Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: whitenem on April 18, 2022, 12:20:43 PM

Title: பைனான்ஸ் நாணயம்
Post by: whitenem on April 18, 2022, 12:20:43 PM
இந்த ஆண்டு பைனான்ஸ் நாணயம் இத்தேரியத்தை முந்தி செல்லுமா? அதற்கான வாய்ப்புகள் உள்ளதா
Title: Re: பைனான்ஸ் நாணயம்
Post by: micjoh on July 13, 2022, 01:49:20 PM
இந்த ஆண்டு பைனான்ஸ் நாணயம் இத்தேரியத்தை முந்தி செல்லுமா? அதற்கான வாய்ப்புகள் உள்ளதா
ஒருவேளை சில ஆண்டுகளில் நடக்கலாம். ஏனெனில் பைனான்ஸ் நாணயமும் ஒரு ஆற்றல் மிக்க நாணயமாக மக்களால் பார்க்கப்படுகிறது. இந்த நாணயம் உலகம் முழுவதும் தன்னுடைய கிளைகள் மற்றும் சேவைகளை பரப்புவதோடு மட்டுமல்லாமல் அதிக முதலீடுகளையும் ஈர்த்து வருகிறது.
Title: Re: பைனான்ஸ் நாணயம்
Post by: Stgeorge on July 20, 2022, 07:16:27 AM
பைனான்ஸ் நாணயத்தை பார்க்கும் போது இது அதிக ஆற்றல் மிக்கதாக மாறி வருகிறது. இதனுடைய பைனான்ஸ் smart chainஐ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இப்போது வரும் புதிய திட்டங்களில் பெரும்பாலானவை Binance smart chainஐ பயன்படுத்துகின்றன. எனவே எதிர்காலத்தில் ஒருவேளை இத்தேரியம் நாணயத்தை பைனான்ஸ் நாணயம் முந்தி செல்லும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: பைனான்ஸ் நாணயம்
Post by: abc123 on July 20, 2022, 12:06:08 PM
பைனான்ஸ் நாணயத்தை பார்க்கும் போது இது அதிக ஆற்றல் மிக்கதாக மாறி வருகிறது. இதனுடைய பைனான்ஸ் smart chainஐ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இப்போது வரும் புதிய திட்டங்களில் பெரும்பாலானவை Binance smart chainஐ பயன்படுத்துகின்றன. எனவே எதிர்காலத்தில் ஒருவேளை இத்தேரியம் நாணயத்தை பைனான்ஸ் நாணயம் முந்தி செல்லும் என நான் நினைக்கிறேன்.
நிச்சயமாக நீங்கள் சொல்வது சரி என நான் நினைக்கிறேன். கிரிப்டோ உலகில் பல சிறந்த தொழில்நுட்பங்களைக் கொண்ட நாணயங்கள் இருந்தாலும் பைனான்ஸ் நாணயம் இத்தீரியம் நாணயத்திற்கு அடுத்த படியாக முன்னேறி வருகிறது. இது வேகமான பரிவர்த்தனை மற்றும் குறைந்த செலவில் பரிவர்த்தனை செய்வது மற்றும் நம்பகத்தன்மை போன்றவற்றால் மிகவும் பிரபலமாகி வருகிறது.