follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - mnopq

Pages: 1 [2] 3 4 ... 35
16
நிச்சயமாக இது விரைவில் athஐ கடந்து செல்லும் என பலர் கூறுகின்றனர். அதற்கு ஏற்றார் போல் லிட்காயினின் chart patternம் உள்ளது. எனவே இப்போதும் கூட முதலீடு செய்து hold செய்யலாம். ஏற்கனவே முதலீடு செய்தவர்கள் அப்படியே hold செய்வது மிகவும் நல்லது.

17
XLM ஒரு சிறந்த நாணயமாக உள்ளது. குறிப்பாக இது வேகமான பரிவர்த்தனைகளை கொண்டுள்ளது குறைந்த செலவில். எனவே இதை அதிகமாக மக்கள் பயன்படுத்துகிறார்கள். எனவே இதன் தேவை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. நீங்கள் இப்போது வாங்கி hold செய்வதற்கு ஒரு சிறந்த நாணயமாக உள்ளது.

18
ஒரு வாரத்திற்கு முன்பு பிட்காயின் $51,000ஐ கடந்து சென்றது. அதன் பிறகு வீழ்ச்சி அடைந்து தற்போது $42,000ஆக உள்ளது. இது மீண்டும் வீழ்ச்சி அடையும் என பலர் கூறுகின்றனர். பிட்காயின் மீண்டும் $50000ஐ எட்டுவது மிகவும் கடினமான ஒன்று என நான் நினைக்கிறேன்.

19
இந்த ஆண்டில் முதலீடு செய்ய சிறந்த பல நாணயங்கள் உள்ளன. பிட்காயின் மற்றும் இத்தேரியம் தற்போது ஒரு சிறந்த தேர்வாகும். மேலும் இதைத் தவிர polkadot polkastarter and chain link போன்ற நாணயங்களிலும் முதலீடு செய்யலாம். இப்போது கிரிப்டோ சந்தை வீழ்ச்சி அடைந்து வருவதால்  ஒரு வாரத்திற்கு காத்திருந்து முதலீடு செய்வது மிகவும் நல்லது என நான் நினைக்கிறேன்.

20
Indian Languages / Re: Polkadot
« on: September 21, 2021, 04:45:50 PM »
அதற்கு இப்போது வாய்ப்பில்லை. ஆனால் எதிர்காலத்தில் நடக்க வாய்ப்பு உள்ளது. தற்போது போல்காடாட்ன் விலை குறைவாக உள்ளதால் முதலீடு செய்யலாம். இது $100 வரை செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பலர் கூறுகின்றனர்.

21
இப்போது பிட்காயினின் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. இன்னும் வீழ்ச்சி அடையும் என நான் நம்புகிறேன். எனவே ஒரு வாரத்திற்கும் அதிகமான நாட்கள் காத்திருந்து முதலீடு செய்வது மிகவும் நல்லது. $38,000க்கும் கீழே செல்ல கூடும் என நான் நினைக்கிறேன்.

22
பிட்காயினின் விலை அதிகரிக்கலாம். ஆனால் நீண்ட கால முதலீடு செய்யுங்கள். Future trading and margin trading செய்வதை நான் பரிந்துரைக்க மாட்டேன். இதில் அதிக இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு. நீண்ட கால முதலீடு செய்தால் நிச்சயம் நஷ்டம் இல்லாமல் வர்த்தகம் செய்யலாம்.

23
இப்போது முதலீடு செய்வது நல்லது. இத்தேரியம் செயின் லிங்க் xrp, tellar, Dia, polkadot, polkastarter, MAN, avalanche, போன்றவை தற்போது முதலீடு செய்ய ஏற்ற அல்ட்காயின்ஸ்கள் ஆகும். இவை நீண்ட கால முதலீட்டுக்கும் மிகவும் சிறந்தவை.

24
நாம் கவலை அடைய வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு சாதகமாக தான் சட்டங்கள் வரும். நாம் வருமான வரி மட்டும் கட்ட வேண்டியிருக்கும். பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் தேவை அதிகரித்து வருவதால் இது தடை செய்யப்படமாட்டாது.

25
பிட்காயின் கேஸ்ஐ பாதுகாக்க டிரஸ்வேலட்டை உபயோகிக்கலாம். இது எளிமையானது மற்றும் இலவசமாக கூகுள் பிளே ஸ்டோர்லிருந்து பதிவிறக்கி பயன்படுத்தலாம். இதில் உள்ள பாதுகாப்பு வார்த்தைகளை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியம். இதை உங்கள் மொபைலில் பயன்படுத்தலாம். இதற்கு பரிவர்த்தனை செலவு மட்டுமே செலுத்தினால் இதிலிருந்து நீங்கள் நாணயங்களை அனுப்பலாம், பெறலாம் மற்றும் hold செய்யலாம்.

26
தற்போது பிட்காயினில் நீண்ட கால முதலீடு செய்யலாம். இதை விட இத்தேரியத்தில் முதலீடு செய்தால் நீங்கள் அதிகமான லாபம் பெறலாம் என நான் நினைக்கிறேன். நீங்கள் எந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம் என ஆய்வு செய்து முதலீடு செய்யுங்கள்.

27
பிட்காயின் மீண்டும் ATHஐ எட்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளதா. பிட்காயினின் விலை $29,000 இருந்து $51,000 வரை அதிகரித்து , இதற்கு மேல் செல்ல முடியாமல் கீழே சென்று கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் பலர் இதன் விலை $40,000க்கும் கீழே செல்லும் என கூறுகின்றனர். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

28
Indian Languages / Re: Neo முதலீடு
« on: August 24, 2021, 01:52:42 PM »
இப்போது Neo திட்டத்தில் NeoN3 தொடர்பாக பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நாணயத்தில் நீங்கள் முதலீடு செய்தால் உங்களுக்கு லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் இதை தவிர சிறந்த நாணயங்கள் முதலீடு செய்ய உள்ளன. இத்தேரியம் இப்போது முதலீடு செய்ய சிறந்த நாணயம் ஆகும்.

29
சென்ற 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் Bitcoin diamondன் விலை $45ஐ எட்டியது. ஆனால் இப்போது இதன் விலை 0.55$ஆக உள்ளது. இது மீண்டும் $40ஐ எட்டும்?
இதன் செயல்திறன் 2018ல் சிறப்பாக இருந்தது. ஆனால் இப்போது மிகவும் மோசமாக உள்ளது. இது ATHஐ எட்டுவது மிகவும் கடினம். இதில் முதலீடு செய்வது சரியான முடிவல்ல. வேறு சில சிறந்த நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். ஏராளமான சிறந்த நாணயங்கள் கிரிப்டோ உலகில் உள்ளன.

30
Indian Languages / Re: Crypto currency mulam panam sambathika mudiuma
« on: August 24, 2021, 01:35:20 PM »
பங்கு சந்தை மற்றும் கிரிப்டோ கரன்சிகள் இரண்டுமே ஒரே மாதிரியான வர்த்தகம் தான். இரண்டுமே ஆபத்துதான். முதலில் கிரிப்டோ பற்றிய அடிப்படைகளை கற்றுக்கொண்டு வர்த்தகம் செய்தால் நீங்கள் நிச்சயமாக லாபம் பெறலாம். மேலும் ஏர்டிராப் போன்றவற்றில் பங்கேற்றாலும் சில நாணயங்களைப் பெறலாம். ஆனால் இது பெரிய லாபமாக இருக்காது. ஆனால் சிறந்த நாணயங்களில்  முதலீடு செய்வது உங்களுக்கு அதிக லாபத்தை தரும்.

Pages: 1 [2] 3 4 ... 35
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod