Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on March 21, 2021, 06:21:39 PM

Title: Bitcoinல் இப்போது முதலீடு செய்யலாமா?
Post by: mnopq on March 21, 2021, 06:21:39 PM
பிட்காயினின் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. இப்போது இதில் முதலீடு செய்வது பாதுகாப்பாக இருக்குமா? ஆம் என்றால் எனக்கு இதிலிருந்து லாபம் கிடைக்குமா?
Title: Re: Bitcoinல் இப்போது முதலீடு செய்யலாமா?
Post by: Stgeorge on March 24, 2021, 12:32:39 PM
இப்போது நிச்சயமாக முதலீடு செய்யலாம். எலன் மாஸ்க்ன் tweet காரணமாக இன்று பிட்காயினின் விலை $54000லிருந்து $56000ஆக அதிகரித்துள்ளது. இதன் விலை மிகவும் உயர்ந்துள்ளதால் இப்போது குறிகிய கால முதலீடு மிகவும் நல்லது.
Title: Re: Bitcoinல் இப்போது முதலீடு செய்யலாமா?
Post by: rapheal on March 26, 2021, 12:08:38 PM
இப்போது முதலீடு செய்ய வேண்டாம். பொறுமையாக இருப்பது நல்லது. பிட்காயினின் விலை சில நாட்களுக்களாக குறைந்து கொண்டே வருகிறது மற்றும் $48000 வரை செல்லலாம் என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Title: Re: Bitcoinல் இப்போது முதலீடு செய்யலாமா?
Post by: rapheal on June 25, 2021, 01:50:01 PM
தற்போது பிட்காயினின் விலை 53%க்கு மேல் கீழே சென்றுள்ளதை நீங்கள் காணலாம். இது முதலீடு செய்ய நல்ல தருணம். பல புல் மார்க்கெட் charts reset ஆகியுள்ளதால் இதன் விலை அதிகரிக்கலாம். உங்களால் முடிந்த அளவுக்கு வாங்கி சேமித்து வையுங்கள். பிட்காயினின் dominanceம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என பலர் கூறுகின்றனர். எனவே நீங்கள் அதிக லாபத்தை ஈட்டலாம்.
Title: Re: Bitcoinல் இப்போது முதலீடு செய்யலாமா?
Post by: micjoh on June 28, 2021, 02:58:49 PM
இப்போது பிட்காயினில் முதலீடு செய்யலாம். உங்களுக்கு தெரியும் இப்போது பிட்காயின் எந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது என உங்களுக்கு தெரியும். இது wych off accumulation என்ற chart patternல் செல்கிறது என பலர் கூறுகின்றனர். இதன் படி பிட்காயினின் விலை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது.
Title: Re: Bitcoinல் இப்போது முதலீடு செய்யலாமா?
Post by: abc123 on June 29, 2021, 05:46:17 PM
பிட்காயினின் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. இப்போது இதில் முதலீடு செய்வது பாதுகாப்பாக இருக்குமா? ஆம் என்றால் எனக்கு இதிலிருந்து லாபம் கிடைக்குமா?
தற்போது பிட்காயினில் முதலீடு செய்ய வேண்டிய நேரம் ஆகும். இப்போது இதன் விலை மிகக் குறைவாக உள்ளது. விரைவில் இதன் விலை அதிகரிக்கலாம். உங்களுக்கு இதிலிருந்து அதிக லாபம் கிடைக்கும். இது உங்களுக்கு பாதுகாப்பான முதலீடாக இருக்கும்.
Title: Re: Bitcoinல் இப்போது முதலீடு செய்யலாமா?
Post by: whitenem on July 09, 2021, 01:24:36 PM
இப்போது பிட்காயினின் விலையைப் பார்த்தால் உங்களுக்கு நன்றாக புரியும். ஏனெனில் இப்போது இதன் விலை மிக குறைவு. முதலீடு செய்தால் அதிக லாபம் எதிர்காலத்தில் உங்களுக்கு கிடைக்கும். 50%க்கும் அதிகமாக இதன் விலை குறைந்துள்ளதால் இது ஒரு நல்ல வாய்ப்பு.
Title: Re: Bitcoinல் இப்போது முதலீடு செய்யலாமா?
Post by: whitenem on February 20, 2022, 04:53:27 AM
இப்போது பிட்காயினின் விலை மிகவும் குறைந்து காணப்படுகிறது. நீங்கள் இதுவரை முதலீடு செய்யவில்லை என்றால் இப்போது முதலீடு செய்யலாம். அதிகமான மக்கள் இதை மிக குறைவான விலை என்று கூறுகின்றனர். எனவே வாங்கி வைத்திருந்தால் நல்ல லாபம் உங்களுக்கு கிடக்கும் என நான் கருதுகிறேன்.
Title: Re: Bitcoinல் இப்போது முதலீடு செய்யலாமா?
Post by: Stgeorge on March 23, 2022, 02:18:40 PM
இப்போது பிட்காயினின் விலை மிகவும் குறைந்து காணப்படுகிறது. நீங்கள் இதுவரை முதலீடு செய்யவில்லை என்றால் இப்போது முதலீடு செய்யலாம். அதிகமான மக்கள் இதை மிக குறைவான விலை என்று கூறுகின்றனர். எனவே வாங்கி வைத்திருந்தால் நல்ல லாபம் உங்களுக்கு கிடக்கும் என நான் கருதுகிறேன்.
நிச்சயமாக இப்போது பிட்காயினின் விலை குறைந்து காணப்படுவதால் முதலீடு செய்யலாம். தற்போது பிட்காயினின் விலை அதிகரிப்பதற்கான பல சிறந்த செய்திகள் இணையதளங்களில் வருகின்றன. அமெரிக்கா துபாய் ரஷ்யா உக்ரைன் யூகே போன்ற நாடுகள் தற்போது பிட்காயினின் மீது மிகுந்த ஆர்வமாக உள்ளன. மேலும் எக்ஸ்சேஞ்ச்களில் பிட்காயினின் வரத்தும் குறைந்து காணப்படுவதாக ஆண்செயின்மெட்டிரிக்ஸ் காட்டுகிறது. இது போன்ற காரணங்களால் பிட்காயினின் விலை அதிகரிக்கலாம். எனவே இப்போது வாங்கி hodl செய்வது மிகவும் நல்லது.
Title: Re: Bitcoinல் இப்போது முதலீடு செய்யலாமா?
Post by: abc123 on April 03, 2022, 04:12:59 PM
தற்போது பிட்காயினில் தாராளமாக முதலீடு செய்யுங்கள். தற்போது பிட்காயினின் விலை மெதுவாக அதிகரித்து வருவதை நீங்கள் காணலாம். இது புல் மார்க்கெட்டின் தொடக்கம் என பலர் கூறுகின்றனர். மேலும் பல ஆண்செயின் டேட்டாக்கள் மற்றும் மக்கள் பிட்காயினை hold செய்வதால் எக்ஸ்சேஞ்ச்களில் பிட்காயினின் வரத்து குறைந்து காணப்படுவது போன்றவை ஒருவேளை பிட்காயினின் விலை உயர வாய்ப்புள்ளதை காட்டுகிறது.
Title: Re: Bitcoinல் இப்போது முதலீடு செய்யலாமா?
Post by: whitenem on April 05, 2022, 08:35:25 AM
தற்போது பிட்காயினில் தாராளமாக முதலீடு செய்யுங்கள். தற்போது பிட்காயினின் விலை மெதுவாக அதிகரித்து வருவதை நீங்கள் காணலாம். இது புல் மார்க்கெட்டின் தொடக்கம் என பலர் கூறுகின்றனர். மேலும் பல ஆண்செயின் டேட்டாக்கள் மற்றும் மக்கள் பிட்காயினை hold செய்வதால் எக்ஸ்சேஞ்ச்களில் பிட்காயினின் வரத்து குறைந்து காணப்படுவது போன்றவை ஒருவேளை பிட்காயினின் விலை உயர வாய்ப்புள்ளதை காட்டுகிறது.
மேலும் பிட்காயினின் சர்குலேசன் பத்தொன்பது பில்லியனை கடந்து விட்டது. இன்னும் இரண்டு பில்லியன் பிட்காயின்ஐ மட்டுமே மைனிங் செய்ய வேண்டும். இந்த இரண்டு பில்லியன் பிட்காயின்ஐயும்  மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் மைனிங் செய்து முடித்து விடுவார்கள். அதற்காக உலகில் பல இடங்களில் அதற்கான ஆலைகள் நிறுவப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் எதிர்காலத்தில் பிட்காயின்இன் தேவை இன்னும் பல மடங்கு அதிகமாகும். எனவே இப்போதே முதலீடு செய்து வைத்திருப்பது நல்லது. இதனால் அதிக லாபம் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.