Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on May 08, 2021, 11:00:52 AM

Title: ஒன்றாலஜி நாணயத்தில் முதலீடு
Post by: mnopq on May 08, 2021, 11:00:52 AM
ஒன்றாலஜி நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா?
Title: Re: ஒன்றாலஜி நாணயத்தில் முதலீடு
Post by: micjoh on May 22, 2021, 12:42:23 PM
ஒன்றாலஜி ஒரு சிறந்த நாணயமாகும். இதில் நீண்ட கால முதலீடு செய்யலாம். தற்போது இதன் விலை மிகவும் குறைந்து காணப்படுவது ஒரு நல்ல விஷயம் ஆகும். கிரிப்டோ சந்தை மீட்கப்படும் போது இதன் விலையும் மீட்சியடைவதுடன் உங்களுக்கு நல்ல லாபமும் கிடைக்கும். எனவே காத்திருக்க வேண்டாம் , இப்போதே முதலீடு செய்யுங்கள்.
Title: Re: ஒன்றாலஜி நாணயத்தில் முதலீடு
Post by: Stgeorge on May 23, 2021, 07:23:13 AM
இது நீண்ட கால முதலீடு செய்வதற்கு மிகவும் ஏற்ற நாணயமாகும். இது தற்போது $2.77 இருந்து $1.11 குறைந்து இப்போது உள்ளது. இது அதிகமாக வாங்கி சேமிக்க மிக சிறந்த நேரம் ஆகும். இது விரைவில் அல்லது சிறிது காலத்திற்கு பிறகு உங்களுக்கு அதிக லாபத்தை நிச்சயமாக தரும். இந்த நாணயமும் ஒரு சிறந்த முதலீடு ஆகும்.
Title: Re: ஒன்றாலஜி நாணயத்தில் முதலீடு
Post by: whitenem on May 23, 2021, 03:14:23 PM
இந்த நாணயத்தை ஒரு சிறந்த முதலீட்டு நாணயமாக நான் பார்க்கிறேன். தற்போது இதன் விலையும் குறைவு. எனவே நீங்கள் முதலீடு செய்யலாம். இந்த நாணயத்தில் முதலீடு செய்ய விருப்பம் இல்லை எனில் இத்தேரியம் , போல்காடாட் ஆகிய நாணயங்களில் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: ஒன்றாலஜி நாணயத்தில் முதலீடு
Post by: rapheal on June 10, 2021, 07:41:08 AM
இதுவும் ஒரு சிறந்த நாணயம். சில வாரங்களுக்கு முன்பு பிட்காயினின் விலை வீழ்ச்சி அடைந்ததால் இந்த நாணயத்தின் விலை மிகவும் குறைந்தது.எனவே இதில் இப்போது முதலீடு செய்யலாம். இது தன்னுடைய ATHஐ இந்த ஆண்டு எட்டும் என நான் நம்புகிறேன்.
Title: Re: ஒன்றாலஜி நாணயத்தில் முதலீடு
Post by: abc123 on June 15, 2021, 02:55:55 PM
இதில் சிறிய அளவிலான பணத்தை முதலீடு செய்யலாம். இதுவும் ஒரு சிறந்த நாணயம். மீதமுள்ள பணத்தை பிட்காயின் மற்றும் இத்தேரியம்ல் முதலீடு செய்யுங்கள். இவை மிகவும் நம்பகமான நாணயங்கள் என்பதால் இவை எதிர்காலத்தில் அதிக லாபத்தை திருப்பி தரும்.
Title: Re: ஒன்றாலஜி நாணயத்தில் முதலீடு
Post by: Stgeorge on February 22, 2022, 06:09:02 AM
ஒன்றாலஜி நாணயத்தில் முதலீடு செய்ய நான் உங்களுக்கு பரிந்துரைக்க மாட்டேன் மற்றும் நானும் இந்த நாணயத்தில் முதலீடு செய்ய விரும்பவில்லை. முதலீடு செய்ய விரும்பினால் சிறந்த அடிப்படை செய்திகளைக் கொண்ட நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். உதாரணமாக பிட்காயின் இத்தேரியம் போல்காடாட் போன்ற நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். இவைகள் நம்பகமான முதன்மையான நாணயங்கள் ஆகும்.
Title: Re: ஒன்றாலஜி நாணயத்தில் முதலீடு
Post by: Stgeorge on November 16, 2022, 01:04:34 PM
ஒன்றாலஜியில் முதலீடு செய்வதற்கு பதிலாக வேறு நாணயங்களை தேர்வு செய்யலாம். போல்காடாட், செயின்லிங்க், நியோ, டாவுமேக்கர், மொனிரோ  போன்றவற்றை தேர்வு செய்யலாம்.
Title: Re: ஒன்றாலஜி நாணயத்தில் முதலீடு
Post by: abc123 on April 05, 2023, 12:18:56 PM
இந்த நாணயத்தில் முதலீடு செய்வதற்கு பதிலாக அதிக பொட்டான்சியல் கொண்ட நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். பிட்காயின் மற்றும் இத்தேரியம் அதிக பொட்டான்சியல் நாணயங்கள் ஆகும்.