Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on July 20, 2021, 01:46:44 PM

Title: வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளதா
Post by: mnopq on July 20, 2021, 01:46:44 PM
தற்போது பிட்காயினின் விலை $29,400ஆக உள்ளது. கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் 5% விலை குறைந்துள்ளது.இதன் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதா. இதன் விலை இன்னும் குறைந்தால் நாம் bear marketக்குள் சென்று விடுவோம் என பலர் கூறுகின்றனர். உங்களுடைய கருத்து என்ன
Title: Re: வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளதா
Post by: Stgeorge on August 01, 2021, 06:03:39 PM
இப்போது சந்தை மீட்சியடைந்து வருவதை நீங்கள் காணலாம். ஆனால் பிட்காயினின் விலை எதுவரை உயரும் என யாராலையும் கூறமுடியாது. எனவே நீங்கள் நீண்ட கால முதலீடு செய்தால் நிச்சயம் அதிக லாபம் பெறலாம்.
Title: Re: வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளதா
Post by: whitenem on August 04, 2021, 06:47:30 AM
பிட்காயின் விலை குறைவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. உங்கள் பிட்காயினை hold செய்வதோடு பணம் இருந்தால் இன்னும் வாங்கி hold செய்யுங்கள்.
Title: Re: வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளதா
Post by: whitenem on August 04, 2021, 06:50:56 AM
இப்போது சந்தை மீட்சியடைந்து வருவதை நீங்கள் காணலாம். ஆனால் பிட்காயினின் விலை எதுவரை உயரும் என யாராலையும் கூறமுடியாது. எனவே நீங்கள் நீண்ட கால முதலீடு செய்தால் நிச்சயம் அதிக லாபம் பெறலாம்.
பிட்காயினின் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் all time high தொடுவதற்கோ அல்லது அதை கடந்து $100000 வரை செல்லவும் வாய்ப்புகள் உள்ளது என நான் நினைக்கிறேன்.
Title: Re: வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளதா
Post by: whitenem on August 04, 2021, 07:39:13 AM
தற்போது பிட்காயினின் விலை $29,400ஆக உள்ளது. கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் 5% விலை குறைந்துள்ளது.இதன் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதா. இதன் விலை இன்னும் குறைந்தால் நாம் bear marketக்குள் சென்று விடுவோம் என பலர் கூறுகின்றனர். உங்களுடைய கருத்து என்ன
நிச்சயமாக இப்போது நாம் பியர் மார்க்கெட்டுக்குள் செல்ல மாட்டோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் முதலீடு செய்யுங்கள். நானும் பிட்காயினில் முதலீடு செய்துள்ளேன்.
Title: Re: வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளதா
Post by: abc123 on August 04, 2021, 03:40:58 PM
சில தினங்களுக்கு முன்பும் பிட்காயின் $42,000 வரை சென்று விட்டு இப்போது correction எடுத்து கொண்டு வருகிறது. எனவே இப்போது முதலீடு செய்யுங்கள். இதன் விலை பெரிய அளவில் வீழ்ச்சி அடைய வாய்ப்பில்லை. இது இந்த ஆண்டிற்குள் இதனுடைய முந்தைய உயர்ந்த விலையை எட்டலாம்.
Title: Re: வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளதா
Post by: mnopq on August 04, 2021, 06:25:20 PM
சில தினங்களுக்கு முன்பும் பிட்காயின் $42,000 வரை சென்று விட்டு இப்போது correction எடுத்து கொண்டு வருகிறது. எனவே இப்போது முதலீடு செய்யுங்கள். இதன் விலை பெரிய அளவில் வீழ்ச்சி அடைய வாய்ப்பில்லை. இது இந்த ஆண்டிற்குள் இதனுடைய முந்தைய உயர்ந்த விலையை எட்டலாம்.
நிச்சயமாக. பிட்காயின் விலை குறைய வாய்ப்பில்லை என நான் நினைக்கிறேன். மைக்கேல் செய்லர் அவர் வாங்கிய பிட்காயினை hold செய்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் அமெசான் மற்றும் பேபால் பிட்காயினை ஆதரிக்கின்றன. மேலும் தற்போது இது போன்ற பல செய்திகள் உள்ளன மற்றும் வருகின்றன.
Title: Re: வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளதா
Post by: whitenem on August 05, 2021, 09:00:55 AM
நிச்சயமாக. பிட்காயின் விலை குறைய வாய்ப்பில்லை என நான் நினைக்கிறேன். மைக்கேல் செய்லர் அவர் வாங்கிய பிட்காயினை hold செய்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் அமெசான் மற்றும் பேபால் பிட்காயினை ஆதரிக்கின்றன. மேலும் தற்போது இது போன்ற பல செய்திகள் உள்ளன மற்றும் வருகின்றன.
இதனால் பிட்காயினின் தேவை அதிகரிக்கும். எனவே நாமும் hold செய்வோம். நிச்சயம் எதிர்காலத்தில்  அதிக லாபம் கிடைக்கும்.
Title: Re: வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளதா
Post by: whitenem on November 19, 2021, 11:09:27 AM
பிட்காயினின் விலை இறங்குமுகமாக உள்ளது. இது தனது உயர்ந்த விலையை அடைந்த பிறகு 19% வரை  கீழே சென்றுள்ளது. பிட்காயினின் விலை Weekly EMA 21 வரை செல்லலாம் என நினைக்கிறேன். Weekly EMA21 $52,500ல் உள்ளது. அதன் பிறகு மீண்டும் மேல் செல்லும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளதா
Post by: abc123 on March 27, 2022, 06:00:47 PM
ஒரு பெரிய விலை வீழ்ச்சிக்கு பின்னர் பிட்காயின் $33,000லிருந்து மெதுவாக மேல் நோக்கி நகர்ந்து செல்கிறது. பிட்காயினின் விலையை மேம்படுத்துவதற்கான ஒரு சில நீயூஸ்கள் வருவதால் இதன் விலை மேல் நோக்கி செல்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் போரால் ஏற்பட்ட பொருளாதார தாக்கங்கள் மற்றும் நடைமுறை சிக்கல்களால் இதன் விலை உயர்ந்து வருகிறது. மேலும் மோசமான நியூஸ்கள் வந்தால் இது மீண்டும் பெரிய வீழ்ச்சி அடையலாம்.
Title: Re: வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளதா
Post by: micjoh on March 29, 2022, 08:26:35 AM
இப்போதைக்கு வீழ்ச்சி அடைய வாய்ப்பு மிகவும் குறைவு. கடந்த ஏழு நாட்களில் பிட்காயினின் மதிப்பு 16% வரை உயர்ந்து $47,500ஆக உள்ளது. தற்போது பல நாடுகளில் ஏற்பட்டுள்ள இன்பிளேசன் அதிகரிப்பு மற்றும் ரஷ்யா மற்றும் உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் ஆகியவற்றால்  பிட்காயினை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. எனவே பிட்காயினின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பிட்காயினின் விலை அதிகரித்துவருகிறது.
Title: Re: வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளதா
Post by: Stgeorge on April 01, 2022, 06:48:33 AM
இன்று பிட்காயினின் விலை -4.7% வீழ்ச்சி அடைந்து உள்ளது. ஆனால் இன்று பிட்காயின் தொடர்பான எந்த மோசமான செய்திகளும் இல்லை என நான் நினைக்கிறேன். பெரும்பாலான மக்கள் CME கேப்பை பில் செய்ய வந்திருக்கலாம் எனவும் மற்றும் இது கரெக்ஸன் எனவும் கூறுகின்றன. ஆனால் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் இது புல் மார்க்கெட்டா அல்லது பியர் மார்கெட்டா என்று.