Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: whitenem on March 16, 2022, 12:17:04 PM

Title: பிட்காயினின் எதிர்காலம்
Post by: whitenem on March 16, 2022, 12:17:04 PM
பிட்காயினை பல்வேறு நாடுகள் ஏற்று கொண்டுள்ளன. மேலும் பிட்காயின் லைட்னிங் நெட்வொர்க்கை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் பல்வேறுபட்ட இடங்களில் பிட்காயினை மக்கள் பணத்திற்காக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அமெரிக்கா இந்தியா இங்கிலாந்து துபாய் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். என்னைப் பொறுத்தவரை பிட்காயினின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். உங்களுடைய கருத்து என்ன.
Title: Re: பிட்காயினின் எதிர்காலம்
Post by: Stgeorge on March 18, 2022, 06:19:18 AM
பிட்காயினை பல்வேறு நாடுகள் ஏற்று கொண்டுள்ளன. மேலும் பிட்காயின் லைட்னிங் நெட்வொர்க்கை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் பல்வேறுபட்ட இடங்களில் பிட்காயினை மக்கள் பணத்திற்காக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அமெரிக்கா இந்தியா இங்கிலாந்து துபாய் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். என்னைப் பொறுத்தவரை பிட்காயினின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். உங்களுடைய கருத்து என்ன.
பிட்காயினின் வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக 2018ல் இருந்ததை விட பிட்காயினின் வர்த்தக அளவு, விலை, மார்க்கெட் கேப் போன்றவை பல மடங்கு அதிகரித்துஇருப்பதை இப்போது நாம் காணலாம். உலகின் பல நாடுகளில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் சில நாடுகளில் ஆராய்ந்து வருகிறார்கள். எனவே பிட்காயினின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும்.
Title: Re: பிட்காயினின் எதிர்காலம்
Post by: micjoh on March 18, 2022, 12:28:49 PM
பிட்காயினின் தொழில்நுட்பம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனவே பல நாடுகள் பிட்காயினை பயன்படுத்துகின்றன. தொடக்கத்தில் பிட்காயினை பல நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை மற்றும் இது தொடர்பாக பல மோசமான விமர்சனங்களையும் வெளியிட்டன. ஆனால் இன்று இந்த நிலை மாறி பிட்காயினின் வளர்ச்சி பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் இதை தள்ளிவைத்தவர்கள் உட்பட்ட எல்லோரும் ஏற்று கொண்டுள்ளன. இதன் எதிர்காலம் நன்றாக இருக்கும்.
Title: Re: பிட்காயினின் எதிர்காலம்
Post by: abc123 on March 19, 2022, 04:56:21 PM
பிட்காயினை பல்வேறு நாடுகள் ஏற்று கொண்டுள்ளன. மேலும் பிட்காயின் லைட்னிங் நெட்வொர்க்கை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் பல்வேறுபட்ட இடங்களில் பிட்காயினை மக்கள் பணத்திற்காக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அமெரிக்கா இந்தியா இங்கிலாந்து துபாய் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். என்னைப் பொறுத்தவரை பிட்காயினின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். உங்களுடைய கருத்து என்ன.
பிட்காயின் லைட்னிங் நெட்வொர்க்கை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. பிட்காயின் லைட்னிங் நெட்வொர்க் மிகவும் வேகமானது மற்றும் ஒரு செக்கண்டுக்கு 10பில்லியன் பரிவர்த்தனைகளை செய்ய முடியும். பிட்காயினின் பயன்பாடு காரணமாக பல்வேறு நாடுகள் பயன்படுத்த தொடங்கியுள்ளன. இதன் வளர்ச்சி இன்னும் அதிகரிக்கலாம்.
Title: Re: பிட்காயினின் எதிர்காலம்
Post by: micjoh on August 10, 2022, 02:10:51 PM
பிட்காயினின் எதிர்காலம் எப்படி இருக்கும் என கூறுவது கடினம். உதாரணமாக சென்ற ஆண்டு வரை பிட்காயினின் விலை $ 100,000ஐ விடவும் அதிகமாக செல்லும் என பெரும்பாலான மக்கள் கூறினார்கள். ஆனால் தற்போது பிட்காயின் நிலை எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்று நமக்கு தெரியும். மேலும் பொருளாதாரம் தொடர்பாக மோசமான பல செய்திகள் இப்போது தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் பிட்காயினின் விலை இன்னும் வீழ்ச்சி அடையலாம்.