Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: whitenem on March 16, 2022, 11:39:36 AM

Title: பிட்காயின் பியர் மார்க்கெட்டுக்குள் சென்று விட்டதா
Post by: whitenem on March 16, 2022, 11:39:36 AM
தற்போது நாம் பியர் மார்க்கெட்ல் இருப்பதாக கூறுகிறார்கள். அவர்களில் சிலர் இந்த ஆண்டு பிட்காயினின் விலை $25,000 வரை கீழே இறங்கும் எனவும், இன்னும் சிலர் 20,000$,19,000$ வரைக்கும் கூட கீழே செல்லலாம் என கூறுகிறார்கள். உங்களுடைய கணிப்பு என்ன. பிட்காயினின் விலை இன்னும் வீழ்ச்சி அடையுமா.
Title: Re: பிட்காயின் பியர் மார்க்கெட்டுக்குள் சென்று விட்டதா
Post by: Stgeorge on March 18, 2022, 06:00:40 AM
தற்போது நாம் பியர் மார்க்கெட்ல் இருப்பதாக கூறுகிறார்கள். அவர்களில் சிலர் இந்த ஆண்டு பிட்காயினின் விலை $25,000 வரை கீழே இறங்கும் எனவும், இன்னும் சிலர் 20,000$,19,000$ வரைக்கும் கூட கீழே செல்லலாம் என கூறுகிறார்கள். உங்களுடைய கணிப்பு என்ன. பிட்காயினின் விலை இன்னும் வீழ்ச்சி அடையுமா.
நாம் சென்ற நவம்பர் மாதம் முதல் இப்போது வரை பியர் மார்க்கெட்டில் தான் இருக்கிறோம். பிட்காயினின் விலை இன்னும் கீழே செல்லுமா என்பதை உறுதியாக கூற முடியாது. அது போல் கிரிப்டோ சந்தையில் மக்களின் பீதி குறைய வேண்டுமானால் பிட்காயினின் விலை $46,000க்கு மேல் செல்ல வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் எனக்கு தெரியும் இது முதலீடு செய்ய வேண்டிய நேரம்.
Title: Re: பிட்காயின் பியர் மார்க்கெட்டுக்குள் சென்று விட்டதா
Post by: abc123 on March 18, 2022, 12:20:04 PM
நீங்கள் ஏன் எதற்கு பயப்படுகிறீர்கள். ஏற்கனவே பிட்காயின் விலை ஐம்பது %க்கு மேல் வீழ்ச்சி அடைந்து விட்டது. இது இன்னும் கீழே சென்றாலும் பயப்படாதீர்கள். வாங்கி hodl செய்யுங்கள். ஏனென்றால் இப்போது உங்களுக்கு லாபம் கிடைக்காவிட்டாலும் அடுத்த பிட்காயின் ஹால்வீன் நடக்கும் போது நிச்சயமாக இப்போதைய விலையிலிருந்து பல மடங்கு லாபம் கிடைக்கும்.
Title: Re: பிட்காயின் பியர் மார்க்கெட்டுக்குள் சென்று விட்டதா
Post by: micjoh on March 18, 2022, 12:34:08 PM
பிட்காயின் பியர் மார்கெட்டுக்குள் சென்றாலும் பயப்பட வேண்டாம். ஏனெனில் பிட்காயின் மிகவும் சக்திவாய்ந்த நாணயம் ஆகும். இதில் பெரிய பெரிய நிறுவனங்கள் வரை முதலீடு செய்துள்ளன. எனவே இது விரைவில் மீட்சி அடையும். நீங்கள் செய்ய வேண்டியது hold செய்வது மட்டுமே. இது எதிர்காலத்தில் பல மடங்கு வரை உயர்ந்து உங்களுக்கு பெரிய லாபத்தை தரும்.
Title: Re: பிட்காயின் பியர் மார்க்கெட்டுக்குள் சென்று விட்டதா
Post by: micjoh on August 04, 2022, 05:26:39 PM
நீங்கள் ஏன் எதற்கு பயப்படுகிறீர்கள். ஏற்கனவே பிட்காயின் விலை ஐம்பது %க்கு மேல் வீழ்ச்சி அடைந்து விட்டது. இது இன்னும் கீழே சென்றாலும் பயப்படாதீர்கள். வாங்கி hodl செய்யுங்கள். ஏனென்றால் இப்போது உங்களுக்கு லாபம் கிடைக்காவிட்டாலும் அடுத்த பிட்காயின் ஹால்வீன் நடக்கும் போது நிச்சயமாக இப்போதைய விலையிலிருந்து பல மடங்கு லாபம் கிடைக்கும்.
சென்ற மாதம் பிட்காயின் $17,500 வரை கீழே சென்று தற்போது $23,000 ஆக வர்த்தகம் செய்யப்படுகிறது. பெரும்பாலான ஆண்செயின் சாட்கள் மற்றும் கிரிப்டே மக்கள் $17,500ஐ bottom விலை என கூறுகின்றனர். எனவே நீங்கள் கூறுவது போல் இப்போது பயப்பட வேண்டிய தேவை இல்லை என நானும் நினைக்கிறேன். ஒருவேளை இன்னும் இதன் விலை கீழே சென்றாலும் கூட hodl செய்தால் போதும். அடுத்த ஹால்வீனுக்கு அதிக லாபம் பெறலாம்.
Title: Re: பிட்காயின் பியர் மார்க்கெட்டுக்குள் சென்று விட்டதா
Post by: abc123 on April 22, 2023, 02:09:27 PM
பிட்காயின் சென்ற வாரம் $31,000ஐ அடைந்தது. அதன் பின்னர் பியர் மார்க்கெட் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது. தற்போது இதன் விலை $27,250ஆக உள்ளது. சிலர் பிட்காயின் விலை தொடர்ந்து $12,000 வரை சரியலாம் என கூறுகின்றனர்.