Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: whitenem on April 19, 2022, 05:30:02 AM
-
உங்களிடம் ஐந்தாயிரம்$ உள்ளது என்றால் நீங்கள் இப்போது எந்த நாணயத்தில் முதலீடு செய்வீர்கள்
-
என்னிடம் இப்போது ஐந்தாயிரம் டாலர் இருக்கிறது என்றால் அதில் பாதி பணத்தை எடுத்து பைனான்ஸ் நாணயம், இத்திரியம், பிட்காயின் ஆகிய நாணயங்களில் முதலீடு செய்வேன். மீதமுள்ள பணத்தை இந்த நாணயங்களின் விலை மீண்டும் கீழே சென்றால் சிறிது சிறிதாக முதலீடு செய்வேன். பெரும்பாலான மக்கள் பிட்காயினின் விலை $12,000 வரை செல்லலாம் என கூறுவது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

நான் நீங்கள் குறிப்பிட்டுள்ள நாணயங்களுடன் போல்காடாட்ஐயும் சேர்த்து கொள்வேன். இந்த நாணயங்கள் சிறந்த நாணயங்கள் ஆகும். நீங்கள் சொல்வது போல் விலை குறைய குறைய ஒவ்வொரு supportலும் சிறிது சிறிதாக வாங்குவது மிகவும் நல்லது. பெரும்பாலான மக்கள் பிட்காயினின் விலை இன்னும் வீழ்ச்சி அடையும் என கூறுவதை நானும் சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்திகளில் காண்கிறேன்.
-
முதலீடு செய்வதற்கு என்னிடம் ஐந்தாயிரம்$ இருக்கிறது என்றால் பாதி பணத்தை நான் இப்போது இத்தேரியம் நாணயத்தில் முதலீடு செய்வேன். ஏனெனில் இத்தேரியம் மைனிங்இல் இருந்து ஸ்டேக்கிங் முறைக்கு மாற்றப்பட இருக்கிறது. ஒருவேளை இதனால் இத்தேரியத்தின் விலை அதிகரிக்கக்கூடும். மீதமுள்ள பணத்தை போல்காடாட், செயின்லிங்க் வீசெயின் ஆகிய நாணயங்களில் முதலீடு செய்வேன்.