Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: whitenem on March 10, 2022, 05:44:30 AM

Title: பிட்காயினின் விலை அதிகரிக்குமா
Post by: whitenem on March 10, 2022, 05:44:30 AM
நேற்று உக்ரைன் நாடு இங்கு நேட்டோ படைகளை நிறுவமாட்டோம் மற்றும் ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தைக்கு தயார் என்ற அறிப்பு வெளியிட்டுள்ளதாகவும் இதனால் போர் பதற்றம் குறைந்து உள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. இதனால் டாலர்ன் வலிமை குறைந்து stocks market and crypto market பம்ப் ஆனது. பலர் நிபுணர்கள் இனி இந்த marketகள் பம்ப் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
Title: Re: பிட்காயினின் விலை அதிகரிக்குமா
Post by: micjoh on March 11, 2022, 06:41:35 AM
இன்னும் போர் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. ஆனால் போர் ஒரு புறம் இருக்க மறுபுறம் இன்பிளேசன் அதிகரித்திருப்பது கிரிப்டோ மற்றும் ஸ்டாக் மார்க்கெட்ல் பெரிய அபாயத்தை விளைவிக்கும் என பல நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவில் 7.5%, UKல் 5% அதிகரித்து உள்ளது. இன்பிளேசனை குறைக்க அரசு முயற்சி எடுக்கும் போது share மார்க்கெட்டுகள் வீழ்ச்சி அடையலாம்.
Title: Re: பிட்காயினின் விலை அதிகரிக்குமா
Post by: Stgeorge on March 11, 2022, 12:10:36 PM
இன்னும் போர் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. ஆனால் போர் ஒரு புறம் இருக்க மறுபுறம் இன்பிளேசன் அதிகரித்திருப்பது கிரிப்டோ மற்றும் ஸ்டாக் மார்க்கெட்ல் பெரிய அபாயத்தை விளைவிக்கும் என பல நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவில் 7.5%, UKல் 5% அதிகரித்து உள்ளது. இன்பிளேசனை குறைக்க அரசு முயற்சி எடுக்கும் போது share மார்க்கெட்டுகள் வீழ்ச்சி அடையலாம்.
இன்பிளேசன் அதிகரித்து இருப்பது அபாயகரமாக தான் எல்லாராலும் பார்க்கப்படுகிறது. இந்த மாதம் பதினைந்தாம் தேதி நடைபெறும்  FED meetingல் கிரிப்டோவிற்கு எதிராக எதாவது முடிவுகள் எடுத்தால் அது கிரிப்டோவிற்கு அதிக வீழ்ச்சியை கொடுக்கும். நீங்கள் பிட்காயினை hold செய்தால் எதிர்காலத்தில் அதிக லாபத்தை பெறலாம். அதாவது ஒவ்வொரு ஹால்வீனுக்கு பிறகும் பிட்காயினின் விலை அதிகரித்து இருப்பதை உங்களால் காணமுடியும்.
Title: Re: பிட்காயினின் விலை அதிகரிக்குமா
Post by: abc123 on August 01, 2022, 03:20:02 PM
சென்ற நவம்பர் மாதம் முதல் சென்ற மாதம் வரை பிட்காயின் வீழ்ச்சி அடைந்து கொண்டே இருந்தது. இப்போது கடந்து சில வாரங்களாக மெதுவாக பிட்காயினின் விலை உயர ஆரம்பித்துள்ளது‌. இந்த வாரம் பிட்காயினின் விலை 200WMAக்கு மேலே உள்ளது. மேலும் பெரும்பாலான இண்டிகேட்டர்ஸ்கள் மற்றும் ஆண்செயின் டேட்டாக்கள் பிட்காயினின் விலை பாட்டத்தை அடைந்துள்ளது என காட்டுவதால், பிட்காயினின் விலை $26,000க்கு மேல் செல்ல வாய்ப்பு உள்ளதாக பெரும்பாலான மக்கள் கூறுகின்றனர்.