Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: whitenem on March 09, 2022, 12:41:53 PM

Title: பிட்காயினின் விலை மீண்டும் ATHஐ எட்டுமா
Post by: whitenem on March 09, 2022, 12:41:53 PM
உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் மற்றும் இன்பிளேசன் அதிகரிப்பு போன்றவற்றால் கிரிப்டோ சந்தை உட்பட அனைத்து மார்க்கெட்களிலும் பயம் அதிகமாக உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் பிட்காயின் பியர் மார்க்கெட்டுக்குள் சென்றுவிட்டது என கூறுகின்றனர். பிட்காயினின் விலை மீண்டும் இந்த ஆண்டு ATHஐ எட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா. உங்களுடைய கருத்து என்ன
Title: Re: பிட்காயினின் விலை மீண்டும் ATHஐ எட்டுமா
Post by: Stgeorge on March 10, 2022, 07:28:30 AM
உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் மற்றும் இன்பிளேசன் அதிகரிப்பு போன்றவற்றால் கிரிப்டோ சந்தை உட்பட அனைத்து மார்க்கெட்களிலும் பயம் அதிகமாக உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் பிட்காயின் பியர் மார்க்கெட்டுக்குள் சென்றுவிட்டது என கூறுகின்றனர். பிட்காயினின் விலை மீண்டும் இந்த ஆண்டு ATHஐ எட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா. உங்களுடைய கருத்து என்ன
மக்கள் இந்த  பயம் காரணமாக பிட்காயினை நஷ்டத்தில் விற்று கொண்டு இருக்கிறார்கள். இதை பெரிய முதலீட்டாளர்கள் வாங்கி hold செய்து கொண்டே இருக்கிறார்கள். இந்த மாதம் பதினைந்தாம் தேதி FED மீட்டிங் இருப்பதாக செய்திகள் வருகின்றன. இதில் கிரிப்டோவிற்கு சாதகமான செய்திகள் வந்தால் பிட்காயின் மீண்டும் ATHஐ அடையலாம் என நான் நினைக்கிறேன்.
Title: Re: பிட்காயினின் விலை மீண்டும் ATHஐ எட்டுமா
Post by: abc123 on March 10, 2022, 09:47:03 AM
நிச்சயமாக பிட்காயினின் விலை மீண்டும் ATHஐ எட்டும் என நான் நம்புகிறேன். பிட்காயினின் விலை இப்போது குறைவாக தான் உள்ளது. இப்போது முதலீடு செய்ய நீங்கள் விரும்பினால் உடனை வாங்கி hold செய்யுங்கள். 2024ம் ஆண்டு மீண்டும் ஹால்வீன் வருகிறது. அப்போது இதன் விலை பல மடங்கு உயரும். பிட்காயின் விலை  $100000க்கும் மேல் உயரும் என நான் நம்புகிறேன்.
Title: Re: பிட்காயினின் விலை மீண்டும் ATHஐ எட்டுமா
Post by: micjoh on March 11, 2022, 06:51:08 AM
நிச்சயமாக பிட்காயினின் விலை மீண்டும் ATHஐ எட்டும் என நான் நம்புகிறேன். பிட்காயினின் விலை இப்போது குறைவாக தான் உள்ளது. இப்போது முதலீடு செய்ய நீங்கள் விரும்பினால் உடனை வாங்கி hold செய்யுங்கள். 2024ம் ஆண்டு மீண்டும் ஹால்வீன் வருகிறது. அப்போது இதன் விலை பல மடங்கு உயரும். பிட்காயின் விலை  $100000க்கும் மேல் உயரும் என நான் நம்புகிறேன்.
பிட்காயினின் விலை இன்னும் வீழ்ச்சி அடையுமா என்று உறுதியாக கூற முடியாது. ஆனால் பிட்காயினின் விலை உயரும் என உறுதியாக கூற முடியும். தற்போது பிட்காயினின் விலை $38,000ஆக  இருக்கிறது. இது வாங்குவதற்கான ஒரு சிறந்த விலை என நான் நினைக்கிறேன். ஒரு வேளை நீங்கள் வாங்கிய பிறகு விலை கீழே சென்றாலும் அடுத்த ஹால்வீன் வரும் போது பிட்காயினின் விலை $100,000க்கு மேல் செல்லும். உங்களுக்கு அதிகமாக லாபம் கிடைக்கும். நமக்கு பொறுமை இருந்தால் கிரிப்டோவில் அதிகம் சாதிக்கலாம்.