follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here Ads bidding Bidding Open

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - mnopq

Pages: 1 ... 3 4 [5] 6 7 ... 35
61
இப்போது  ethereum ஒரு முதலீடு செய்ய ஏற்ற நாணயமாக உள்ளது. அடுத்த மாதம் 4ம் தேதி London hardfork இதற்கு புதுப்பித்தல் செய்யப்படுகிறது. எனவே இதன் விலை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அதாவது ATHஐ எட்டலாம் என நான் நினைக்கிறேன். இப்போது இதன் விலை மிகவும் குறைவாக உள்ளதால் உங்களுக்கு அதிக லாபம் கிடைத்திருக்கும்.

62
Indian Languages / Re: Ethereum gas fees
« on: July 07, 2021, 03:46:55 PM »
இந்த ஆண்டு இறுதிக்குள் இத்தேரியத்தின் கேஸ் பீஸ் குறைக்கப்படும். அதாவது இத்தேரியம்2.0 இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக புதுப்பித்தல் செய்யப்படும். இது சிறிய முதலீட்டாளர்கள் மற்றும் நாள் வர்த்தகம் செய்பவர்களுக்கு இந்த ஆண்டின் ஒரு பெரிய விஷயமாக இருக்கும்.

63
Indian Languages / Re: சிறந்த பணப்பைகள்
« on: July 07, 2021, 03:37:29 PM »
Metamask, myetherwallet and trust walletஐ இவைகள் சிறந்த வேலட்கள் ஆகும். Metamask and myetherwallet இவை இரண்டும் இத்திரியம் மற்றும் erc20 நாணயங்களை சேமிக்க பயன்படுத்தலாம். Trust wallet வேறுபட்ட பிளாக் செயின் நாணயங்களை சேமிக்க பயன்படுத்தலாம். அதாவது பிட்காயின் ‌, இத்திரியம், கர்டானோ மற்றும் பல.

64
Bounties & Rewards [BOUNTY] / Re: Quarashi Network Bounty Campaign
« on: July 02, 2021, 08:38:53 AM »
#PROOF OF REGISTRATION
Forum Username: mnopq
Forum Profile Link: https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=48426
Telegram Username: @mnoboatt
Participated Campaigns: Telegram
ETH Wallet Address: 0xB249D87Cbbfa91F8D90ab9C5Ee406728bb67AE26

65
தற்போது கிரிப்டோ சந்தை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளதா. இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாமா?

66
Bitcoin Diamond / Can I invest in bitcoin diamond at this time?
« on: May 26, 2021, 01:24:33 PM »
Can I invest in bitcoin diamond at this time?

67
Indian Languages / நியோ
« on: May 19, 2021, 01:26:48 PM »
இப்போது நியேN3க்கான பரிசோதனை நடைபெற்று கொண்டிருக்கிறது. நியோN3 வரும் போது நியே பிளாக்செயின் அதிக சக்தி வாய்ந்ததாக மாறுமா? உதாரணமாக ‌கர்டானே போன்ற நாணயங்களைப் போல.

68
பிட்காயின் விலை தொடர்ந்து கீழே சென்றுகொண்டிருக்கிறது. இதன் விலை இப்போது $39,500ஆக உள்ளது. சிலர் bull market முடிந்துவிட்டது என கூறுகிறார்கள். இப்போது இதில் முதலீடு செய்யலாமா? அல்லது காத்திருக்க வேண்டுமா? உங்களுடைய கருத்து என்ன?

69
நிச்சயமாக இப்போது யுனி டோக்கனில் முதலீடு செய்யலாம். இதன் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. தற்போது uniswap v3 வெளியிடப்பட்டுள்ளது மற்றும் erc20 tokensகளுக்கான gas feesம் குறைக்கப்பட்டுள்ளது. எனவே இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என பலர் கூறுகின்றனர். இதன் விலை இந்த ஆண்டில் 100$ விட அதிகமாக செல்லலாம்‌ என நான் நினைக்கிறேன். இப்போது முதலீடு செய்தால் எதிர்காலத்தில் இது ஒரு நல்ல பலனை உங்களுக்கு தரும்.

70
இந்த ஆண்டு இறுதிக்குள் பிட்காயின் ‌$100000ஐ எட்டுமா?

71
உண்மையில் இது ஒரு சிறந்த நாணயம். இது ஒரு large cap நாணயமும் கூட ஆகும். ஆனால் இப்போது நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்வது நல்லதல்ல என நான் நினைக்கிறேன். ஏனெனில் இதன் விலை மிக உயரமாக உயர்ந்து விட்டது. இன்று இருபத்தி நான்கு மணி நேரத்தில் இதன் விலை 25%ம் மேல் இறங்கியுள்ளது. எனவே இது ஒரு அபாயகரமான முதலீடாகத் தான் எனக்கு தெரிகிறது. இத்தேரியத்தில் முதலீடு செய்வது இப்போதைக்கு  மிகவும் நல்லது என நான் கருதுகிறேன்.

72
ஏர்டிராஃப் , பவுண்டி கேம்பயன்ஸ் போன்றவை கிரிப்டோகரன்சிகளைப் முதலீடு இல்லாமல் பெற சிறந்த வழிகள் ஆகும். சில சிறந்த வர்த்தக தளங்கள் மற்றும் புதிய கிரிப்டோ கரன்சி திட்டங்கள் ஏர்டிராப்ஐ அடிக்கடி அறிவிக்கின்றன. நீங்கள் இவற்றில் பங்கேற்று கிரிப்டோ கரன்சிகளை இலவசமாகவும், எளிதாகவும் பெறலாம்.

73
Indian Languages / XRPல் முதலீடு
« on: May 08, 2021, 11:03:21 AM »
XRPயில் இப்போது முதலீடு செய்யலாம் என நான் நினைக்கிறேன். இந்த நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா?

74
ஒன்றாலஜி நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா?

75
பிட்காயின் டைமண்ட் இந்த ஆண்டு தன்னுடைய ஆல் டைம் ஹையை எட்டுமா?

Pages: 1 ... 3 4 [5] 6 7 ... 35
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod