Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 21, 2020, 02:21:25 AM

Title: 2021ம் ஆண்டில் கிரிப்டோகரன்சிகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்
Post by: mnopq on December 21, 2020, 02:21:25 AM
2021ம் ஆண்டில் பிட்காயின் மற்றும் அல்ட்காயின்ஸ்களின் எதிர்காலம் எப்படியிருக்கும்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Title: Re: 2021ம் ஆண்டில் கிரிப்டோகரன்சிகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்
Post by: Stgeorge on December 25, 2020, 06:24:37 AM
2021ம் ஆண்டில் கிரிப்டோ கரன்சிகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் . குறிப்பாக Bitcoin and Ethereum ஆகிய நாணயங்களின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும் என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும் இதை நானும் நம்புகிறேன்.
Title: Re: 2021ம் ஆண்டில் கிரிப்டோகரன்சிகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்
Post by: rapheal on March 21, 2021, 04:29:56 PM
இது 2021 மார்ச் மாதம் ஆகும். இது வரை பிட்காயின் மற்றும் சிறந்த அல்ட்காயின்ஸ்களின் வளர்ச்சி நன்றாக உள்ளது. இனி வரும் மாதங்களில் இது எப்படி இருக்கும் என என்னால் சொல்ல முடியவில்லை. ஏனெனில் பல indicators இந்த bull cycle பல மாதங்கள் நீடிக்கும் எனவும், இன்னும் பல இது முடிவை நெருங்கி கொண்டிருக்கிறது என காட்டுவதாகவும் பல நிபுணர்கள் கூறுகிறார்கள்.