61
Indian Languages / Re: XRP இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதா
« on: February 04, 2023, 05:23:14 AM »
இரண்டாம் இடத்திற்கான வாய்ப்பு XRPக்கு மிக மிக குறைவு. ஆனால் இதன் சிறந்த தொழில் நுட்பம் எதிர்காலத்தில் இதன் வளர்ச்சியை அதிகப்படுத்தும் என நான் நம்புகிறேன்.