Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on May 01, 2021, 07:53:11 AM

Title: செயின்லிங் முதலீடு செய்யலாமா
Post by: mnopq on May 01, 2021, 07:53:11 AM
இப்போது செயின் லிங்க்ல் முதலீடு செய்யலாமா?
Title: Re: செயின்லிங் முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on May 02, 2021, 05:48:24 PM
செயின்லிங்க் இப்போது முதலீடு செய்வதற்கு ஒரு சிறந்த நாணயமாகும். இப்போது செயின்லிங்க் தொடர்பாக பல சிறந்த செய்திகள் வருகின்றன. எனவே இதன் விலை விரைவில் அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன். நீங்கள் இப்போது முதலீடு செய்யுங்கள்.
Title: Re: செயின்லிங் முதலீடு செய்யலாமா
Post by: rapheal on May 04, 2021, 09:28:57 AM
செயின் லிங்க் நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாம். செயின் லிங்க் (ஆரக்கிள்) தொடர்பாக ஒரு பெரிய புதுப்பித்தல் வரப்போவதாக செய்திகள் வருகின்றன. மேலும் இது இத்தேரியத்தைப் போல் ஒரு பெரிய திட்டம் ஆகும். இது எதிர்காலத்தில் இத்தேரியத்தின் போட்டியாளராக கூட மாறலாம். அந்த அளவிற்கு செயின் லிங்க் சக்திவாய்ந்த திட்டம் ஆகும். எனவே பயப்படாமல் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம்.
Title: Re: செயின்லிங் முதலீடு செய்யலாமா
Post by: BullRuN on May 04, 2021, 12:04:17 PM
நிச்சயமாக இது பிரபலமான ஒரு சிறந்த தொழில்நுட்பம் எனவே இது பல இடங்களில் பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது நிச்சயமாக எதிர்காலத்தில் இதன்மூலம் அதிகமாக இலாபம் ஈட்டலாம்.
Title: Re: செயின்லிங் முதலீடு செய்யலாமா
Post by: micjoh on May 09, 2021, 10:52:54 AM
செயின் லிங்க் ஒரு பெரிய நாணயம் ஆகும். இந்த திட்டத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. எனவே இதன் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். மேலும் இது விரைவில் $80 வரை செல்லலாம் என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும் நீண்ட கால முதலீடு செய்வதற்கும் இது ஒரு சிறந்த நாணயமாகும்.
Title: Re: செயின்லிங் முதலீடு செய்யலாமா
Post by: abc123 on May 09, 2021, 11:30:54 AM
காத்திருக்க வேண்டாம். இதுவரை முதலீடு செய்ய வில்லை என்றால் உடனே முதலீடு செய்யுங்கள். இது ஒரு மிகவும் சிறந்த முதலீடாக  உங்களுக்கு ‌இருக்கும். இப்போது முதலீடு செய்தால் விரைவில் உங்களுக்கு 100% லாபம் நிச்சயமாக கிடைக்கும். இது ஒரு சக்திவாய்ந்த திட்டம் மற்றும் இதற்கு விரைவில் பெரிய புதுப்பித்தலும் வருகிறது. எனவே இதன் விலை விரைவில் அதிகரிக்கும்.
Title: Re: செயின்லிங் முதலீடு செய்யலாமா
Post by: BullRuN on May 13, 2021, 02:58:03 PM
நிச்சயமாக இது ஒரு சிறந்த நாணயம் நீங்கள் இப்போது வேண்டுமானாலும் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம் இந்த நாணயம் மிக வலுவான எதிர்காலத்தை கொண்டுள்ளது நிச்சயமாக இந்த ஆண்டு இந்த நாணயம் மிக எளிதாக $100 கடந்து விடும் நீங்கள் முதலீடு செய்தால் மிகவும் அதிகமாக பொறுமை தேவை என்பதை மறந்து விடாதீர்கள் தற்போது இதனுடைய விலை $50 கீழே உள்ளது நிச்சயமாக இது முதலீடு செய்ய ஏற்ற நேரம் தான்.
Title: Re: செயின்லிங் முதலீடு செய்யலாமா
Post by: whitenem on August 05, 2021, 09:05:24 AM
காத்திருக்க வேண்டாம். இதுவரை முதலீடு செய்ய வில்லை என்றால் உடனே முதலீடு செய்யுங்கள். இது ஒரு மிகவும் சிறந்த முதலீடாக  உங்களுக்கு ‌இருக்கும். இப்போது முதலீடு செய்தால் விரைவில் உங்களுக்கு 100% லாபம் நிச்சயமாக கிடைக்கும். இது ஒரு சக்திவாய்ந்த திட்டம் மற்றும் இதற்கு விரைவில் பெரிய புதுப்பித்தலும் வருகிறது. எனவே இதன் விலை விரைவில் அதிகரிக்கும்.
நீங்கள் செல்வது சரிதான். இந்த நாணயத்தின் விலையை அதிகரிப்பதற்கான சில புதுப்பித்தல்கள் வர இருக்கின்றன. எனவே hold செய்யுங்கள். விரைவில் அதிக லாபம் உங்களுக்கு கிடைக்கும்.
Title: Re: செயின்லிங் முதலீடு செய்யலாமா
Post by: whitenem on August 05, 2021, 12:44:28 PM
செயின்லிங்க் இப்போது முதலீடு செய்வதற்கு ஒரு சிறந்த நாணயமாகும். இப்போது செயின்லிங்க் தொடர்பாக பல சிறந்த செய்திகள் வருகின்றன. எனவே இதன் விலை விரைவில் அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன். நீங்கள் இப்போது முதலீடு செய்யுங்கள்.
நானும் இந்த நாணயத்தில் முதலீடு செய்ய உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். அதிக லாபம் பெற வேண்டுமானால் பொறுமையாக காத்திருப்பது மிகவும் அவசியம். சில மாதங்களுக்கு hold செய்யுங்கள்.
Title: Re: செயின்லிங் முதலீடு செய்யலாமா
Post by: whitenem on August 05, 2021, 12:47:45 PM
செயின் லிங்க் நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாம். செயின் லிங்க் (ஆரக்கிள்) தொடர்பாக ஒரு பெரிய புதுப்பித்தல் வரப்போவதாக செய்திகள் வருகின்றன. மேலும் இது இத்தேரியத்தைப் போல் ஒரு பெரிய திட்டம் ஆகும். இது எதிர்காலத்தில் இத்தேரியத்தின் போட்டியாளராக கூட மாறலாம். அந்த அளவிற்கு செயின் லிங்க் சக்திவாய்ந்த திட்டம் ஆகும். எனவே பயப்படாமல் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம்.
ஆமாம். செயின்லிங்க் மிகவும் சிறந்த திட்டம். இதில் வெளிவந்த திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. குறிப்பாக இதில் மிகவும் நம்பகமான திட்டங்கள் தான் வெளிவருகின்றன. எனவே இது இத்தேரியத்தின் போட்டியாளராக வர வாய்ப்புள்ளது.
Title: Re: செயின்லிங் முதலீடு செய்யலாமா
Post by: whitenem on August 05, 2021, 12:50:51 PM
நிச்சயமாக இது ஒரு சிறந்த நாணயம் நீங்கள் இப்போது வேண்டுமானாலும் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம் இந்த நாணயம் மிக வலுவான எதிர்காலத்தை கொண்டுள்ளது நிச்சயமாக இந்த ஆண்டு இந்த நாணயம் மிக எளிதாக $100 கடந்து விடும் நீங்கள் முதலீடு செய்தால் மிகவும் அதிகமாக பொறுமை தேவை என்பதை மறந்து விடாதீர்கள் தற்போது இதனுடைய விலை $50 கீழே உள்ளது நிச்சயமாக இது முதலீடு செய்ய ஏற்ற நேரம் தான்.
தற்போது இதன் விலை $20ஆக உள்ளது. இது செயின்லிங்க் நாணயத்தை மலிவாகப் பெற சிறந்த வாய்ப்பாகும்.
Title: Re: செயின்லிங் முதலீடு செய்யலாமா
Post by: abc123 on August 14, 2021, 11:13:59 AM
செயின்லிங்க்ல் இப்போதே முதலீடு செய்யலாம். அல்ட்காயின்ஸ் சீசன் விரைவில் இருக்கும் என நான் நினைக்கிறேன். ஏனென்றால் altcoins season intex தளம் இதை காட்டுகிறது. இது Ethereumஐப் போல் சிறந்த நாணயம் என்பதால் இதில் தாராளமாக முதலீடு செய்யலாம். மேலும் இந்த நாணயத்தை இரண்டு அல்லது மூன்று மாதங்கள் hodl செய்வதன் மூலம் அதிக லாபத்தையும் பெறலாம்.
Title: Re: செயின்லிங் முதலீடு செய்யலாமா
Post by: micjoh on March 09, 2022, 04:32:24 AM
செயின்லிங்க்ல் இப்போதே முதலீடு செய்யலாம். அல்ட்காயின்ஸ் சீசன் விரைவில் இருக்கும் என நான் நினைக்கிறேன். ஏனென்றால் altcoins season intex தளம் இதை காட்டுகிறது. இது Ethereumஐப் போல் சிறந்த நாணயம் என்பதால் இதில் தாராளமாக முதலீடு செய்யலாம். மேலும் இந்த நாணயத்தை இரண்டு அல்லது மூன்று மாதங்கள் hodl செய்வதன் மூலம் அதிக லாபத்தையும் பெறலாம்.
நிச்சயமாக இது இத்தேரியத்தைப் போல் ஒரு சிறந்த நாணயம் ஆகும். செயின்லிங்க் நாணயம் சென்ற ஆண்டு பெருமளவில் லாபத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அல்ட்காயின்ஸ் சீசன் இண்டெக்ஸ் கீழே இருப்பதால் இப்போது முதலீடு செய்யலாம். இந்த ஆண்டு நூறு$ வரை எதிர்பார்க்கலாம். இதன் விலை விரைவில் உயர தொடங்கும் என நான் நினைக்கிறேன்.