Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: abc123 on December 31, 2020, 10:45:34 AM
-
XRPயின் தற்போதைய நிலை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது விரைவில் மீட்கப்படகூடிய சாத்திய கூறுகள் உள்ளதா?
-
XRPயின் நிலை இப்போது மோசமாக உள்ளது. உங்களிடம் இந்த நாணயம் இருந்தால் கவனமாக இருங்கள். இந்த மோசமான நிலை எவ்வளவு காலம் நீடிக்கும் என தெரியாது.
-
தற்போது வரை இதனுடைய பிரச்சினை தீர்க்கப்படவில்லை ஆனால் நீங்கள் முதலீடு செய்திருந்தால் அப்படியே வைத்துக்கொள்ளுங்கள் இலாபம் கிடைக்கும்.
-
தற்போது வரை இதனுடைய பிரச்சினை தீர்க்கப்படவில்லை ஆனால் நீங்கள் முதலீடு செய்திருந்தால் அப்படியே வைத்துக்கொள்ளுங்கள் இலாபம் கிடைக்கும்.
ஆமாம். XRPன் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. இது இப்போது கூட சக்திவாய்ந்த நாணயமாகத் தான் உள்ளது. இந்த நாணயத்தின் பிரச்சினைகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் , இது மூன்றாவது இடத்திற்கு மீண்டும் வரும் எனவும் நான் நம்புகிறேன். இப்போது முதலீடு செய்வது என்றால் நீண்டகால முதலீடு செய்யுங்கள். ஆனால் இந்த நாணயத்தை குறித்து எப்போதும் கவனமாக இருப்பது மிகவும் நல்லது.
-
XRPயின் விலை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இப்போது முதலீடு செய்ய விரும்பினால் xrpயில் முதலீடு செய்வதற்கு இது ஒரு நல்ல நேரம். மேலும் xrpக்கு பல நல்ல செய்திகள் தான் வந்து கொண்டிருக்கிறது. எனவே விரைவில் இதன் விலை அதிகரிக்கலாம் மற்றும் நல்ல லாபமும் கிடைக்கலாம் என நான் நினைக்கிறேன்.
-
சில மாதங்களுக்கு முன்பு XRPக்கு sec பிரச்சினை இருந்தது. இதன் காரணமாக இதனுடைய விலை மிகவும் வீழ்ச்சியடைந்தது. ஆனால் தற்போது XRPயின் நிலை மிகவும் நன்றாக உள்ளது மற்றும் முதலீடு செய்ய இது ஒரு ஏற்ற நேரமும் ஆகும்.
-
XRP வாங்குவதற்கு லாபகரமாக உள்ள நாணயம் ஆகும் இப்போது. இது விரைவில் ATHஐ எட்டலாம்.