Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: whitenem on March 16, 2022, 11:30:28 AM

Title: XRP நாணயத்தை விரும்புகிறீர்களா
Post by: whitenem on March 16, 2022, 11:30:28 AM
நீங்கள் XRP நாணயத்தில் முதலீடு செய்ய விரும்புவீர்களா. நான் சென்ற ஆண்டு XRP நாணயத்தில் 1.30$ முதலீடு செய்தேன். இதன் விலை மீண்டும் ATHஐ குறைந்த பட்சமாவது எட்டும் என பலர் கூறினார்கள். ஆனால் இது பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. மேலும் SEC இதன் மீது வழக்கும் தொடுத்தது. எனவே இதன் விலை வீழ்ச்சி அடைந்தது. மீண்டும் இதன் விலை அதிகரிக்குமா. உங்களுடைய கருத்து என்ன.
Title: Re: XRP நாணயத்தை விரும்புகிறீர்களா
Post by: Stgeorge on March 17, 2022, 01:15:39 PM
நீங்கள் XRP நாணயத்தில் முதலீடு செய்ய விரும்புவீர்களா. நான் சென்ற ஆண்டு XRP நாணயத்தில் 1.30$ முதலீடு செய்தேன். இதன் விலை மீண்டும் ATHஐ குறைந்த பட்சமாவது எட்டும் என பலர் கூறினார்கள். ஆனால் இது பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. மேலும் SEC இதன் மீது வழக்கும் தொடுத்தது. எனவே இதன் விலை வீழ்ச்சி அடைந்தது. மீண்டும் இதன் விலை அதிகரிக்குமா. உங்களுடைய கருத்து என்ன.
இப்போது உங்களுக்கு பெரிய நஷ்டமாக இருக்கும். பரவாயில்லை நீங்கள் தொடர்ந்து இந்த நாணயத்தை வைத்திருங்கள். இது ATHஐ எட்டாவிட்டாலும் மீண்டும் நீங்கள் முதலீடு செய்த இடத்திற்கு மேலே நிச்சயமாக செல்லும்.  மேலும் XRP நாணயத்தின் வளர்ச்சி குன்றி கொண்டே செல்கிறது. மேலும் சமீப காலமாக சிறந்த நியூஸ்கள் எதுவும் இல்லை இந்த நாணயத்தின் வளர்ச்சி தொடர்பாக.
Title: Re: XRP நாணயத்தை விரும்புகிறீர்களா
Post by: micjoh on March 19, 2022, 12:20:16 PM
நீங்கள் XRP நாணயத்தில் முதலீடு செய்ய விரும்புவீர்களா. நான் சென்ற ஆண்டு XRP நாணயத்தில் 1.30$ முதலீடு செய்தேன். இதன் விலை மீண்டும் ATHஐ குறைந்த பட்சமாவது எட்டும் என பலர் கூறினார்கள். ஆனால் இது பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. மேலும் SEC இதன் மீது வழக்கும் தொடுத்தது. எனவே இதன் விலை வீழ்ச்சி அடைந்தது. மீண்டும் இதன் விலை அதிகரிக்குமா. உங்களுடைய கருத்து என்ன.
நான் XRP நாணயத்தை விரும்பவில்லை ஏனெனில் 2017 மற்றும் 2018ல் நடைபெற்ற புல் மார்க்கெட்டில் இதன் விலை பல மடங்கு உயர்ந்ததுடன் ஒரு முதன்மையான நாணயங்களுள் ஒன்றாக இருந்தது. அதன் பிறகு அதிலிருந்து இன்று வரை இது சிறிது சிறிதாக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இது வளர்ச்சி அடைவதற்கான ஆக்கப்பூர்வமான செய்திகள் எதுவும் இல்லை. இந்த நாணயத்திற்கு மாற்றாக பிட்காயின் மற்றும் இத்திரியம் ஆகிய நாணயங்களை முதலீடு செய்ய பயன்படுத்தலாம். இந்த நாணயங்கள் எல்லா புல்ரன்களிலும் அதிக லாபம் தருவதோடு மட்டுமல்லாமல் மிகவும் நம்பகமானதும் ஆகும்.
Title: Re: XRP நாணயத்தை விரும்புகிறீர்களா
Post by: abc123 on March 19, 2022, 04:50:34 PM
நான் இந்த நாணயத்தில் முதலீடு செய்ய விரும்பமாட்டேன். நீங்கள் உங்கள் XRPஐ பாதுகாப்பான ஒரு வேலட்டில் hold செய்யுங்கள் சில மாதங்களுக்கு. சில மாதங்களில் இதன் விலை அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன். அப்போது அதை விற்று வேறு சிறந்த நாணயங்களில் முதலீடு செய்யுங்கள் இத்தேரியம் பைனான்ஸ் நாணயம் போல. XRP நாணயம் இரண்டு வருடங்களுக்கும் மேலாக மோசமான நிலையில் உள்ளது.
Title: Re: XRP நாணயத்தை விரும்புகிறீர்களா
Post by: whitenem on March 23, 2022, 11:55:30 AM
நான் இந்த நாணயத்தில் முதலீடு செய்ய விரும்பமாட்டேன். நீங்கள் உங்கள் XRPஐ பாதுகாப்பான ஒரு வேலட்டில் hold செய்யுங்கள் சில மாதங்களுக்கு. சில மாதங்களில் இதன் விலை அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன். அப்போது அதை விற்று வேறு சிறந்த நாணயங்களில் முதலீடு செய்யுங்கள் இத்தேரியம் பைனான்ஸ் நாணயம் போல. XRP நாணயம் இரண்டு வருடங்களுக்கும் மேலாக மோசமான நிலையில் உள்ளது.
இந்த நாணயத்தில் முதலீடு செய்தது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. இப்போது நான் hodl செய்யலாம் என முடிவு செய்துள்ளேன். இப்போது பிட்காயினுக்கு புல்லிஸ் நியூஸ்கள் வருகின்றன. பிட்காயின் பம்ப் ஆனால் XRPயும் பம்ப் ஆகும் என நான் நம்புகிறேன். எப்போதும் பிட்காயின் இத்தேரியம் ஆகிய நாணயங்கள் முதலீடு செய்ய ஏற்றது XRP ஐ விட.
 
Title: Re: XRP நாணயத்தை விரும்புகிறீர்களா
Post by: Stgeorge on March 24, 2022, 09:39:17 AM

நிச்சயமாக நீங்கள்hold  செய்வது மிகவும் நல்லது. பிட்காயின் பம்ப் ஆகும்போது இதன் விலையும் அதிகரிக்கலாம். மேலும் பலர் XRP நாணயத்தை உறங்கும் நாணயம் என்றும் அழைக்கின்றனர். எனவே இது நீண்டகால முதலீட்டில் ஒரு நல்ல லாபத்தை கொடுக்கலாம். ஆனால் தற்போது இந்த நாணயத்தின் மோசமான சூழ்நிலையைப் பார்க்கும் போது எதிர்காலத்தில் பெரிய வளர்ச்சி என்பது காணப்படாது என நான் நினைக்கிறேன்.
Title: Re: XRP நாணயத்தை விரும்புகிறீர்களா
Post by: micjoh on April 05, 2022, 06:08:50 PM
எனக்கு தற்போது இந்த நாணயத்தில் ஆர்வம் இல்லை. XRP நாணயம் தற்போது பெரிய நகர்வு இல்லாமல் இருக்கிறது. இதற்கு இந்த நாணயத்திற்கு இருக்கும் பிரச்சினைகள் ஒரு காரணம் என்பது நமக்கு தெரியும். மேலும் இதன் வளர்ச்சியை மேம்படுத்தக்கூடிய தொழில்நுட்ப திட்டங்கள் மற்றும் முதலீட்டு திட்டங்கள் குறித்தும் செய்திகள் வராததும் ஒரு பெரிய காரணம் என நான் நினைக்கிறேன்.