Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 21, 2020, 02:32:37 AM

Title: இப்போது altcoinsகளில் முதலீடு செய்வதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
Post by: mnopq on December 21, 2020, 02:32:37 AM
இப்போது altcoinsகளில் முதலீடு செய்வதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Title: Re: இப்போது altcoinsகளில் முதலீடு செய்வதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
Post by: Stgeorge on December 25, 2020, 06:54:40 AM
இப்போது அல்ட்காயின்ஸ்களின் முதலீடு செய்வது மிகவும் நல்லது என நான் நினைக்கிறேன்.  ஆனால் நம்பகமான நாணயங்களில் நீண்ட கால முதலீடு செய்யுங்கள். மேலும் முதலில் நீங்கள் முதலிடு செய்யும் நாணயங்களை பற்றி முழுமையாக ஆய்வு செய்யுங்கள்.
Title: Re: இப்போது altcoinsகளில் முதலீடு செய்வதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
Post by: abc123 on December 25, 2020, 01:49:55 PM
நீங்கள் இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்ய விரும்பினால் இத்தேரியம், லிட்காயின் ,மொனிரோ, வேல்ஸ் போன்ற நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். இந்த நாணயங்கள் நீண்டகால முதலீட்டுக்கு தேவையான அதிக ஆற்றலை கொண்டுள்ளன.
Title: Re: இப்போது altcoinsகளில் முதலீடு செய்வதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
Post by: rapheal on March 14, 2021, 05:31:11 PM
இது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்ய சரியான நேரம் ஆகும். அல்காயின்ஸ்களின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டதை உங்களால் இப்போது காணமுடியும். எனவே எதிர்காலத்தில் லாபம் தர கூடிய சிறந்த நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். இப்போது இத்தேரியம் முதலீடு செய்ய சிறந்த நாணயம் ஆகும்
Title: Re: இப்போது altcoinsகளில் முதலீடு செய்வதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
Post by: BullRuN on March 14, 2021, 05:40:16 PM
இது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்ய சரியான நேரம் ஆகும். அல்காயின்ஸ்களின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டதை உங்களால் இப்போது காணமுடியும். எனவே எதிர்காலத்தில் லாபம் தர கூடிய சிறந்த நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். இப்போது இத்தேரியம் முதலீடு செய்ய சிறந்த நாணயம் ஆகும்
மேலும் போல்காடாட், செயின்லிங்க், லிட்காயின், Tron, stellar போன்ற நாணயங்களிலும் முதலீடு செய்யலாம். உங்களுக்கு நல்ல லாபத்தை இவைகள் தரும் என நான் நம்புகிறேன்.
Title: Re: இப்போது altcoinsகளில் முதலீடு செய்வதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
Post by: rapheal on April 26, 2021, 04:28:06 PM
இரண்டு மாதங்களுக்கு முன்பே முதலீடு செய்திருக்கலாம். ஆனால் இன்னும் காத்திருக்க வேண்டாம். உடனே முதலீடு செய்யுங்கள். நிச்சயமாக உங்களுக்கு எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
Title: Re: இப்போது altcoinsகளில் முதலீடு செய்வதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
Post by: micjoh on April 30, 2021, 06:27:27 PM
இந்த நேரத்தில் altcoinsல் முதலீடு செய்வது மிகவும் நல்லது. தற்போது இவற்றின் விலை 40%க்கும் அதிகமான வீழ்ச்சிக்கு பின்னர் தற்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதிக ஆற்றல் வளமிக்க நாணயங்களை தேர்வு செய்து முதலீடு செய்யுங்கள்.
Title: Re: இப்போது altcoinsகளில் முதலீடு செய்வதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
Post by: whitenem on February 20, 2022, 06:25:42 AM
சில மாதங்களாக பிட்காயினின் விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் அனைத்து அல்ட்காயின்ஸ்களின் விலையும் குறைந்து வருகிறது. அல்ட்காயின்ஸ்கள் ஐம்பது சதவீதம் முதல் என்பது சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. இது முதலீடு செய்ய ஒரு ஏற்ற தருணம் தான். மீண்டும் விலை குறைந்தால் முதலீடு செய்வதற்கு சிறிது பணம் வைத்திருங்கள்.
Title: Re: இப்போது altcoinsகளில் முதலீடு செய்வதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
Post by: micjoh on April 09, 2022, 09:50:25 AM
சில மாதங்களாக பிட்காயினின் விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் அனைத்து அல்ட்காயின்ஸ்களின் விலையும் குறைந்து வருகிறது. அல்ட்காயின்ஸ்கள் ஐம்பது சதவீதம் முதல் என்பது சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. இது முதலீடு செய்ய ஒரு ஏற்ற தருணம் தான். மீண்டும் விலை குறைந்தால் முதலீடு செய்வதற்கு சிறிது பணம் வைத்திருங்கள்.
இப்போது மிகச்சிறந்த எல்லா அல்ட்நாணயங்களின் விலைகளும் குறைந்து காணப்படுகிறது. மேலும் அல்ட்நாணயங்களுக்கான புல்லிஸ் செய்திகளும் வந்து கொண்டிருப்பதால் தற்போது அல்ட்நாணயங்களில் முதலீடு செய்யலாம். இப்போது குசாமா போல்காடாட் இத்திரியம் போன்ற நாணயங்கள் முதலீடு செய்தால் அதிக லாபம் தரக்கூடிய நல்ல நிலையில் உள்ளன. நானும் இப்போது சில நாணயங்களில் முதலீடு செய்துள்ளேன். இந்த ஆண்டு இறுதிவரை hold செய்யலாம் என்றும் திட்டம் இட்டுள்ளேன்.
Title: Re: இப்போது altcoinsகளில் முதலீடு செய்வதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
Post by: abc123 on April 09, 2022, 03:33:09 PM
இந்த ஆண்டு நீங்கள் அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்தால் லாபம் பெறலாம் என நான் நினைக்கிறேன். ஏனென்றால் விரைவில் அல்ட்காயின்ஸ் சீசன் வரலாம் என பலர் கணித்துள்ளனர். இதை அல்ட்சீசன் தொடர்புடைய பல சார்ட்கள் காட்டுகின்றன. தற்போது இத்திரியம் மற்றும் போல்காடாட் போன்ற நாணயங்களின் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு புல்லிஸ் நியூஸ்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Title: Re: இப்போது altcoinsகளில் முதலீடு செய்வதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
Post by: Stgeorge on April 10, 2022, 12:55:54 PM
சென்ற ஆண்டு மே மாதம்  இந்த புல் சைக்கிள்க்கான முதல் அல்ட்சீசன் முடிந்தது. ஆனால் தற்போது பலர் இந்த ஆண்டில் இரண்டாவது அல்ட்சீசன் இருக்கும் என கூறுகின்றனர். இத்தேரியத்திற்கான ஸ்டேக்கிங் நியூஸ் மற்றும் இன்னும் பல அல்ட்நாணயங்களுக்கான நியூஸ்கள் இந்த ஆண்டு அல்ட்சீசன் வரலாம் என்பதை ஓரளவுக்கு காட்டுகிறது. எனவே இப்போது அல்ட்நாணயங்களில் முதலீடு செய்து அல்ட்சீசனுக்காக காத்திருக்கலாம் என்பது என்னுடைய கருத்து ஆகும்.
Title: Re: இப்போது altcoinsகளில் முதலீடு செய்வதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
Post by: micjoh on June 22, 2022, 06:54:51 AM
இப்போது altcoinsகளில் முதலீடு செய்வதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இப்போது அல்ட்நாணயங்களில் முதலீடு செய்வது மிகவும் அபாயகரமானது. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு காத்திருந்து முதலீடு செய்வது மிகவும் நல்லது. பெரும்பாலான மக்கள் இத்திரியம் $600 வரை குறையலாம் என கூறுகின்றனர். மேலும் பிட்காயினின் டோமினன்ஸ் 60க்கும் மேல் செல்லக்கூடும் எனவும் கூறுகின்றனர்.