Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 21, 2020, 02:09:41 AM

Title: இப்போது முதலீடு செய்யலாமா
Post by: mnopq on December 21, 2020, 02:09:41 AM
2017ம் ஆண்டு ICOக்கள் மிக முதன்மையான இடத்தில் இருந்தது. அது படிப்படியாக வளர்ச்சி குன்றியது. இப்போது பல ICOக்கள் நடைபெறுகின்றன. இது முதலீடு செய்வதற்கு மதிப்பு மிக்கதாக இருக்குமா?
Title: Re: இப்போது முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on December 27, 2020, 03:10:10 AM
இப்போது இதில் முதலீடு செய்வது மிகவும் அபாயகரமானது என நான் நினைக்கிறேன். ஏனெனில் இதில் பெரும்பாலான திட்டங்கள் மோசடி திட்டங்களாக உள்ளன. என் கருத்து என்னவென்றால் ‌நீங்கள் நம்பகமான நாணயங்களில் முதலீடு செய்வது மிகவும் நல்லது.
Title: Re: இப்போது முதலீடு செய்யலாமா
Post by: rapheal on January 27, 2021, 11:10:33 AM
நான் ICOக்களை விரும்புவது கிடையாது. இது அதிகமாக ஏமாற்றும் நோக்கத்துடன் தான் செயல்படும். என் கருத்து நீங்கள் முதன்மையான அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாம். இவை மிகவும் நம்பகமானவை மற்றும் எதிர்காலத்தில் அதிக லாபத்தையும் உங்களுக்கு தரும்.
Title: Re: இப்போது முதலீடு செய்யலாமா
Post by: BullRuN on January 30, 2021, 05:18:35 PM
2017ம் ஆண்டு ICOக்கள் மிக முதன்மையான இடத்தில் இருந்தது. அது படிப்படியாக வளர்ச்சி குன்றியது. இப்போது பல ICOக்கள் நடைபெறுகின்றன. இது முதலீடு செய்வதற்கு மதிப்பு மிக்கதாக இருக்குமா?
ICO அனைத்தும் இலாபகரமானதாக இல்லை நல்ல ICOs கண்டறிவது மிகவும் கடினம் பல ICO வில் இருந்து இலாபம் சம்பாதிக்க அதிக காலம் பிடிக்கும் எனவே எனது கருத்து முதல் 20 இடங்களில் உள்ள நாணயங்களில் முதலீடு செய்வது மிக சிறந்தது.
Title: Re: இப்போது முதலீடு செய்யலாமா
Post by: shark on January 31, 2021, 05:25:52 PM
ICOவில் எனக்கு நம்பிக்கை இல்லை அதற்கு பதிலாக ethereum, bitcoin முதலீடு நம்பகமான முதலீடாக இருக்கும்.
Title: Re: இப்போது முதலீடு செய்யலாமா
Post by: whitenem on March 05, 2021, 05:09:08 PM
ICOக்களை தவிர்ப்பது நல்லது. இப்போது நம்பகமான பரிமாற்ற தளங்களில் IEOக்கள் நடைபெறுகின்றன. இங்கே IEOக்களில் பங்கெடுக்க நீங்கள் முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் பல மடங்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
Title: Re: இப்போது முதலீடு செய்யலாமா
Post by: rapheal on April 02, 2021, 05:47:39 PM
ICOக்களை நான் விரும்பவில்லை. இப்போது polkadot, polkastarter போன்ற நம்பகமான தளங்களில் ‌பல  IDOக்கள் நடைபெறுகின்றன. மேலும் சிறந்த வர்த்தக தளங்களில் IEOக்கள் நடைபெறுகின்றன. நீங்கள் இவற்றில் பங்கேற்பது நல்லது என நான் நினைக்கிறேன்.‌
Title: Re: இப்போது முதலீடு செய்யலாமா
Post by: micjoh on October 08, 2021, 09:37:32 AM
சிறந்த பரிவர்த்தனை தளங்களில் நடைபெறும் IEOகளில் பங்கெடுங்கள். இவைகள் தான் நம்பகமானதாக இருக்கும்.
Title: Re: இப்போது முதலீடு செய்யலாமா
Post by: micjoh on October 29, 2021, 01:51:51 PM
இப்போது ICOக்களில் முதலீடு செய்ய வேண்டாம். ஏமாற்றப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. IEO மற்றும் IDOக்களில் முதலீடு செய்யலாம்.
Title: Re: இப்போது முதலீடு செய்யலாமா
Post by: abc123 on April 02, 2022, 05:58:55 PM
இப்போது ஐ சி ஓக்கள் நடைபெறுவதில்லை. ஏனென்றால் பெரும்பாலான மோசடி மற்றும் மோசமான ஐசிஒக்களால் மக்கள் தங்கள் முதலீடு செய்த பணத்தை இழந்தார்கள். இப்போது IEO, IDO போன்றவை மிகவும் பிரபலமாக உள்ளன. பெரும்பாலான IEOக்கள் நம்பகமான தளங்களில் நடைபெறுகின்றன. நம்பகமான திட்டங்கள் பற்றி உங்களுக்கு தெரிந்தால் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: இப்போது முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on April 03, 2022, 06:45:24 AM
இப்போது பைனான்ஸ் ஹீபி குளோபல் போன்ற சிறந்த எக்ஸ்சேஞ்ச்களில் ஐஇஓக்கள் நடைபெறுகின்றன. இதில் நீங்கள் பங்கெடுக்கலாம். மேலும் பல நம்பகமான தளங்களில் IEO மற்றும் IDOக்கள் நடைபெறுகின்றன உதாரணமாக போல்காடாட், போல்காஸ்டாட்டர் , டாவு மேக்கர் போன்ற தளங்களை சொல்லலாம். இங்கு நம்பகமான புதிய திட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
Title: Re: இப்போது முதலீடு செய்யலாமா
Post by: whitenem on April 03, 2022, 02:00:12 PM
இப்போது பைனான்ஸ் ஹீபி குளோபல் போன்ற சிறந்த எக்ஸ்சேஞ்ச்களில் ஐஇஓக்கள் நடைபெறுகின்றன. இதில் நீங்கள் பங்கெடுக்கலாம். மேலும் பல நம்பகமான தளங்களில் IEO மற்றும் IDOக்கள் நடைபெறுகின்றன உதாரணமாக போல்காடாட், போல்காஸ்டாட்டர் , டாவு மேக்கர் போன்ற தளங்களை சொல்லலாம். இங்கு நம்பகமான புதிய திட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இவர் சொல்வது போல் இந்த நடைமுறையை பின்பற்றுவது மிகவும் நல்லது. ஏனென்றால் இந்த தளங்கள் மிகவும் நம்பகமானது மற்றும் இந்த தளங்களில் வரும் திட்டங்கள் பெரிய பார்ட்னர்களையும் ஆதரவாளர்களையும் கொண்டுள்ளதாக இருக்கும். எனவே இந்த திட்டங்கள் வெளிவரும் போதே பல மடங்கு லாபத்தை தரக்கூடியதாக இருக்கும்.
Title: Re: இப்போது முதலீடு செய்யலாமா
Post by: abc123 on April 22, 2023, 02:18:47 PM
இப்போது சிறந்த launchpad மற்றும் exchangeகளில் நடைபெறும் IEO and IDOக்களின் டோக்கன்களை வாங்குவது மதிப்பு மிக்கதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.