Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: Stgeorge on October 06, 2022, 01:23:20 PM
-
இத்தேரியத்திற்கு நடைபெற்ற மெர்ஜ் அப்டேட்ஆல் அதனுடைய சப்ளை மிகவும் குறைக்கப்பட்டுள்ளதாகவும்(டெய்லி சப்ளை $13000 இருந்து 1500ஆக குறைக்கப்பட்டுள்ளது), இதனால் நீண்டகால முதலீட்டில் இத்தேரியம் அதிக லாபம் தரக்கூடியதாக இருக்கும் எனவும் பலர் கூறுகிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன

இத்தேரியம் நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றது. சில மாதங்களுக்கு முன்பே முதலீடு செய்திருந்தால் அப்படியே hodl செய்யுங்கள்.
-
இன்று சாங்காய் அப்டேட் இத்தேரியத்திற்கு நடைபெறுகிறது. இது பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளன. மேலும் கடந்த மெர்ஜ் அப்டேட்ஆல் இத்தேரியத்தின் சர்குலேசன் மிகவும் குறைந்துள்ளது போன்ற பல செய்திகள் இத்தேரியத்தை நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றதாக மாற்றுகிறது.
-
நீண்ட கால முதலீடு என்று பார்க்கும் போது Ethereum மிகவும் ஏற்றது. இந்த projectன் அப்கிரேடு மற்றும் அப்டேட்கள் மிகவும் மதிப்புமிக்கதாகவும் மற்றும் சிறப்பானதாகும் உள்ளன. எனவே இதன் எதிர்காலம் குறித்து சிறப்பாக யோசிக்க தோன்றுகிறது.
-
இத்திரியம் இரண்டாவது மிகப்பெரிய நாணயம். இந்த நாணயத்தைப் பற்றி உங்களுக்கு எந்த விதமான சந்தேகமும் வேண்டாம். இப்போது இதில் முதலிடு செய்தால் சில மாதங்களில் உங்களுக்கு நூறு சதவீதம் லாபம் கிடைக்கக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளது.