Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on July 21, 2021, 09:58:35 AM

Title: முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன்
Post by: mnopq on July 21, 2021, 09:58:35 AM
நான் பைனான்ஸ், இத்தேரியம், போல்காடாட் மற்றும் செயின் லிங்க் ஆகிய நாணயங்களில் முதலீடு செய்யலாம் என நான் நினைக்கிறேன். நான் இப்போது இவற்றில் முதலீடு செய்யலாமா?
Title: Re: முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன்
Post by: Stgeorge on July 25, 2021, 04:42:39 AM
இந்த நான்கு நாணயங்களையும் தேர்வு செய்தது மிகவும் நல்லது. இவற்றில் நீண்ட கால முதலீடு செய்தால் பல மடங்கு ‌‌‌‌‌லாபங்கள்உங்களுக்கு கிடைக்கும். மேலும் இந்த நாணயங்களுக்கு பல புதுப்பித்தல்கள் வர இருக்கின்றன. எனவே இவற்றின் எதிர்காலம் சிறப்பாக இருப்பதை நாம் காணலாம்.
Title: Re: முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன்
Post by: whitenem on August 04, 2021, 07:32:17 AM
இந்த நான்கு நாணயங்களும் நீண்ட கால முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடியவை ஆகும்.ஏனெனின் இவை திடமான சக்திவாய்ந்த நாணயங்கள் ஆகும்.
Title: Re: முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன்
Post by: whitenem on August 04, 2021, 07:35:05 AM
இந்த நான்கு நாணயங்களையும் தேர்வு செய்தது மிகவும் நல்லது. இவற்றில் நீண்ட கால முதலீடு செய்தால் பல மடங்கு ‌‌‌‌‌லாபங்கள்உங்களுக்கு கிடைக்கும். மேலும் இந்த நாணயங்களுக்கு பல புதுப்பித்தல்கள் வர இருக்கின்றன. எனவே இவற்றின் எதிர்காலம் சிறப்பாக இருப்பதை நாம் காணலாம்.
என் கருத்து என்னவென்றால் இப்போது நான் இத்தேரியமை தேர்வு செய்வேன். ஏனெனில் இதற்கு பல புதுப்பித்தல்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே இதன் விலை மற்றவைகளை விட அதிகமாக அதிகரிக்கலாம் மற்றும் அதிக லாபத்தையும் தரலாம்.
Title: Re: முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன்
Post by: poles1469 on August 13, 2021, 05:55:07 AM
Dbx டோக்கனில் முதலீடு செய்வது பற்றி யாரும் ஏன் பேசவில்லை?
Title: Re: முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன்
Post by: abc123 on August 15, 2021, 02:56:35 AM
Dbx டோக்கனில் முதலீடு செய்வது பற்றி யாரும் ஏன் பேசவில்லை?
ஏனெனில் Dbx டோக்கன் மிகவும் மோசமான டோக்கன் ஆகும். இதில் முதலீடு செய்தால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்த அனைத்து பணத்தையும் இழக்க நேரிடும். நீங்கள் எதன் அடிப்படையில் இந்த நாணயத்தில் முதலீடு செய்ய பரிந்துரைக்கிறீர்கள்? இதில் நல்லது என்று ஏதும் இல்லை. யாரும் DBx டோக்கனில் முதலீடு செய்ய வேண்டாம். ethereum, polkadot and chain-link போன்ற நாணயங்கள் சிறந்தவை. எனவே இவற்றில் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன்
Post by: mnopq on August 18, 2021, 01:47:12 PM
இது முதலீடு செய்ய வேண்டிய நேரம் ஆகும். இந்த நான்கு நாணயங்களும் உங்களுக்கு அதிக லாபத்தை தரும். இந்த நாணயங்கள் கிரிப்டோ சந்தையில் அதிக வர்த்தக அளவுடன்  வர்த்தகம் செய்யப்படும் நாணயங்கள் ஆகும் மற்றும் கிரிப்டோ மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படும் நாணயங்களும் ஆகும். எனவே இந்த நாணயங்களின் வருங்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும். எனவே தயங்காமல் இந்த நாணயங்களில் முதலீடு செய்யலாம்.
Title: Re: முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன்
Post by: micjoh on November 19, 2021, 05:58:26 AM
இந்த அனைத்து நாணயங்களும் சிறந்த நாணயங்கள் முதலீடு செய்ய. இதில் செயின்லிங்க் நாணயத்தின் விலை இன்னும் குறைவாக உள்ளது. எனவே சில மாதங்களுக்கு hold செய்ய நினைப்பவர்களுக்கு இந்த நாணயம் ஏற்றதாக இருக்கும் என நான் நினைக்கிறேன். மற்ற நாணயங்களிலும் முதலீடு செய்ய நினைத்தாலும் முதலீடு செய்யலாம்.
Title: Re: முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன்
Post by: abc123 on March 13, 2022, 05:36:05 PM
நான் பைனான்ஸ், இத்தேரியம், போல்காடாட் மற்றும் செயின் லிங்க் ஆகிய நாணயங்களில் முதலீடு செய்யலாம் என நான் நினைக்கிறேன். நான் இப்போது இவற்றில் முதலீடு செய்யலாமா?
இந்த நாணயங்கள் மிகவும் சிறந்தவை மற்றும் பிட்காயினைப் போல் நீண்ட கால முதலீடு செய்வதற்கான அதிக ஆற்றல் வளத்தை கொண்டுள்ளன. கிரிப்டோ சந்தை வீழ்ச்சி அடைந்து காணப்படுவது இந்த நாணயங்களை வாங்கி குவிப்பதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது.