Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: Stgeorge on September 01, 2022, 03:25:03 PM

Title: நீங்கள் இப்போது இத்தீரியமை வாங்கி hodl செய்துள்ளீர்களா
Post by: Stgeorge on September 01, 2022, 03:25:03 PM
இந்த மாதம் நடைபெறும் மெர்ஜ் அப்டேட்ஆல் இத்தீரியத்தின் சர்குலேசன் குறைக்கப்படும் மற்றும் சர்குலேசன் குறைப்பு காரணமாக இதன் விலை அதிகரிக்க கூடும் என கூறுகின்றனர். இதன் விலை அதிகரிக்குமா. நீங்கள் இப்போது இத்தேரியமை வாங்கி hodl செய்துள்ளீர்களா
Title: Re: நீங்கள் இப்போது இத்தீரியமை வாங்கி hodl செய்துள்ளீர்களா
Post by: abc123 on April 05, 2023, 12:36:25 PM
இத்தேரியமில் நான் சிறிதளவு  முதலீடு செய்துள்ளேன். இப்போது ஐம்பது சதவீதத்துக்கு மேல் லாபகரமாக உள்ளது.
Title: Re: நீங்கள் இப்போது இத்தீரியமை வாங்கி hodl செய்துள்ளீர்களா
Post by: micjoh on April 12, 2023, 03:35:52 PM
இத்தேரியமில் நான் சிறிதளவு  முதலீடு செய்துள்ளேன். இப்போது ஐம்பது சதவீதத்துக்கு மேல் லாபகரமாக உள்ளது.
இந்த நாணயத்தை நீங்கள் hold செய்யலாம்.  கடந்த மெர்ஜ் அப்டேட்இல் இதன் சர்குலேசன் குறைக்கப்பட்டுள்ளதால் இதை நீங்கள் hodl செய்யலாம்.