Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on March 21, 2021, 06:25:15 PM

Title: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
Post by: mnopq on March 21, 2021, 06:25:15 PM
இந்த bull cycleல் bitcoinன் விலை எவ்வளவு செல்லும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
Title: Re: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
Post by: Stgeorge on March 24, 2021, 12:28:13 PM
எதிர்காலத்தில் Bitcoinன் விலை எப்படி இருக்கும் என கணிப்பது மிகவும் கடினம். சிலபேர் புல் சைக்கிள் முடிந்து விட்டது எனவும், சிலபேர் $200000 முதல் $500000 வரை இதன் விலை செல்லலாம் எனவும் கூறுகின்றனர். என்னை பொறுத்த வரை நான் பிட்காயின் $100000 வரை செல்லலாம் என நினைக்கிறேன்.
Title: Re: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
Post by: rapheal on June 25, 2021, 01:43:44 PM
தற்போது பிட்காயினின் விலை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளதை நாம் காணலாம். தற்போது பிட்காயினின் விலை இறங்கு முகத்தில் தான் உள்ளது. Bull market முடியவில்லை என்றால் இதன் விலை $100,000க்கு மேல் செல்லலாம். குறிப்பாக இப்போது பிட்காயின் பெரும்பாலான bull cycle charts reset ஆகியுள்ளது.
Title: Re: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
Post by: micjoh on June 29, 2021, 04:22:33 PM
இதன் விலை எவ்வளவு செல்லும் என யாருக்கும் தெரியாது. குறிப்பாக உலகப் பணக்காரர்கள் சிலர் பிட்காயினில் முதலீடு செய்து வருகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை பிட்காயினை குறைந்த விலைக்கு வாங்குவதில் தான் குறியாக இருப்பார்கள். எனவே என்னைப் பொறுத்தவரை இதன் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளது என நான் நினைக்கிறேன்.
Title: Re: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
Post by: abc123 on June 30, 2021, 02:50:37 PM
இதன் விலை எவ்வளவு செல்லும் என யாருக்கும் தெரியாது. குறிப்பாக உலகப் பணக்காரர்கள் சிலர் பிட்காயினில் முதலீடு செய்து வருகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை பிட்காயினை குறைந்த விலைக்கு வாங்குவதில் தான் குறியாக இருப்பார்கள். எனவே என்னைப் பொறுத்தவரை இதன் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளது என நான் நினைக்கிறேன்.
பலர் 24,000$ வரை குறையலாம் என கூறுகின்றனர். ஆனால் அதன் பிறகு பிட்காயினின் விலை 100%க்கும் மேல் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் இந்த நேரம் கொள்முதல் செய்ய ஒரு சரியான நேரம் ஆகும். எப்படியிருந்தாலும் இதனுடைய விலையை யாராலும் கணிக்க முடியாது ஒன்றாகும். எனவே இப்போதே முதலீடு செய்து hold செய்வது நல்லது.
Title: Re: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
Post by: whitenem on July 10, 2021, 02:29:49 PM
இந்த bull market cycleல் பிட்காயினின் விலை $100,000  முதல் $ 120000 வரை செல்லலாம் என நான் நினைக்கிறேன். இப்போது முதலீடு செய்தால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிட்டும்.
Title: Re: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
Post by: whitenem on July 10, 2021, 02:35:46 PM
எதிர்காலத்தில் Bitcoinன் விலை எப்படி இருக்கும் என கணிப்பது மிகவும் கடினம். சிலபேர் புல் சைக்கிள் முடிந்து விட்டது எனவும், சிலபேர் $200000 முதல் $500000 வரை இதன் விலை செல்லலாம் எனவும் கூறுகின்றனர். என்னை பொறுத்த வரை நான் பிட்காயின் $100000 வரை செல்லலாம் என நினைக்கிறேன்.
பிட்காயினின் விலை எவ்வளவு செல்லும் என உறுதியாக கூறமுடியாது. ஆனால் பிட்காயினின் பெரும்பாலான four years cycleக்கான charts இதன் விலை $10,0000 - $140,000 வரை செல்ல கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதாக தெரிகிறது.
Title: Re: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
Post by: whitenem on July 10, 2021, 02:41:34 PM
இதன் விலை எவ்வளவு செல்லும் என யாருக்கும் தெரியாது. குறிப்பாக உலகப் பணக்காரர்கள் சிலர் பிட்காயினில் முதலீடு செய்து வருகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை பிட்காயினை குறைந்த விலைக்கு வாங்குவதில் தான் குறியாக இருப்பார்கள். எனவே என்னைப் பொறுத்தவரை இதன் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளது என நான் நினைக்கிறேன்.
பலர் 24,000$ வரை குறையலாம் என கூறுகின்றனர். ஆனால் அதன் பிறகு பிட்காயினின் விலை 100%க்கும் மேல் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் இந்த நேரம் கொள்முதல் செய்ய ஒரு சரியான நேரம் ஆகும். எப்படியிருந்தாலும் இதனுடைய விலையை யாராலும் கணிக்க முடியாது ஒன்றாகும். எனவே இப்போதே முதலீடு செய்து hold செய்வது நல்லது.
நிச்சயமாக இப்போது கிரிப்டோ சந்தை தானாக இயங்கவில்லை. இதை உலக பணக்காரர்கள் தான் இயக்குகிறார்கள். பிட்காயின் four years cycleஐ பின்பற்றினால் இதன் விலை மீண்டும் அதிகரித்து $100,000க்கும் மேல் செல்லலாம் என நான் நினைக்கிறேன்.
Title: Re: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
Post by: Stgeorge on February 22, 2022, 06:27:38 AM
நீங்களே பார்க்கலாம் கிரிப்டோ சந்தை இரத்த கண்ணீர் வடித்து கொண்டு இருக்கிறது. இன்பிளேசனின் நாற்பது ஆண்டுகால உயர்வு 7.5% மற்றும் ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் போன்ற காரணங்களால் stock market, crypto market என அனைத்தும் வீழ்ச்சி அடைந்து வருகிறது தங்கத்தை தவிர. ஆனால் ஒரு விஷயம் என்னவென்றால் பிட்காயினை டிஜிட்டல் தங்கம் என மக்கள் கூறுவதால் , ஒருவேளை தங்கத்துடன் சேர்ந்து சில நாட்களுக்கு பிறகு பிட்காயினும் pump ஆக வாய்ப்பு உள்ளதாக நான் நினைக்கிறேன்.
Title: Re: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
Post by: abc123 on February 22, 2022, 11:53:31 AM
அடுத்த ஹால்வீன் வருவதற்கு முன் பிட்காயின் $100000ஐ கடந்து செல்லலாம் என பலர் கூறுகின்றனர். காரணம் என்னவென்றால் stock to flow போன்ற பல chartகள் பிட்காயின் $100,000ஐ கடந்து செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக காட்டுகின்றன. எனவே நானும் $100,000ஐ பிட்காயின் எட்டும் என நம்புகிறேன். இப்போது விலை குறைவாக உள்ளதால் வாங்கி hodl செய்வது மிகவும் நல்லது.