயினை வைத்தே கிரிப்டோமார்க்கெட் சூழ்நிலை தீர்மானிக்கப்படுகிறது பிட்காயின் இல்லையெனில் மக்களுக்கு நம்பிக்கை போய்விடும்.
Title: Re: பிட்காயின் இல்லாமல் அல்ட்காயின்ஸ்களால் பிழைத்திருக்க முடியுமா
Post by: rapheal on February 03, 2021, 05:53:52 AM
பிட்காயின் இல்லாமல் அல்ட்காயின்ஸ்களால் இயங்க முடியாது. சொல்ல போனால் பிட்காயின் மட்டுமே அசல் நாணயம். மற்ற அல்ட்காயின்களை நகல் என்று சொல்லலாம். 2018ம் ஆண்டிலிருந்து 2020 ம் ஆண்டிற்குள் அதிகமான அல்ட்காயின்கள்  பிட்காயினின் விலை குறைந்ததால் இறந்து பொய்விட்டது. எனவே இதிலிருந்து நமக்கு தெரிகிறது பிட்காயின் இல்லாமல் அல்ட்காயின்ஸ்களால் பிழைத்திருக்க முடியாது.
Title: Re: பிட்காயின் இல்லாமல் அல்ட்காயின்ஸ்களால் பிழைத்திருக்க முடியுமா
Post by: whitenem on May 31, 2021, 09:50:49 AM
உங்களுக்கே இப்போது தெரிந்திருக்கும். சமீபத்தில் பிட்காயினின் விலை 50%க்கு மேல் வீழ்ச்சியடைந்தது. அப்போது altcoinsகள் 70%  முதல் 80%க்கு மேல் வீழ்ச்சியடைந்தது. தற்போதுள்ள நிலைமை மற்றும் பிட்காயினின் முந்தைய வரலாறு ஆகியவற்றை பார்க்கும் போது பிட்காயின் இல்லாமல் அல்ட்காயின்ஸ்களால் பிழைத்திருக்க முடியாது என நான் நினைக்கிறேன்.
Title: Re: பிட்காயின் இல்லாமல் அல்ட்காயின்ஸ்களால் பிழைத்திருக்க முடியுமா
Post by: micjoh on May 31, 2021, 05:46:44 PM
பிட்காயின் இல்லாமல் அல்ட்காயின்ஸ்களால் பிழைத்திருக்க முடியுமா? நான் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என நான் நினைக்கிறேன். உங்களுடைய கருத்து என்ன?
பிட்காயினின் ஏற்ற இறக்கங்கள் அனைத்து அல்ட்காயின்ஸ்களையும் பாதிப்பதை நம்மால் காணமுடிகிறது.என்சொந்த கருத்து இதுவரைக்கும் பிட்காயின் அல்லது கிரிப்டோ சந்தையின் வரலாற்றைப் பார்க்கும் போது பிட்காயின் இல்லாமல் அல்ட்காயின்ஸ்களால் பிழைத்திருக்க முடியாது என நான் நினைக்கிறேன்.
Title: Re: பிட்காயின் இல்லாமல் அல்ட்காயின்ஸ்களால் பிழைத்திருக்க முடியுமா
Post by: whitenem on July 14, 2021, 09:28:27 AM
இதற்கு வாய்ப்பே இல்லை. பிட்காயின் தான் அனைத்து அல்ட்காயின்ஸ்களுக்கு உயிர் ஆதாரமாக இருக்கிறது. இது இல்லாமல் அல்ட்காயின்ஸ்களால் இயங்க முடியாது.
Title: Re: பிட்காயின் இல்லாமல் அல்ட்காயின்ஸ்களால் பிழைத்திருக்க முடியுமா
Post by: whitenem on July 14, 2021, 09:33:12 AM
பிட்காயினை அனைத்து கிரிப்டோ கரன்சிகளின் உயிர்நாடி என கூறலாம். பிட்காயின் இல்லாமல் மற்ற அனைத்து altcoinsகளும் இயங்க வாய்ப்பில்லை. உதாரணமாக பிட்காயின் விலை குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ அல்ட்காயின்ஸ்களில் விலையில் மாற்றம் ஏற்படுவதை நாம் காணலாம்.
நிச்சயமாக . தற்போது பிட்காயினில் ஏற்பட்ட விலை வீழ்ச்சி அனைத்து அல்ட்காயின்ஸ்களையும் பாதித்ததை நாம் காணலாம். பிட்காயின் 50% வீழ்ந்தது. ஆனால் பெரும்பாலான அல்ட்காயின்ஸ்கள் 80 முதல் 90% வரை வீழ்ச்சி அடைந்தது.
Title: Re: பிட்காயின் இல்லாமல் அல்ட்காயின்ஸ்களால் பிழைத்திருக்க முடியுமா
Post by: whitenem on August 06, 2021, 10:12:54 AM
பிட்காயின் இல்லாமல் அல்ட்காயின்ஸ்களால் பிழைத்திருக்க முடியுமா? நான் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என நான் நினைக்கிறேன். உங்களுடைய கருத்து என்ன?
நிச்சயமாக அல்ட்காயின்ஸ்களால் பிழைத்திருக்க முடியாது என நான் நினைக்கிறேன். பிட்காயின் ஆரோக்கியமாக இருந்தால் தான் அல்ட்காயின்ஸ்களால் பிழைத்திருக்க முடியும்.
Title: Re: பிட்காயின் இல்லாமல் அல்ட்காயின்ஸ்களால் பிழைத்திருக்க முடியுமா
Post by: whitenem on August 06, 2021, 10:15:58 AM
பிட்காயின் இல்லாமல் அல்ட்காயின்ஸ்களால் இயங்க முடியாது. சொல்ல போனால் பிட்காயின் மட்டுமே அசல் நாணயம். மற்ற அல்ட்காயின்களை நகல் என்று சொல்லலாம். 2018ம் ஆண்டிலிருந்து 2020 ம் ஆண்டிற்குள் அதிகமான அல்ட்காயின்கள்  பிட்காயினின் விலை குறைந்ததால் இறந்து பொய்விட்டது. எனவே இதிலிருந்து நமக்கு தெரிகிறது பிட்காயின் இல்லாமல் அல்ட்காயின்ஸ்களால் பிழைத்திருக்க முடியாது.
நிச்சயமாக நீங்கள் செல்லும் கருத்து சரி என நான் நினைக்கிறேன். பிட்காயினின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். இல்லையெனில் அல்காயின்ஸ்களில் எதிர்காலம் மிகவும் மோசமாக இருக்கும்.
Title: Re: பிட்காயின் இல்லாமல் அல்ட்காயின்ஸ்களால் பிழைத்திருக்க முடியுமா
Post by: whitenem on August 06, 2021, 10:19:34 AM
பிட்காயினை அனைத்து கிரிப்டோ கரன்சிகளின் உயிர்நாடி என கூறலாம். பிட்காயின் இல்லாமல் மற்ற அனைத்து altcoinsகளும் இயங்க வாய்ப்பில்லை. உதாரணமாக பிட்காயின் விலை குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ அல்ட்காயின்ஸ்களில் விலையில் மாற்றம் ஏற்படுவதை நாம் காணலாம்.
நிச்சயமாக பிட்காயின் தான் அல்ட்காயின்ஸ்களின் உயிர்நாடி. பிட்காயினின் விலையைப் பொறுத்துதான் முதலீட்டாளர்கள் மற்றும் அல்ட்காயின்ஸ்களால் சிறப்பாக இயங்க முடியும்.
Title: Re: பிட்காயின் இல்லாமல் அல்ட்காயின்ஸ்களால் பிழைத்திருக்க முடியுமா
Post by: abc123 on August 14, 2021, 11:20:15 AM
இதற்கு வாய்ப்பே இல்லை. பிட்காயின் தான் அனைத்து அல்ட்காயின்ஸ்களுக்கு உயிர் ஆதாரமாக இருக்கிறது. இது இல்லாமல் அல்ட்காயின்ஸ்களால் இயங்க முடியாது.
நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். பிட்காயின் இல்லாமல் மற்ற நாணயங்களால் பிழைக்க முடியாது. ஒரு விஷயம் என்னவென்றால் தற்போது altcoinsகளில் முதலீடு செய்யுங்கள். ஏனென்றால் பிட்காயின் இப்போது மிகவும் வலுவாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் altcoins இருந்து அதிக லாபத்தை பெறலாம். Bull market முடிந்து விட்டால் நூற்றுக்கணக்கான altcoins இறந்து விடும் மற்றும் முதன்மையான altcoins செயல்திறன் இழந்து விடும்.
Title: Re: பிட்காயின் இல்லாமல் அல்ட்காயின்ஸ்களால் பிழைத்திருக்க முடியுமா
Post by: Stgeorge on February 23, 2022, 09:14:30 AM
பிட்காயின் இல்லாமல் அல்ட்காயின்ஸ்களால் பிழைத்திருக்க முடியுமா? நான் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என நான் நினைக்கிறேன். உங்களுடைய கருத்து என்ன?
நீங்கள் நினைப்பது சிறிது சரிதான்.1. நவம்பர் மாதம் முதல் பிட்காயினின் விலை சரிந்து வருவதை நாம் காணலாம். இதனுடன் மற்ற அல்ட்காயின்ஸ்களும் பிட்காயினை விட அதிகமாக வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதற்கு பிட்காயின் மற்ற அனைத்து நாணயங்களுக்கும் முதன்மையானதாக இருப்பது தான் காரணம். 2. பிட்காயின் இல்லை என்றால் பிட்காயினின் பிளாக்செயினில் இயங்கும் நாணயங்களால் மட்டுமே தான் பிழைத்திருக்க முடியாது என நான் நினைக்கிறேன். இத்தேரியம் பிளாக்செயின் மற்றும் மற்ற பிளாக்செயின்களில் இயங்கும் நாணயங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்பது என் கருத்து ஆகும்.
Title: Re: பிட்காயின் இல்லாமல் அல்ட்காயின்ஸ்களால் பிழைத்திருக்க முடியுமா
Post by: abc123 on February 23, 2022, 12:57:06 PM
பிட்காயின் இல்லாமல் அல்ட்காயின்ஸ்களால் பிழைத்திருக்க முடியுமா? நான் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என நான் நினைக்கிறேன். உங்களுடைய கருத்து என்ன?
நீங்கள் நினைப்பது சிறிது சரிதான்.1. நவம்பர் மாதம் முதல் பிட்காயினின் விலை சரிந்து வருவதை நாம் காணலாம். இதனுடன் மற்ற அல்ட்காயின்ஸ்களும் பிட்காயினை விட அதிகமாக வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதற்கு பிட்காயின் மற்ற அனைத்து நாணயங்களுக்கும் முதன்மையானதாக இருப்பது தான் காரணம். 2. பிட்காயின் இல்லை என்றால் பிட்காயினின் பிளாக்செயினில் இயங்கும் நாணயங்களால் மட்டுமே தான் பிழைத்திருக்க முடியாது என நான் நினைக்கிறேன். இத்தேரியம் பிளாக்செயின் மற்றும் மற்ற பிளாக்செயின்களில் இயங்கும் நாணயங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்பது என் கருத்து ஆகும்.
நீங்கள் சொல்வது சரி தான் என நினைக்கின்றேன். ஆனால் பிட்காயினுக்கு ஒரு பிரச்சினை என்றால் மொத்த கிரிப்டோ உலகமும் மிகப் பெரிய அபாயத்தை சந்திக்க நேரிடும். பிட்காயினுக்கு உலகம் முழுவதும் தடை வருகிறது என்றால் அது எல்லா அல்ட்காயின்ஸ்களுக்கும் சேர்த்து தான் வரும். ஆனால் இப்போது நாம் பயப்பட வேண்டிய தேவை இல்லை ஏனென்றால் இப்போது பல நாடுகளில் பிட்காயின் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.