.
.
.
.
.
.
.
Shop
This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here
Bidding Open
This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.
Messages - stars
46
« on: December 13, 2020, 05:01:55 AM »
எனக்கு பிடித்த கிரிப்டோகரன்சிகள் பிட்காயின் மற்றும் இத்தேரியம் ஆகும். இவை இரண்டும் மிக பெரிய நாணயங்கள் மற்றும் நம்பகமானவை.
47
« on: December 10, 2020, 07:38:41 AM »
Tether(USDT) பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இதை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா?
48
« on: December 10, 2020, 07:36:30 AM »
நிலையான நாணயங்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நிலையான நாணயங்களை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா?
49
« on: December 10, 2020, 07:33:40 AM »
கிரிப்டோகரன்சிகள் நாளுக்கு நாள் மிகவும் பிரபலமாகி வருகிறது. மேலும் இதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
50
« on: December 10, 2020, 07:27:46 AM »
பிட்காயின் சமீபத்தில் $20000ஐ எட்டியது. அதன் பிறகு கிரிப்டோ சந்தை சரிவை சந்தித்து வருகிறது. இது மீண்டும் பிட்காயின் $20kஐ எட்டுமா?
51
« on: December 10, 2020, 07:21:46 AM »
தற்போது இதன் விலை $18400ஆக குறைந்து உள்ளது கிரிப்டோகரன்சி வர்த்தகர்கள் பலர் பிட்காயின் விலை இன்னும் அதிகரிக்கும் என கூறுகின்றனர். எனவே இப்போது பிட்காயின்ஐ hold செய்வது நல்லது என நான் நினைக்கிறேன்.
52
« on: December 10, 2020, 07:15:43 AM »
சமீபத்தில் பிட்காயின் விலை $20000ஐ எட்டியது. ஆனால் இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என பல பிட்காயின் வர்த்தகர்கள் கூறுகிறார்கள். மேலும் இத்தேரியம் 2.0யும் முடிந்துள்ளதால் அல்ட்காயின்களின் விலை விரைவில் அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன்.
53
« on: December 10, 2020, 07:07:29 AM »
கர்டானோவில் உங்களுக்கு எந்த விதமான சந்தேகமும் வேண்டாம். இது நீண்டகால முதலீட்டுக்கு மிகவும் ஏற்றது. இதில் அதிகமான மக்கள் நம்புகின்றனர் மற்றும் முதலீடு செய்கிறார்கள் எனவே இது ஒரு பெரிய வர்த்தக அளவை கொண்டுள்ளதை நீங்கள் காணலாம்.
54
« on: December 10, 2020, 07:01:22 AM »
இந்த ஆண்டு பிட்காயின் விலை $2000ஐ கடக்க வாய்ப்பில்லை என நான் நினைக்கிறேன் ஏனெனில் பல பிட்காயின் வர்த்தகர்கள் இதன் விலை இன்னும் குறையும் என கூறுகின்றனர். அடுத்த ஆண்டு இது நடக்கலாம்.
55
« on: December 10, 2020, 06:37:51 AM »
பிட்காயின் cryptocurrencyகளின் அரசன் இதற்கு சில வேலட்கள் உள்ளது. பிளாக் செயின், லெட்ஜர் நானோ எஸ். இவை மிகவும் பிரபலமான வேலட்கள் ஆகும்.
56
« on: December 10, 2020, 06:33:41 AM »
நான் இன்னும் இதில் முதலீடு செய்யவில்லை. நான் இதற்கு புதிது. ஆனால் லிட்காயினை பற்றி எனக்கு தெரியும். இது ஒரு சிறந்த நாணயம் மற்றும் பிரபலமானது.
57
« on: December 10, 2020, 06:28:37 AM »
நீங்கள் அல்ட்காயின்களில் தினசரி வர்த்தகம் செய்கிறீர்களா? உங்களிடம் தினசரி வர்த்தகம் செய்வதற்கு ஏதாவது யுக்திகள் உள்ளதா?
58
« on: December 10, 2020, 06:24:15 AM »
நான் இதற்கு புதிது. கிரிப்டோகரன்சிகளில் வர்த்தகம் எப்படி செய்வது என்று தெரியாமல் முதலீடு செய்வது அபாயம் என எனக்கு தெரியும். எனவே முதலீடு இல்லாமல் கிரிப்டோகரன்சிகளை பெறுவதற்கான ஏதேனும் வழிகள் உள்ளதா?
59
« on: December 10, 2020, 06:13:40 AM »
அதிகமான திட்டங்கள் மோசடி செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள். அதாவது மக்கள் இது சிறந்த திட்டம் என்று நினைத்து முதலீடு செய்கிறார்கள். இப்போது வரும் ஏராளமான திட்டங்களில் ஒரு சில மட்டுமே நம்பகமானதாக உள்ளது மற்றும் சிறப்பாக செயல்படுகிறது. இதில் சிறந்த திட்டங்களை நமக்கு கண்டு பிடிக்க முடியுமா?
60
« on: December 10, 2020, 06:05:22 AM »
நீங்கள் சற்று பொறுமையாக இருந்து வாங்குவது நல்லது என நான் நினைக்கிறேன். ஏனெனில் இதன் விலை இன்னும் குறையும் என நான் நினைக்கிறேன். ஆனால் நீங்கள் இந்த திட்டத்தை தீவிரமாக ஆய்வு செய்து பின்னர் முதலீடு செய்யவும்.
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations:
0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations:
bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators:
1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG