Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: whitenem on March 15, 2022, 05:52:14 PM
-
என்னிடம் சிறிது பிட்காயின் உள்ளது. இதை நான் $65,000ல் வாங்கினேன். தற்போது நான் பெரிய நஷ்டத்தில் இருக்கிறேன். இன்பிளேசன், FED மீட்டிங், உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் ஆகியவற்றின் காரணமாக பிட்காயினின் விலை மேலும் குறையும் என பெரும்பாலானவர்கள் கூறுகின்றனர். இதன் விலை குறையும் போது கீழே இருந்து வாங்கலாம் என நினைக்கிறேன். நான் இப்போது விற்கவா அல்லது வைத்திருக்கவா. உங்கள் கருத்து என்ன.

நீங்கள் இப்போது நஷ்டத்தில் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் பிட்காயினை விற்றஉடன் ஒருவேளை பிட்காயினின் விலை மேலே சென்றால் என்ன செய்வீர்கள். குறிப்பாக பிட்காயினின் விலை ஏற்கனவே 50%க்கும் மேல் குறைந்துள்ளதை நினைவில் கொள்ளுங்கள். முடிந்தால் அடுத்த ஹால்வின் வரை வைத்திருங்கள். உங்களுக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும்.
-
என்னிடம் சிறிது பிட்காயின் உள்ளது. இதை நான் $65,000ல் வாங்கினேன். தற்போது நான் பெரிய நஷ்டத்தில் இருக்கிறேன். இன்பிளேசன், FED மீட்டிங், உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் ஆகியவற்றின் காரணமாக பிட்காயினின் விலை மேலும் குறையும் என பெரும்பாலானவர்கள் கூறுகின்றனர். இதன் விலை குறையும் போது கீழே இருந்து வாங்கலாம் என நினைக்கிறேன். நான் இப்போது விற்கவா அல்லது வைத்திருக்கவா. உங்கள் கருத்து என்ன.
இப்போது நீங்கள் விற்க வேண்டாம். பிட்காயின் கீழே செல்லாவிட்டால் உங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். ஒருவேளை இப்போது குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்காவிட்டாலும் பயப்பட தேவையில்லை. பிட்காயினுக்கான புல்ரன் தொடங்கியப் பிறகு இதன் விலை பல மடங்கு அதிகரித்து முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கொடுத்திருப்பதை நீங்கள் காணலாம். இதுபோல லாபம் பெற நீங்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டும் அடுத்த ஹால்வின் வரை.

பிட்காயினை hodl செய்வது மிகவும் நல்லது. உலகில் பல நாடுகள் கிரிப்டோ மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆர்வமாக உள்ளன மற்றும் ஒரு சில நாடுகள் பயன்படுத்தவும் தொடங்கி உள்ளன. எனவே இதன் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் மற்றும் இதன் விலை விரைவில் அதிகரித்து உங்களுக்கு லாபத்தை தரும்.
-
என்னிடம் சிறிது பிட்காயின் உள்ளது. இதை நான் $65,000ல் வாங்கினேன். தற்போது நான் பெரிய நஷ்டத்தில் இருக்கிறேன். இன்பிளேசன், FED மீட்டிங், உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் ஆகியவற்றின் காரணமாக பிட்காயினின் விலை மேலும் குறையும் என பெரும்பாலானவர்கள் கூறுகின்றனர். இதன் விலை குறையும் போது கீழே இருந்து வாங்கலாம் என நினைக்கிறேன். நான் இப்போது விற்கவா அல்லது வைத்திருக்கவா. உங்கள் கருத்து என்ன.
இப்போது நீங்கள் விற்க வேண்டாம். பிட்காயின் கீழே செல்லாவிட்டால் உங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். ஒருவேளை இப்போது குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்காவிட்டாலும் பயப்பட தேவையில்லை. பிட்காயினுக்கான புல்ரன் தொடங்கியப் பிறகு இதன் விலை பல மடங்கு அதிகரித்து முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கொடுத்திருப்பதை நீங்கள் காணலாம். இதுபோல லாபம் பெற நீங்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டும் அடுத்த ஹால்வின் வரை.
நான் இப்போது என்னிடம் உள்ள பிட்காயினை hold செய்யலாம் என நினைக்கிறேன். நீங்கள் சொல்வது போல் எதிர்காலத்தில் இதன் விலை அதிகரித்து எனக்கு அதிக லாபம் தரும் என நான் நம்புகிறேன். மேலும் தற்போது பிட்காயினுக்கு பல சிறந்த புல்நியூஸ்கள் வருவதால் பிட்காயினின் விலை அதிகரித்து கொண்டே வருவகிறது.