Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 21, 2020, 02:36:12 AM

Title: கிரிப்டோ கரன்சிகளை சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது
Post by: mnopq on December 21, 2020, 02:36:12 AM
கிரிப்டோ கரன்சிகளை சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது?
Title: Re: கிரிப்டோ கரன்சிகளை சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது
Post by: rapheal on December 21, 2020, 07:34:44 AM
Myetherwallet, metamask, ledger nano s, trezor , atomic wallet and trust wallet போன்றவை
 கிரிப்டோகரன்சிகளை சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் ஆகும். இவை கிரிப்டோ உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் பணப்பைகள் ஆகும்.
Title: Re: கிரிப்டோ கரன்சிகளை சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது
Post by: Stgeorge on December 23, 2020, 12:44:08 PM
கிரிப்டோ கரன்சிகளை சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது?
லெட்ஜர் நானோ எஸ் மற்றும் டிரீசர் ஆகியவை உங்களுடைய  கிரிப்டோகரன்சிகளை சேமிக்க சிறந்த பணப்பைகள் ஆகும். இவை offline பணப்பை என்பதால் மிகவும் பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது.
Title: Re: கிரிப்டோ கரன்சிகளை சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது
Post by: shark on February 08, 2021, 06:30:30 PM
கிரிப்டோ கரன்சிகளை சேமித்து வைக்க முதன்மையாக இருக்கும் வேலட் லெட்ஜர் நானோ எஸ், மெட்டாமாஸ்க், டீரீசர். இவை சிறந்த மற்றும் நம்பகமான வேலட்கள் ஆகும்.
Title: Re: கிரிப்டோ கரன்சிகளை சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது
Post by: whitenem on February 27, 2021, 03:29:55 PM
Trust wallet, ledger nano s, metamask, trezor, coinbase and coinomi போன்றவை சிறந்த கிரிப்டோ வேலட்கள் ஆகும். இவை சிறந்த மற்றும் மிகவும் நம்பகமான வேலட்கள் ஆகும்.
Title: Re: கிரிப்டோ கரன்சிகளை சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது
Post by: Stgeorge on February 27, 2021, 05:11:52 PM
Trust wallet, ledger nano s and trezor போன்றவை கிரிப்டோ கரன்சிகளை சேமிக்க சிறந்த வேலட்கள் ஆகும். இவை பிட்காயின்,இத்தேரியம்,erc20, பைனான்ஸ் மற்றும் றிப்பிள் போன்று அதிகமான நாணயங்களை அதரிக்கிறது. ஆனால் மெட்டாமாஸ்க் மற்றும் மைஈத்தர் வேலட் இத்தைரிம் மற்றும் ERC20 நாணயங்களை மட்டுமே ஆதரிக்கும்.
Title: Re: கிரிப்டோ கரன்சிகளை சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது
Post by: micjoh on April 18, 2021, 05:10:48 PM
Myetherwallet, safepal, metamask,  trezor மற்றும் trustwallet போன்றவை சிறந்த crypto currency wallets ஆகும். இவை மிகவும் நம்பகமான மற்றும் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் வேலட்கள் ஆகும். இந்த வேலட்களின் மூலம் Bitcoin, ethereum, XRP, Bitcoin cash போன்ற பல வகையான நாணயங்களை பாதுகாப்பாக சேமிக்கலாம்.
Title: Re: கிரிப்டோ கரன்சிகளை சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது
Post by: rapheal on April 19, 2021, 11:55:10 AM
Myetherwallet, trust wallet and metamask போன்ற வேலட்களை நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். இவைகள் மிகவும் சிறந்த பாதுகாப்பான வேலட்கள். இதில் metamask and myetherwallet ஆனது Ethereum and ERC20 tokens மட்டுமே ஏற்றுக்கொள்ளும். ஆனால் trust wallet ஆனது பிட்காயின், இத்தேரியம், xrp மற்றும் இன்னும் பெரும்பாலான வேறுபட்ட நாணயங்களையும் ஆதரிக்கும்.
Title: Re: கிரிப்டோ கரன்சிகளை சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது
Post by: mnopq on October 06, 2021, 10:02:37 AM
Trust wallet சிறந்த வேல்ஸ். இதை மொபைல் போனில் பயன்படுத்தலாம் மற்றும் இலவசமாக பயன்படுத்தலாம். லெட்ஜர் நானோ எஸ் மற்றும் ஷேப்பால் மற்ற வேலட்களை விட உயர்ந்த பாதுகாப்பை கொண்ட வேலட்கள் ஆகும். இதை பணம் செலுத்தி வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Title: Re: கிரிப்டோ கரன்சிகளை சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது
Post by: micjoh on November 07, 2021, 10:58:41 AM
பெரும்பாலான கிரிப்டோ கரன்சிகளை trust wallet, ledger nano x, trezor and safepal ஆகிய வேலட்களில் பாதுகாப்பாக சேமித்து வைக்கலாம். இந்த வேலட்கள் மிகவும் நம்பகமானவை மற்றும் அதிக பாதுகாப்பு தன்மையை கொண்டுள்ளது.
Title: Re: கிரிப்டோ கரன்சிகளை சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது
Post by: abc123 on March 24, 2022, 05:15:11 PM
நீங்கள் எந்த கிரிப்டோ நாணயங்களை சேமித்து வைக்க என்று கூறவில்லை. Trust wallet ஒரு சிறந்த வேலட்ஆக உள்ளது. இது அதிக பிரபலமாகவும் மற்றும் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் வேலட்ஆகவும் உள்ளது. இது பிட்காயின் இத்தேரியம் XRP கர்டானே BSC chain போன்ற வேறுபட்ட பிளாக்செயினில் இயங்கும் நாணயங்களை ஏற்றுக்கொள்ளும் வேலட்ஆக உள்ளது.