Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: simran.kanse.1 on March 12, 2021, 12:57:12 PM

Title: How do YOU convert your Bitcoins to INR ?
Post by: simran.kanse.1 on March 12, 2021, 12:57:12 PM
I only trade in crypto coins but few of my friends who are interested in joining the crypto community ask how to convert the coins earned into 'real' money.
I didn't need to convert them atm so I am unaware of the same.

What's the most convenient way to do so? I guess local bitcoins? Are there any automatic exchanges left that can directly transfer to the bank account or any other INR wallets?
Title: Re: How do YOU convert your Bitcoins to INR ?
Post by: simran.kanse.1 on March 13, 2021, 05:09:07 PM
Koi Hindi me baat ny karta kyaa sab log enaaa poda me baat krr rahe he  ;D ;D
Title: Re: How do YOU convert your Bitcoins to INR ?
Post by: micjoh on March 22, 2022, 11:59:44 AM
இந்தியாவில் பல கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்கள் இருக்கின்றன. இவற்றின் மூலம் நீங்கள் உங்கள் கிரிப்டோவை இந்திய பணமாக மாற்றிக் கொள்ளலாம். வாசிர்X, காயின்டீசிX , போன்ற எக்ஸ்சேஞ்ச்களில் உங்கள் கிரிப்டோக்களை முதலில் டெப்பாசிட் செய்யவேண்டும். பின்னர் KYC கொடுக்க வேண்டும். பின் உங்கள் பேங்க் அக்கவுண்ட் நம்பரை கொடுத்து வித்ரா செய்ய வேண்டும்.
Title: Re: How do YOU convert your Bitcoins to INR ?
Post by: whitenem on March 23, 2022, 11:38:22 AM
நீங்கள் வாசிர்x எக்ஸ்சேஞ்ச்ஐ பயன்படுத்துங்கள். இதில் ஒரு அக்கவுண்ட் தொடங்கி உங்கள் KYCஐ கொடுத்த பிறகு உங்கள் நாணயங்களை டெப்பாசிட் செய்யுங்கள். உங்களுடைய பேங்க் அக்கவுண்ட்ஐயும் இதனுடன் இணையுங்கள். பின்னர் உங்கள் பிட்காயின் usdt போன்ற நாணயங்களை இந்திய பணமாக மாற்றலாம்.
Title: Re: How do YOU convert your Bitcoins to INR ?
Post by: Stgeorge on March 24, 2022, 10:20:22 AM
I only trade in crypto coins but few of my friends who are interested in joining the crypto community ask how to convert the coins earned into 'real' money.
I didn't need to convert them atm so I am unaware of the same.

What's the most convenient way to do so? I guess local bitcoins? Are there any automatic exchanges left that can directly transfer to the bank account or any other INR wallets?
நீங்கள் இந்தியன் எக்ஸ்சேஞ்ச்களின் முலம் உங்கள் பிட்காயினை பணமாக மாற்றலாம். உங்கள் பேங்க் அக்கவுண்ட் நம்பர் மற்றும் KYCஐ கம்ளீட் செய்தபிறகு உங்கள் பிட்காயினுக்கு சமமான பணம் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டுக்கு நேரடியாக செலுத்தப்படும். Wazir X and coindcx போன்ற எக்ஸ்சேஞ்ச்களைப் பயன்படுத்தி பிட்காயினை இந்தியப் பணமாக மாற்றலாம்.