Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on May 01, 2021, 07:51:01 AM

Title: இத்தேரியத்தில் முதலீடு
Post by: mnopq on May 01, 2021, 07:51:01 AM
இத்தேரியத்திற்கு ஜுலை மாதம் ஒரு பெரிய புதுப்பித்தல் வருவதாக பல செய்திகள் வருகின்றன. இதனால் இத்தேரியத்தின் விலை $5000 - $10000 வரை செல்லலாம் என பலர் கூறுகின்றனர்.
எனவே நான் இதில் முதலீடு செய்துள்ளேன். நீங்கள் இத்தேரியமில் முதலீடு செய்துள்ளீர்களா?
Title: Re: இத்தேரியத்தில் முதலீடு
Post by: whitenem on May 01, 2021, 03:01:27 PM
இத்தேரியத்திற்கு ஜுலை மாதம் ஒரு பெரிய புதுப்பித்தல் வருவதாக பல செய்திகள் வருகின்றன. இதனால் இத்தேரியத்தின் விலை $5000 - $10000 வரை செல்லலாம் என பலர் கூறுகின்றனர்.
எனவே நான் இதில் முதலீடு செய்துள்ளேன். நீங்கள் இத்தேரியமில் முதலீடு செய்துள்ளீர்களா?
ஆமாம் நிச்சயமாக இதன் விலை அதிகரிக்கலாம். உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என நான் நம்புகிறேன். ஜுலை மாதம் வரும் இத்தேரியம் EIPன் மூலம் இத்தேரியம் தொழில்நுட்பம் இன்னும் மேம்பட்டதாக மாறும். இதனால் பல நிறுவனங்கள் இதில் முதலீடு செய்யலாம். எனவே விலை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது என நான் நம்புகிறேன்.
Title: Re: இத்தேரியத்தில் முதலீடு
Post by: Stgeorge on May 04, 2021, 01:49:40 PM
நிச்சயமாக இதன் விலை அதிகரிக்கும். நான் இத்தேரியமில் முதலீடு செய்துள்ளேன். இத்தேரியம் கடந்த ஏழு நாட்களில் 27% அதிகரித்துள்ளது. ஆனால் பிட்காயின் விலை குறைந்து வருவதை நாம் காணலாம். இத்தேரியத்தின் update காரணமாக இதன் வலிமை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நீங்கள் உங்கள் இத்தேரியமை இந்த ஆண்டு இறுதி வரை hold செய்யுங்கள்.
Title: Re: இத்தேரியத்தில் முதலீடு
Post by: micjoh on May 07, 2021, 11:40:55 AM
இப்போது இத்தேரியத்தில் முதலீடு செய்து அதை நான்கு மாதங்களுக்கு hold செய்யுங்கள். தற்போதைய விலையிலிருந்து இரண்டு மடங்கு லாபம் நிச்சயமாக கிடைக்கும் என நான் நம்புகிறேன். ஏனெனில் இப்போது இத்தேரியம் மிகவும் வலிமையான நாணயமாக உள்ளது.
Title: Re: இத்தேரியத்தில் முதலீடு
Post by: micjoh on November 20, 2021, 09:21:16 AM
இத்தேரியத்திற்கு ஜுலை மாதம் ஒரு பெரிய புதுப்பித்தல் வருவதாக பல செய்திகள் வருகின்றன. இதனால் இத்தேரியத்தின் விலை $5000 - $10000 வரை செல்லலாம் என பலர் கூறுகின்றனர்.
எனவே நான் இதில் முதலீடு செய்துள்ளேன். நீங்கள் இத்தேரியமில் முதலீடு செய்துள்ளீர்களா?
இந்த புதுப்பித்தல் முடிந்தும் இத்தேரியம் இன்னும் $10,000ஐ எட்டவில்லை. ஆனால் எப்படி இருந்தாலும் இத்தேரியத்தில் இப்போது முதலீடு செய்யலாம். இது ATHல் இருந்து 19% வீழ்ச்சி அடைந்து உள்ளது. இது முதலீடு செய்ய ஒரு அரிய வாய்ப்பு ஆகும்.
Title: Re: இத்தேரியத்தில் முதலீடு
Post by: abc123 on June 30, 2022, 06:33:06 PM
இன்னும் இரண்டு மாதங்களில் இத்தேரியம் 2.0வில் ஸ்டேக்கிங் கொண்டுவரப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இதன் பிறகு மைனிங்  செய்யப்படாது. இதனால் இத்தேரியத்தின் விலை அதிகரிக்கலாம். தற்போது இத்தேரியத்தின் விலை குறைவாக உள்ளதால் முதலீடு செய்வது மிகவும் நல்லது.
Title: Re: இத்தேரியத்தில் முதலீடு
Post by: micjoh on July 12, 2022, 12:50:46 PM
அடுத்த மாதம் இத்தீரியத்திற்கு பெரிய அப்டேட் வருகிறது. அதாவது இத்தீரியம் மைனிங் செய்வதிலிருந்து ஸ்டேக் செய்வதற்கு மாற்றப்படும். ஸ்டேக் செய்பவர்களுக்கு இத்தீரியம் றிவார்டாக வழங்கப்படும். இதனால் இதன் விலை அதிகமாக அதிகரிக்கும் என கருதப்படுகிறது. ஆனால் என்னுடைய கருத்து சில நாட்களுக்கு காத்திருந்து முதலீடு செய்வது மிகவும் நல்லது. ஏனெனில் பிட்காயினின் விலை மிக அதிகமாக இன்னும் வீழ்ச்சி அடையும் என பலர் கூறுகிறார்கள்.