Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: whitenem on August 12, 2022, 01:36:08 PM

Title: கர்டானோ நாணயத்தில் முதலீடு
Post by: whitenem on August 12, 2022, 01:36:08 PM
கர்டானே நாணயத்திற்கு விரைவில் வெசில் என்கிற அப்டேட் விரைவில் அப்டேட் செய்யப்படும் என   செய்திகள் வருகின்றன. இப்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாமா
Title: Re: கர்டானோ நாணயத்தில் முதலீடு
Post by: Stgeorge on August 16, 2022, 06:23:31 AM
இப்போது இந்த நாணயத்தை கொள்முதல் செய்து வைத்தால் வெசில் அப்டேட் வரும்போது இதன் விலை அதிகரிக்கும். கர்டானோ சிறந்த எதிர்கால திட்டங்களை கொண்டுள்ள ஒரு நாணயம் ஆகும். நீங்கள் இப்போது முதலீடு செய்தால் உங்கள் எதிர்காலத்தையும் மிகவும் சிறப்பாக இது மாற்றும்.