Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: whitenem on March 10, 2022, 06:43:06 AM

Title: போல்காடாட்ல் முதலீடு செய்ய வேண்டும்
Post by: whitenem on March 10, 2022, 06:43:06 AM
போல்காடாட் நாணயம் 2020ம் ஆண்டின் மிகவும் வெற்றிகரமான நாணயம் ஆகும். நான் இப்போது விலை குறைவாக உள்ளதால் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம் என நினைக்கிறேன். இப்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் எனக்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதா. எனக்கு உங்கள் கருத்துக்களை கூறவும்.
Title: Re: போல்காடாட்ல் முதலீடு செய்ய வேண்டும்
Post by: Stgeorge on March 11, 2022, 12:03:55 PM
போல்காடாட் நாணயம் 2020ம் ஆண்டின் மிகவும் வெற்றிகரமான நாணயம் ஆகும். நான் இப்போது விலை குறைவாக உள்ளதால் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம் என நினைக்கிறேன். இப்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் எனக்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதா. எனக்கு உங்கள் கருத்துக்களை கூறவும்.
போல்காடாட் அதிகமான ஆதரவாளர்களையும் மற்றும் முதலீட்டாளர்களையும் கொண்டுள்ள நாணயம் ஆகும். Polkastarter போன்ற பல சிறந்த திட்டங்கள் polkadotஐ அடிப்படையாகக் கொண்டு சிறப்பாக செயல்படுகிறது. எனவே polkadotன் சமூகத்திற்கு சிறந்த எதிர்காலம் உண்டு என நான் நம்புகிறேன். எனவே முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்.
Title: Re: போல்காடாட்ல் முதலீடு செய்ய வேண்டும்
Post by: abc123 on March 11, 2022, 03:40:04 PM
Polkadot  முதலீடு செய்ய கூடிய முதன்மையான நாணயங்களில் ஒன்றாகும். போல்காடாட் பிளாக்செயின் ஆனது  பல வேறுபட்ட தொழில்நுட்பங்களைக் கொண்ட பிளாக்செயின்களை ஒன்றாக இணைக்கும் bridgeஆக செயல்படுகிறது. மேலும் web3 ம் முன்னோடியாக திகழும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே இதன் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே இந்த நாணயத்தில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் அதிக லாபம் பெறலாம்.
Title: Re: போல்காடாட்ல் முதலீடு செய்ய வேண்டும்
Post by: micjoh on March 15, 2022, 12:57:31 PM
போல்காடாட் நாணயம் 2020ம் ஆண்டின் மிகவும் வெற்றிகரமான நாணயம் ஆகும். நான் இப்போது விலை குறைவாக உள்ளதால் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம் என நினைக்கிறேன். இப்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் எனக்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதா. எனக்கு உங்கள் கருத்துக்களை கூறவும்.
போல்காடாட் நாணயம் மிகப் பெரிய வெற்றியை பெற்றதோடு இதை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த திட்டங்களும் பெரிய வெற்றியை கண்டன. இப்போதும் இது ஒரு முதன்மையான நாணயமாக உள்ளது. பிட்காயின் அதிக வீழ்ச்சியை கண்டுள்ளதால் போல்காடாட்ம் அதிக வீழ்ச்சியை கண்டுள்ளது. தாராளமாக இப்போது நீண்ட கால முதலீடு போல்காடாட்ல் செய்யலாம்.