Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on February 16, 2022, 11:46:19 AM

Title: TRON
Post by: mnopq on February 16, 2022, 11:46:19 AM
TRON இந்த ஆண்டு $ஒன்றை எட்டுவதற்கு வாய்ப்புள்ளதா? மேலும் இந்த நாணயத்தில் முதலீடு செய்வீர்களா
Title: Re: TRON
Post by: micjoh on February 17, 2022, 07:21:22 AM
Tron ஒரு முதன்மையான நாணயங்களுள் ஒன்று. எனினும் Tron நாணயம் ஒரு $ஐ எட்டுவதற்கு ஒரு நீண்டகாலத்தை எடுத்துக் கொள்ளலாம். தற்போது இதன் விலை மிகவும் குறைவு. இப்போது வாங்கி hold செய்தால் தாராளமாக இதிலிருந்து லாபத்தைப் பெறலாம். விரைவில் இதன் தொழில்நுட்ப குழு வளர்ச்சி சம்மந்தப்பட்ட செய்திகளை விரைவில் வெளியிடுவார்கள் என நான் நினைக்கிறேன்.
Title: Re: TRON
Post by: Stgeorge on February 21, 2022, 03:12:58 AM
TRON ஒரு மிக சிறந்த நாணயம். இது அதிகமான மக்களால் விரும்பப்படும் நாணயம் ஆகும். எனினும் இது இந்த ஆண்டு $1ஐ எட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என நான் நினைக்கிறேன். இதற்கு நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு மேல் எடுத்து கொள்ளலாம். தற்போது இந்த நாணயத்தின் வளர்ச்சி தொடர்பாக எந்த அடிப்படை செய்திகளும் இல்லை.
Title: Re: TRON
Post by: Stgeorge on March 11, 2022, 12:26:37 PM
TRON இந்த ஆண்டு $ஒன்றை எட்டுவதற்கு வாய்ப்புள்ளதா? மேலும் இந்த நாணயத்தில் முதலீடு செய்வீர்களா

நான் இந்த நாணயத்தில் முதலீடு செய்துள்ளேன். ஆனால் tron நாணயம் இந்த ஆண்டு 1$ஐ அடைய வாய்ப்புகள் இல்லை. உதாரணமாக 2020ம் ஆண்டு cardano நாணயத்தை விரைவில் $2ஐ விட அதிகமாக செல்லும் என மக்கள் கூறினார்கள். அது அப்படியே நடந்தது. அதற்கு காரணம் cardano திட்டத்தின் தரம் மற்றும் சிறப்பு அம்சங்கள் தான். அது போன்ற எதிர்கால சிறப்பம்சங்கள் குறித்து tron  எந்த அறிவிப்பும் இது வரை வெளியிடவில்லை. எனவே இது இந்த ஆண்டு $1ஐ எட்டாது என நான் நினைக்கிறேன்.
Title: Re: TRON
Post by: abc123 on March 11, 2022, 03:45:44 PM
TRON இந்த ஆண்டு $ஒன்றை எட்டுவதற்கு வாய்ப்புள்ளதா? மேலும் இந்த நாணயத்தில் முதலீடு செய்வீர்களா

நான் இந்த நாணயத்தில் முதலீடு செய்துள்ளேன். ஆனால் tron நாணயம் இந்த ஆண்டு 1$ஐ அடைய வாய்ப்புகள் இல்லை. உதாரணமாக 2020ம் ஆண்டு cardano நாணயத்தை விரைவில் $2ஐ விட அதிகமாக செல்லும் என மக்கள் கூறினார்கள். அது அப்படியே நடந்தது. அதற்கு காரணம் cardano திட்டத்தின் தரம் மற்றும் சிறப்பு அம்சங்கள் தான். அது போன்ற எதிர்கால சிறப்பம்சங்கள் குறித்து tron  எந்த அறிவிப்பும் இது வரை வெளியிடவில்லை. எனவே இது இந்த ஆண்டு $1ஐ எட்டாது என நான் நினைக்கிறேன்.
நீங்கள் சரியாக சொல்லி இருக்கிறீர்கள். இந்த திட்டத்தில் எதிர்கால வளர்ச்சிக்கான எந்த சிறந்த செய்திகளும் இப்போது இல்லை. ஆனால் எதிர்காலத்தில் சிறந்த செய்திகள் வரலாம் என நான் நம்புகிறேன். மேலும் இந்த நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்தால் 2X,3X லாபம் கிடைக்கும். நான் இந்த நாணயத்தில் விரைவில் முதலீடு செய்வேன்.