Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on July 20, 2021, 01:34:57 PM

Title: லண்டன் ஹார்டுபோர்க்
Post by: mnopq on July 20, 2021, 01:34:57 PM
அடுத்த மாதம் ஜீலை மாதம் இத்தேரியத்தின் லண்டன் ஹார்டுபோர்க் வெளிவருகிறது மற்றும் இதனுடைய விலை $1748ஆக உள்ளது. எனவே இதில் இப்போது முதலீடு செய்யலாம் என நான் நினைக்கிறேன். நான் இப்போது முதலீடு செய்ய இது சரியான நேரம் தானா? அல்லது இன்னும் இதனுடைய விலை குறையுமா?
Title: Re: லண்டன் ஹார்டுபோர்க்
Post by: Stgeorge on July 24, 2021, 06:14:15 PM
இப்போதே நீங்கள் முதலீடு செய்யுங்கள் ஏனெனில் ‌‌இத்தேரியத்தின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. லண்டன் ஹார்டுபோர்க் கிரிப்டோ உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் ஒன்றாகும் எனவே  இதன் விலை நிச்சயம் அதிகரிக்கும் மற்றும் இதன்மூலம் உங்களுக்கு லாபம் கிடைக்கும். 
Title: Re: லண்டன் ஹார்டுபோர்க்
Post by: Stgeorge on July 31, 2021, 03:44:25 PM
தற்போது இத்தேரியத்தின் விலை $2400க்கு மேல் சென்றுள்ளது. இத்தேரியம் மற்றும் பிட்காயின் தொடர்பாக பல நல்ல செய்திகள் வருவதால் இதன் விலை விரைவில் $3000க்கு மேல் செல்லலாம். நீங்கள் முதலீடு செய்யவில்லையெனில் உடனே முதலீடு செய்யுங்கள்.
Title: Re: லண்டன் ஹார்டுபோர்க்
Post by: whitenem on August 04, 2021, 07:08:55 AM
அடுத்த மாதம் ஜீலை மாதம் இத்தேரியத்தின் லண்டன் ஹார்டுபோர்க் வெளிவருகிறது மற்றும் இதனுடைய விலை $1748ஆக உள்ளது. எனவே இதில் இப்போது முதலீடு செய்யலாம் என நான் நினைக்கிறேன். நான் இப்போது முதலீடு செய்ய இது சரியான நேரம் தானா? அல்லது இன்னும் இதனுடைய விலை குறையுமா?
நீங்கள் ஜீலை மாதம் முதலீடு செய்திருந்தால் இப்போது அதிக லாபத்தில் இருப்பீர்கள் என நான் நினைக்கிறேன். முதலீடு செய்யவில்லையெனில் இப்போதும் கூட முதலீடு செய்யலாம்.
Title: Re: லண்டன் ஹார்டுபோர்க்
Post by: micjoh on March 24, 2022, 11:45:15 AM
நீங்கள் இப்போது இத்தேரியத்தில் முதலீடு செய்யலாம். சென்ற ஆண்டு இத்தேரியம்2.0 புகுத்தப்பட்டது.  இதனால் இதன் விலை பல மடங்கு அதிகரித்தது. மேலும் தற்போது இத்தேரியம்2.0வில் பல புதிய திட்டங்கள் வர இருப்பதாக பலர் கூறுகிறார்கள். குறிப்பாக ஸ்டேக்கிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்படும். இது போன்ற திட்டங்களால் இதன் விலை அதிகரிக்கலாம். எனவே இப்போது இத்தேரியத்தின் விலை குறைவாக இருப்பதால் வாங்கி சேமித்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.
Title: Re: லண்டன் ஹார்டுபோர்க்
Post by: abc123 on March 26, 2022, 01:11:35 PM
எப்படி இருப்பினும் இப்போது நீங்கள் இத்தேரியத்தில் முதலீடு செய்யலாம். ஏனெனில் இது பிட்காயினுக்கு அடுத்தப்படியாக கிரிப்டோ சந்தையில் இருக்கும் ஒரு முக்கியமான நாணயம் ஆகும். சில நாட்களாக படிப்படியாக இதன் விலை உயர்ந்து வருகிறது. விரைவில் இத்தேரியமில் ஸ்டேக்கிங் சிஸ்டம் வருகிறது என பலர் கூறுகின்றனர். எனவே இப்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்தால் , இதன் ஸ்டேக்கிங் சிஸ்டம் அப்டேட் செய்யப்படும் போது ஒரு பெரிய லாபத்தை நீங்கள் பெறலாம்.