Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: whitenem on March 10, 2022, 05:52:44 AM

Title: இத்தேரியம்
Post by: whitenem on March 10, 2022, 05:52:44 AM
நான் சில வாரங்களுக்கு முன்பு $3000 இருக்கும் போது ஒரு இத்தேரியம் வாங்கினேன். ஆனால் இப்போது இதன் விலை குறைந்து காணப்படுகிறது. சிலர் இத்தேரியத்தின் விலை $1000க்கும் கீழே சென்று விட வாய்ப்புள்ளது எனவும் பியர் மார்க்கெட் தொடங்கிவிட்டது எனவும் கூறுகின்றனர். இப்போது நான் என்னிடம் உள்ள இத்தேரியத்தை விற்றுவிடவா அல்லது hold செய்யவா. உங்களுடைய கருத்து என்ன
Title: Re: இத்தேரியம்
Post by: micjoh on March 11, 2022, 07:02:58 AM
நான் சில வாரங்களுக்கு முன்பு $3000 இருக்கும் போது ஒரு இத்தேரியம் வாங்கினேன். ஆனால் இப்போது இதன் விலை குறைந்து காணப்படுகிறது. சிலர் இத்தேரியத்தின் விலை $1000க்கும் கீழே சென்று விட வாய்ப்புள்ளது எனவும் பியர் மார்க்கெட் தொடங்கிவிட்டது எனவும் கூறுகின்றனர். இப்போது நான் என்னிடம் உள்ள இத்தேரியத்தை விற்றுவிடவா அல்லது hold செய்யவா. உங்களுடைய கருத்து என்ன
பியர் மார்க்கெட் தொடங்கி விட்டதா அல்லது தொடங்க வில்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் உங்களுக்கு பொறுமை இருந்தால் அடுத்த பிட்காயின் ஹால்வீன் வரை வைத்திருங்கள். உங்களுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கும் என நான் நம்புகிறேன். பொறுமையாக காத்திருந்தால் கிரிப்டோவில் நீண்ட கால முதலீடு செய்து அதிகம் சம்பாதிக்க முடியும்.
Title: Re: இத்தேரியம்
Post by: abc123 on March 11, 2022, 03:26:15 PM
எனக்கு அவசரமாக பண உதவி தேவை என்னால் காத்திருக்க முடியாது என்றால் நீங்கள் உங்கள் இத்தேரியத்தை விற்று உங்கள் தேவையை பூர்த்தி செய்யுங்கள். உங்களால் பொறுமையாக காத்திருக்க முடியும் என்றால் காத்திருங்கள். பொறுமையாக காத்திருந்தால் கிரிப்டோவில் இருந்து அதிக லாபம் கிடைக்கும் என்பதை இத்தேரியம் மற்றும் பிட்காயினின் price chartகளைப் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
Title: Re: இத்தேரியம்
Post by: Stgeorge on March 12, 2022, 12:36:18 PM
நான் சில வாரங்களுக்கு முன்பு $3000 இருக்கும் போது ஒரு இத்தேரியம் வாங்கினேன். ஆனால் இப்போது இதன் விலை குறைந்து காணப்படுகிறது. சிலர் இத்தேரியத்தின் விலை $1000க்கும் கீழே சென்று விட வாய்ப்புள்ளது எனவும் பியர் மார்க்கெட் தொடங்கிவிட்டது எனவும் கூறுகின்றனர். இப்போது நான் என்னிடம் உள்ள இத்தேரியத்தை விற்றுவிடவா அல்லது hold செய்யவா. உங்களுடைய கருத்து என்ன
இன்னும் இத்தேரியத்தின் விலை எவ்வளவு வீழ்ச்சி அடையும் என தெரியாது. இப்போது கூட அதிக அளவு வீழ்ச்சி அடைந்து தான் இருக்கிறது. ஒருவேளை இத்தேரியத்தின் விலை அதிகரிக்க கூட செய்யலாம். எனவே என்னைப் பொறுத்தவரை hold செய்வது மிகவும் நல்லது என நான் நினைக்கிறேன். ஏனெனில் அடுத்த பிட்காயினுடைய ஹால்வீன் வரும் போது எப்படி இருப்பினும் உங்களுக்கு லாபம் கிடைப்பது உறுதி.
Title: Re: இத்தேரியம்
Post by: micjoh on August 04, 2022, 05:38:19 PM
கிரிப்டோ சந்தை இப்போது பியர் மார்க்கெட்ஆகத் தான் இருக்கிறது. கடந்த சில வாரங்களாக இத்தேரியத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு காரணம் அடுத்த மாதம் இத்தேரியம்2.0க்கான மெர்ஜ் என்கிற அப்டேட் நடைபெறுகிறது. எனவே இப்போது உங்களிடம் இத்தேரியம் இருந்தால் hold செய்வது மிகவும் நல்லது. விலை இன்னும் உயரும். அதிக லாபம் கிடைக்கும்.
Title: Re: இத்தேரியம்
Post by: Stgeorge on August 08, 2022, 12:58:57 PM
நான் சில வாரங்களுக்கு முன்பு $3000 இருக்கும் போது ஒரு இத்தேரியம் வாங்கினேன். ஆனால் இப்போது இதன் விலை குறைந்து காணப்படுகிறது. சிலர் இத்தேரியத்தின் விலை $1000க்கும் கீழே சென்று விட வாய்ப்புள்ளது எனவும் பியர் மார்க்கெட் தொடங்கிவிட்டது எனவும் கூறுகின்றனர். இப்போது நான் என்னிடம் உள்ள இத்தேரியத்தை விற்றுவிடவா அல்லது hold செய்யவா. உங்களுடைய கருத்து என்ன
நீங்கள் இப்போது இத்தேரியத்தை hodl செய்திருந்தால் அது அப்படியே இருக்கட்டும். ஏனெனில் இப்போது கிரப்டோ சந்தை சில வாரங்களாக கிரீன் கேண்டில் காட்ட தொடங்கியுள்ளதுடன் இத்தீரியமிற்கு மெர்ஜ் என்கிற அப்டேட் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. எனவே இதனுடைய விலை $3000ஐ விடவும் அதிகமாகலாம் என நான் கருதுகிறேன்.