Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on February 10, 2021, 04:38:26 PM

Title: பைனான்ஸ் நாணயம் புதிய உச்சத்தை தொட்டது
Post by: shark on February 10, 2021, 04:38:26 PM
பைனான்ஸ் நாணயத்தின் வளர்ச்சி கடந்த சில நாட்களாக மிக அதிகமாக உள்ளது இது ஒரு புதிய உச்சத்தை தொட்டு விட்டது இதில் மீண்டும் முதலீடு செய்யலாமா.
Title: Re: பைனான்ஸ் நாணயம் புதிய உச்சத்தை தொட்டது
Post by: rapheal on February 11, 2021, 09:11:17 AM
இது ஒரு எக்ஸேஞ் நாணயம் ஆகும். கிரிப்டோ உலகில் எக்ஸ்சேஞ் நாணயங்களில் இது முதன்மையான நாணயமாகும் மற்றும் மிக பிரபலமானது. இது அதிக ஆற்றல் வளத்துடன் இயங்குகிறது. எனவே இந்த நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்யலாம்.
Title: Re: பைனான்ஸ் நாணயம் புதிய உச்சத்தை தொட்டது
Post by: rapheal on March 20, 2021, 03:25:54 PM
இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம். இந்த platformன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது Ethereum and polkadot நாணயங்களைப் போன்று இதன் வலிமை அதிகரித்து வருகிறது. எனவே இதனுடைய விலை இன்னும் அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: பைனான்ஸ் நாணயம் புதிய உச்சத்தை தொட்டது
Post by: mnopq on March 20, 2021, 04:13:46 PM
இப்போது இந்த நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்யுங்கள். இது அதிக ஆற்றல் வாய்ந்த நாணயம் ஆகும். எனவே இந்த நாணயத்தில் முதலீடு செய்தால் உங்களுக்கு இரண்டிலிருந்த மூன்று மடங்கு வரை லாபம் கிடைக்கலாம்.
Title: Re: பைனான்ஸ் நாணயம் புதிய உச்சத்தை தொட்டது
Post by: Stgeorge on March 24, 2021, 12:38:20 PM
Exchange நாணயங்களில் முதல் இடத்தில் இருக்கும் நாணயம் binance coin ஆகும். இது எதிர்காலத்தில் வளர்ச்சி அடைய பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இது binance smart chain and binance chain போன்றவற்றால் இது மிகவும் பிரபலமாகி வருகிறது. இதன் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என பலர் கூறுகின்றனர். இதன் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதால் இதில் குறுகிய கால முதலீடு செய்வது மிகவும் நல்லது.
Title: Re: பைனான்ஸ் நாணயம் புதிய உச்சத்தை தொட்டது
Post by: whitenem on July 14, 2021, 09:43:47 AM
இது 686$ வரை சென்றது.தற்போது இதன் விலை $294ஆக உள்ளது. நீங்கள் இப்போது முதலீடு செய்யலாம்.
Title: Re: பைனான்ஸ் நாணயம் புதிய உச்சத்தை தொட்டது
Post by: abc123 on July 14, 2021, 06:00:49 PM
பைனான்ஸ் நாணயம் வளர்ந்து கொண்டே வரும் ஒரு நாணயம் ஆகும். இது இப்போது கிட்டத்தட்ட இத்தேரியத்தைப் போல் இருக்கும் நாணயம் ஆகும். இதில் இப்போது நீங்கள் முதலீடு செய்ய பரிந்துரைக்கிறேன். ஏனெனில் இது முதன்மையான exchange coin என்பதால் இது பெருமளவு வீழ்ச்சி அடைய வாய்ப்பில்லை.
Title: Re: பைனான்ஸ் நாணயம் புதிய உச்சத்தை தொட்டது
Post by: micjoh on April 01, 2022, 04:54:25 PM
பைனான்ஸ் நாணயம் மிக சிறந்த நாணயம். சென்ற ஆண்டு இது உச்சபட்ச விலை $680ஐ எட்டியுள்ளது. தற்போது இதன் விலை $438ஆக உள்ளது.  நீங்கள் இப்போது மீண்டும் முதலீடு செய்யலாம். பைனான்ஸ் நாணயம் வளர்ச்சிக்காக பல திட்டங்களை வெளியிட்டு வருவதால் இதன் விலை இந்த ஆண்டு $1000ஐ கடந்து செல்லலாம் என பலர் கூறுகிறார்கள்.
Title: Re: பைனான்ஸ் நாணயம் புதிய உச்சத்தை தொட்டது
Post by: Stgeorge on April 02, 2022, 11:45:29 AM
பைனான்ஸ் நாணயத்தின் வளர்ச்சி கடந்த சில நாட்களாக மிக அதிகமாக உள்ளது இது ஒரு புதிய உச்சத்தை தொட்டு விட்டது இதில் மீண்டும் முதலீடு செய்யலாமா.
பைனான்ஸ் நாணயம் சிறந்த எதிர்கால வளர்ச்சி உடைய நாணயம் ஆகும் என பெரும்பாலான மக்கள் கூறுகின்றனர். காரணம் இது  வளர்ச்சிக்கான பல திட்டங்களை மேம்படுத்துவதுடன் , பெரிய பார்ட்னர்ஷிப்களையும் கொண்டுள்ளது. இப்போது இதன் மதிப்பு குறைவாக இருப்பதுடன் சிறிதாக அதிகரிக்கவும் தொடங்கியுள்ளது. எனவே இப்போது முதலீடு செய்யலாம்.
Title: Re: பைனான்ஸ் நாணயம் புதிய உச்சத்தை தொட்டது
Post by: whitenem on April 05, 2022, 08:42:30 AM
பைனான்ஸ் நாணயம் மிக சிறந்த நாணயம். சென்ற ஆண்டு இது உச்சபட்ச விலை $680ஐ எட்டியுள்ளது. தற்போது இதன் விலை $438ஆக உள்ளது.  நீங்கள் இப்போது மீண்டும் முதலீடு செய்யலாம். பைனான்ஸ் நாணயம் வளர்ச்சிக்காக பல திட்டங்களை வெளியிட்டு வருவதால் இதன் விலை இந்த ஆண்டு $1000ஐ கடந்து செல்லலாம் என பலர் கூறுகிறார்கள்.
நிச்சயமாக நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். மேலும் பைனான்ஸ் நாணயம் ஒரு எக்ஸ்சேஞ்ச் நாணயம். இது எக்ஸ்சேஞ்ச்களின் வரிசையில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த நாணயத்தின் தொழில்நுட்ப குழு இதன் வளர்ச்சிக்கு மேல்மேலும் பல திட்டங்களை அப்டேட் செய்வது இதன் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பதை நமக்கு காட்டுகிறது. எனவே தாராளமாக பைனான்ஸ் நாணயத்தில் முதலீடு செய்யலாம்.