Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: abc123 on December 31, 2020, 10:35:22 AM
-
XRP நாணயத்தை Binance US, coinbase உட்பட பல பரிமாற்ற தளங்களில் இருந்து நீக்கப்பேவதாக செய்திகள் வருகின்றன. இதன் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதா? இது இந்த பிரச்சனையிலிருந்து மீட்கப்படுமா?
-
இந்த நாணயத்தின் மீது உள்ள வழக்கு காரணமாக அமெரிக்காவில் உள்ள பரிவர்த்தனை தளங்கள் இதை வர்த்தக பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. தற்போது இதன் நிலை மோசமாக உள்ளதால் இப்போது xrpயில் முதலீடு செய்ய வேண்டாம். இதன் விலை இன்னும் குறையலாம்.
-
XRP நாணயத்தை Binance US, coinbase உட்பட பல பரிமாற்ற தளங்களில் இருந்து நீக்கப்பேவதாக செய்திகள் வருகின்றன. இதன் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதா? இது இந்த பிரச்சனையிலிருந்து மீட்கப்படுமா?
நானும் இந்த செய்திகளை பார்த்தேன். ஒரு வேளை இதன் விலை குறையலாம். ஏனெனில் இது அமெரிக்காவில் உள்ள பரிவர்த்தனை தளங்களில் இருந்து தான் நீக்குகிறார்கள். மற்ற இடங்களில் எந்த பிரச்சனையும் இருக்காது என நான் நினைக்கிறேன். எனவே படிப்படியாக இதன் விலை அதிகரிக்கலாம்.
-
முழுமையாக அகற்றப்படவில்லை அவற்றின் யுஎஸ் எக்ச்சேஞ்களில் இருந்தது மட்டும் நீக்கப்பட்டுள்ளது மீண்டும் பழைய நிலைக்கு வரும் என்று நம்புகிறேன்.
-
It's Needs To Be clearly Express coz it's Doesn't completely removed.
-
சில வர்த்தக தளங்களில் நீக்கப்பட்டாலும் XRP ஒரு பெரிய வர்த்தக அளவுடன் வர்த்தகம் செய்யப்படுகிறது.இதிலிருந்து நமக்கு தெரிகிறது இது ஒரு சக்திவாய்ந்த நாணயம். இது விரைவில் இந்த பிரச்சினையில் இருந்து மீட்சியடையும் என நான் நம்புகிறேன்.
-
XRP நாணயத்தை Binance US, coinbase உட்பட பல பரிமாற்ற தளங்களில் இருந்து நீக்கப்பேவதாக செய்திகள் வருகின்றன. இதன் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதா? இது இந்த பிரச்சனையிலிருந்து மீட்கப்படுமா?
நீங்கள் இதை பற்றி கவலைப்பட வேண்டாம். XRPஐ முழுவதும் தடை செய்ய வாய்ப்பில்லை. USAல் மட்டும் தான் வர்த்தகம் செய்ய முடியாது. உலகின் மற்ற இடங்களில் வர்த்தகம் செய்யலாம். இப்போது இதன் விலை உயர்ந்து வருவதை நீங்கள் காணலாம். இது விரைவில் மூன்றாம் இடத்திற்கு வருவதையும் நீங்கள் காணலாம். உங்களுக்கு முடிந்தால் இந்த நாணயத்தில் முதலீடு செய்யுங்கள் உங்களுக்கு நிச்சயமாக நல்ல லாபம் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
-
XRP நாணயத்தை Binance US, coinbase உட்பட பல பரிமாற்ற தளங்களில் இருந்து நீக்கப்பேவதாக செய்திகள் வருகின்றன. இதன் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதா? இது இந்த பிரச்சனையிலிருந்து மீட்கப்படுமா?
இந்த பிரச்சினை XRPக்கு இன்னும் தீர்க்கப்படவில்லை. ஆனால் காயின் பேஸ் பரிவர்த்தனை தளத்தில் மீண்டும் லிஸ்ட் செய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் எப்படி இருப்பினும் XRPயில் இப்போது முதலீடு செய்தால் மோசமான பலன்கள் தான் கிடைக்கும். XRPயின் குழுவிடமிருந்து வளர்ச்சிக்கான செய்திகள் வந்தால் மட்டுமே முதலீடு செய்யுங்கள்.
-
நீங்கள் XRP நாணயத்தைப் பற்றி பேசாதீர்கள். ஏனென்றால் இது மோசமான நிலையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் பலர் கூறுகின்றனர். நீங்கள் வாங்குவதற்கு நினைத்தால் இத்தேரியம் பைனான்ஸ் நாணயம் வேவ்ஸ் கர்டானோ பிட்காயின் போன்ற நாணயங்களை வாங்கி சேமிக்கலாம். இவைகள் XRPஐ விட மேம்பட்ட நாணயங்கள் மற்றும் எதிர்காலத்தில் அதிக லாபம் தரக்கூடியவைகளும் ஆகும்.