Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: abc123 on December 31, 2020, 11:30:56 AM
-
என்னிடம் சில XRP நாணயங்கள் உள்ளன. காயின் பேஸ் , பைனான்ஸ் போன்ற பரிவர்த்தனை தளங்கள் தங்களிடமிருந்து XRPஐ நீக்க போவதாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. நான் இப்போது விற்கவேண்டுமா அல்லது வைத்திருப்பது நல்லதா? இதன் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதா?
-
பல பரிவர்த்தனை தளங்கள் XRPஐ நீக்குவதாக அறிவித்துள்ளன. எனவே இதன் விலையும் குறைந்து கொண்டே வந்தது. உங்களிடம் xrp இருந்தால் அதை வைத்திருப்பது பற்றி நீங்களே முடிவு எடுங்கள். மேலும் இதன் விலை அதிகமாக அதிக காலம் ஆகும் என நான் நினைக்கிறேன்.
-
உங்களிடம் இருக்கும் xrp லாபகரமாகவோ அல்லது சிறிது நஷ்டமாகவோ இருந்தால் அதை விற்பது நல்லது என பல கிரிப்டோ ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதன் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக அவர்கள் கருதுகிறார்கள்.
-
Secயின் பிரச்சினைகள் காரணமாக xrpஐ coinbase மட்டுமல்ல Binance மற்றும் பல பரிவர்த்தனை தளங்கள் இதை பட்டியலிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளன. எனவே இதன் விலை குறைந்து வருவதை நாம் காணலாம். பல கிரிப்டோ மக்கள் இதில் இப்போது முதலீடு செய்ய வேண்டாம் என கூறுகிறார்கள். இதனுடைய விலை இன்னும் குறையலாம் என அவர்கள் கருதுகின்றனர்.
-
என்னிடம் சில XRP நாணயங்கள் உள்ளன. காயின் பேஸ் , பைனான்ஸ் போன்ற பரிவர்த்தனை தளங்கள் தங்களிடமிருந்து XRPஐ நீக்க போவதாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. நான் இப்போது விற்கவேண்டுமா அல்லது வைத்திருப்பது நல்லதா? இதன் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதா?
உங்களிடம் இப்போது XRP இருந்தால் hold செய்யுங்கள். இதனுடைய பிரச்சினைகள் தீர்ந்து விட்டதால் இதன் விலை பெருமளவு குறைய வாய்ப்பில்லை. கிரிப்டோ சந்தை சகஜ நிலைக்கு வரும்போது இதன் விலை அதிகரித்து உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
-
பல பரிவர்த்தனை தளங்கள் XRPஐ நீக்குவதாக அறிவித்துள்ளன. எனவே இதன் விலையும் குறைந்து கொண்டே வந்தது. உங்களிடம் xrp இருந்தால் அதை வைத்திருப்பது பற்றி நீங்களே முடிவு எடுங்கள். மேலும் இதன் விலை அதிகமாக அதிக காலம் ஆகும் என நான் நினைக்கிறேன்.
இப்போது XRPஐ பற்றி கவலைப் பட வேண்டாம். அதை hold செய்யுங்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் இது ATHஐ எட்டலாம். ஏனெனில் நீங்கள் குறிப்பிடும் இந்த பிரச்சினைகள் நீங்கி விட்டன.
-
உங்களிடம் இருக்கும் xrp லாபகரமாகவோ அல்லது சிறிது நஷ்டமாகவோ இருந்தால் அதை விற்பது நல்லது என பல கிரிப்டோ ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதன் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக அவர்கள் கருதுகிறார்கள்.
இப்போது XRP நல்ல நிலையில் உள்ளது. எனவே இப்போது முதலீடு செய்வதுடன் அதை hold செய்யுங்கள். இந்த நாணயத்திற்கு இருந்த பிரச்சினைகள் அமெரிக்காவை சார்ந்த வர்த்தக தளங்களில் மட்டுமே. உலகில் வேறு எந்த இடங்களிலும் இல்லை.
-
நீங்கள் இந்த பிரச்சினைகளைப் பற்றி கவலைப்பட தேவை இல்லை. எதிர்காலத்தில் SECஆல் பிரச்சினை வர வாய்ப்பில்லை. அப்படியே வந்தாலும் அபராதம் காட்டக்கூடியதாகத்தான் இருக்கும். இது XRPஇன் கட்டமைப்பை ஒரு போதும் பாதிக்காது என நான் நினைக்கிறேன். எனவே தாராளமாக நீங்கள் முதலீடு செய்யலாம்.
-
இது எல்லாம் முடிந்து போன கதை ஆகும். இப்போது XRP நல்ல நிலையில் தான் உள்ளது. மேலும் முதன்மையான வங்கிகள் இதனுடன் இணைந்து செயல்படுகின்றன. எனவே இதன் விலை உயரும் என நான் நினைக்கிறேன். பிட்காயின் விலை கீழே செல்வதால் இதன் விலையும் கீழே செல்கிறது.
-
இந்த மோசமான நிலையை எல்லாம் XRP கடந்து வந்து விட்டது. இது ஒரு வலுவான நாணயம் ஆகும். அடுத்த புல் சந்தையில் இதன் செயல்திறன் நன்றாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
-
இது எல்லாம் முடிந்து போன கதை ஆகும். இப்போது XRP நல்ல நிலையில் தான் உள்ளது. மேலும் முதன்மையான வங்கிகள் இதனுடன் இணைந்து செயல்படுகின்றன. எனவே இதன் விலை உயரும் என நான் நினைக்கிறேன். பிட்காயின் விலை கீழே செல்வதால் இதன் விலையும் கீழே செல்கிறது.
தற்போதும் இந்த பிரச்சினை நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டு தான் வருகிறது. வரும் புல்சைக்கிளிலாவது நன்றாக செயல்படும் என் நம்புவோம்.