Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: whitenem on March 15, 2022, 05:42:53 PM

Title: பிட்காயின் டம்ப் ஆகுமா
Post by: whitenem on March 15, 2022, 05:42:53 PM
பிட்காயின் நாணயமானது ரஷ்யா மற்றும் உக்ரைன் போரால் இன்னும் டம்ப் ஆக வாய்ப்புகள் உள்ளதா. மேலும் இன்பிளேசன் மற்றும் FED மீட்டிங் போன்ற காரணங்களை சுட்டிக் காட்டி பிட்காயின் வீழ்ச்சி அடையலாம் என பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். ஏற்கனவை பிட்காயின் ஐம்பது சதவீதம் வரை டம்ப் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது விஷயம் ஆகும். இது பற்றிய உங்கள் கருத்து என்ன
Title: Re: பிட்காயின் டம்ப் ஆகுமா
Post by: Stgeorge on March 17, 2022, 12:41:51 PM
பிட்காயின் நாணயமானது ரஷ்யா மற்றும் உக்ரைன் போரால் இன்னும் டம்ப் ஆக வாய்ப்புகள் உள்ளதா. மேலும் இன்பிளேசன் மற்றும் FED மீட்டிங் போன்ற காரணங்களை சுட்டிக் காட்டி பிட்காயின் வீழ்ச்சி அடையலாம் என பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். ஏற்கனவை பிட்காயின் ஐம்பது சதவீதம் வரை டம்ப் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது விஷயம் ஆகும். இது பற்றிய உங்கள் கருத்து என்ன
ஒருபுறம் பிட்காயின் டம்ப் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக பேசப்பட்டாலும், மற்றொருபுறம் பிட்காயின் பம்ப் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் பேசப்படுகிறது. டம்ப் மற்றும் பம்ப் இரண்டிற்கும் இடையே மார்க்கெட் சிக்கி இப்போது தவிக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களுக்கு தெரிந்து விடும் பம்ப் அல்லது டம்பா என்று.
Title: Re: பிட்காயின் டம்ப் ஆகுமா
Post by: abc123 on March 18, 2022, 12:28:24 PM
இது போன்ற செய்திகளால் கிரிப்டோ சந்தை மிக அதிக பீதியாக உள்ளது. இருப்பினும் பிட்காயினுக்கு பம்ப் செய்திகளும் வருவதை நீங்கள் காணலாம். பிட்காயினின் day chartல் டிரை ஆங்கிள் வடிவம் உருவாவதை நீங்கள் காணலாம். இதனுடைய பிரேக் அவுட் target மேல்நோக்கி $56,000 எனவும் கீழ் நோக்கி $29,000 எனவும் பலர் கூறுகின்றனர். விரைவில் பிட்காயினுக்கு வலுவான சிற்ந்த செய்திகள் வராவிட்டால் இது கீழ் நோக்கி செல்ல கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
Title: Re: பிட்காயின் டம்ப் ஆகுமா
Post by: micjoh on March 18, 2022, 12:59:13 PM
பிட்காயின் இப்போது டம்ப் ஆகுமா என்பதை விட ஏற்கனவே இதன் விலை 50%ஐ விட குறைந்துள்ளதை நினைவில் கொள்ளுங்கள். எனவே இப்போது முதலீடு செய்வது மிகவும் நல்லது.  நீங்கள் hodl செய்வதன் மூலம் எதிர்காலத்தில் அதிக லாபத்தை பெறலாம். ஒருவேளை டம்ப் ஆகாமல் மேலே சென்றால் நீங்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். அதை விட இப்போது வாங்குவது மிகவும் நல்லது என நான் நினைக்கிறேன்.