Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on February 16, 2022, 11:42:02 AM

Title: XRPக்கு வாய்ப்புள்ளதா இந்த ஆண்டு ATHஐ எட்டுவதற்கு
Post by: mnopq on February 16, 2022, 11:42:02 AM
XRP இந்த ஆண்டு ATHஐ எட்டுவதற்கு வாய்ப்புள்ளதாக நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
Title: Re: XRPக்கு வாய்ப்புள்ளதா இந்த ஆண்டு ATHஐ எட்டுவதற்கு
Post by: whitenem on February 16, 2022, 02:10:54 PM
XRP ஒரு திடமான நல்ல திட்டம் ஆகும். இது இந்த ஆண்டு கிரிப்டோ சந்தை நன்றாக இருந்தால்  ATH ஐ எட்டுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த நாணயமும் நாம் வாங்கி hold செய்வதற்கு ஏற்ற நாணயங்களில் ஒன்றாகும். நாம் பொறுமையாக காத்திருந்தால் அதிக விலைக்கு விற்று அதிக லாபம் ஈட்டலாம்.
Title: Re: XRPக்கு வாய்ப்புள்ளதா இந்த ஆண்டு ATHஐ எட்டுவதற்கு
Post by: micjoh on February 19, 2022, 08:00:27 AM
XRP ஒரு திடமான நல்ல திட்டம் ஆகும். இது இந்த ஆண்டு கிரிப்டோ சந்தை நன்றாக இருந்தால்  ATH ஐ எட்டுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த நாணயமும் நாம் வாங்கி hold செய்வதற்கு ஏற்ற நாணயங்களில் ஒன்றாகும். நாம் பொறுமையாக காத்திருந்தால் அதிக விலைக்கு விற்று அதிக லாபம் ஈட்டலாம்.
நிச்சயமாக XRP இந்த ஆண்டு ATHஐ எட்டுவதற்கு வாய்ப்புள்ள ஒரு நாணயம் ஆகும். எப்படி இருந்தாலும் விலை மலிவாக உள்ள ஒரு சிறந்த நாணயம் ஆகும். இதை இப்போது வாங்கி வைத்திருந்தால் இந்த ஆண்டு ஒரு நல்ல லாபத்தை திருப்பி பெறலாம் என நான் நம்புகிறேன். பொறுமை மிகவும் அவசியம்.
Title: Re: XRPக்கு வாய்ப்புள்ளதா இந்த ஆண்டு ATHஐ எட்டுவதற்கு
Post by: Stgeorge on February 21, 2022, 03:06:16 AM
பிட்காயினின் விலை நன்றாகவும் மற்றும் XRPயின் வளர்ச்சிக்கான அடிப்படை செய்திகள் வந்தால் இந்த ஆண்டு XRP ATHஐ எட்டலாம். நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்ய நினைத்திருந்தால் முதலீடு செய்வது மிகவும் நல்லது. ஏனெனில் XRP மிகவும் சிறந்த நாணயங்களுள் ஒன்றாகும். பொறுமையாக காத்திருந்தால் இது முதலீட்டாளர்களுக்கு எதிர்காலத்தில் அதிக லாபத்தை கொடுக்கும்.
Title: Re: XRPக்கு வாய்ப்புள்ளதா இந்த ஆண்டு ATHஐ எட்டுவதற்கு
Post by: abc123 on February 21, 2022, 04:41:13 PM
XRP இந்த ஆண்டு ATHஐ எட்டுவதற்கு வாய்ப்புள்ளதாக நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
XRP இந்த ஆண்டு ATHஐ எட்டுவதற்கான சாத்தியம் உண்டா என்று எனக்கு தெரியாது ஆனால் விலை மலிவாக இருப்பதால் இப்போது XRPயில் முதலீடு செய்யலாம். இது ஒரு முதன்மையான நாணயங்களுள் ஒன்றாக இருப்பதால் எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நான் இந்த நாணயத்தில் முதலீடு செய்துள்ளேன்.
Title: Re: XRPக்கு வாய்ப்புள்ளதா இந்த ஆண்டு ATHஐ எட்டுவதற்கு
Post by: Stgeorge on October 03, 2022, 01:45:21 PM
இப்போது கிரிப்டோ மார்க்கெட் பியரிஸாக உள்ளது. இது இன்னும் பல மாதங்கள் நீடிக்கலாம் என்பது தான் பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது. எனவே நான் நினைக்கிறேன் XRP இந்த ஆண்டு ATHஐ எட்டுவதற்கு வாய்ப்பில்லை என்று.
Title: Re: XRPக்கு வாய்ப்புள்ளதா இந்த ஆண்டு ATHஐ எட்டுவதற்கு
Post by: micjoh on October 04, 2022, 05:47:58 PM
இந்த ஆண்டு முடிவடைய இன்னும் மூன்று மாதங்களே உள்ளது. இப்போதுள்ள உலக பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் கிரிப்டோ மார்க்கெட் சில மாதங்களுக்கு பியர்ஆக இருக்கும் என நான் நினைக்கிறேன். எனவே XRP இந்த வருடத்தில் ATHஐ எட்டுவது சந்தேகம் தான் என நான் நினைக்கிறேன்.