Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: Stgeorge on August 18, 2022, 07:19:44 AM

Title: வாசீர்X மற்றும் பைனான்ஸ் எக்ஸ்சேஞ்ச்களுக்கிடையேயான பரிவர்த்தனை நிறுத்தப்படுடுள்ள
Post by: Stgeorge on August 18, 2022, 07:19:44 AM
வாசீர்X மற்றும் பைனான்ஸ் எக்ஸ்சேஞ்ச்களுக்கிடையேயான பரிவர்த்தனை நிறுத்தப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. இது எவ்வளவு காலம் நீடிக்கும். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
Title: Re: வாசீர்X மற்றும் பைனான்ஸ் எக்ஸ்சேஞ்ச்களுக்கிடையேயான பரிவர்த்தனை நிறுத்தப்படுடுள்ள
Post by: abc123 on April 13, 2023, 03:09:58 PM
வாசீர் x எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் பைனான்ஸ்க்கு சொந்தமானது என கூறப்பட்டு வந்தது. தற்போது இந்தியாவில் wazir x நிறுவனத்திற்கு பிரச்சனை வந்த போது பைனான்ஸ் நிறுவனமானது wazir x தங்களுக்குரியது இல்லை என கூறியது. இரண்டு தளங்களுகிடையேயான பரிவர்த்தனைகளும் நிறுத்தப்பட்டது.