Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: whitenem on August 12, 2022, 01:43:53 PM

Title: இத்தேரியம்
Post by: whitenem on August 12, 2022, 01:43:53 PM
இத்தேரியம் $940 வரை வீழ்ச்சி அடைந்தது. அப்போது நீங்கள் இத்தேரியமில் முதலீடு செய்தீர்களா. முதலீடு செய்திருந்தால் இப்போது உங்களுக்கு நூறு சதவீதத்துக்கும் மேல் லாபம் கிடைத்திருக்கும்.
Title: Re: இத்தேரியம்
Post by: Stgeorge on September 12, 2022, 05:48:58 AM
நான் இன்னும் இத்தேரியத்தில் முதலீடு செய்யவில்லை ஏனெனில் கிரிப்டோ தொடர்பாக பல மோசமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இத்தேரியம் மெர்ஜ் சில நாட்களில் இருப்பதால்  நான் விரைவில் முதலீடு செய்வேன்.